Advertisements

அதிரடியில் ஆஸி. 50 ஓவர்களில் 328 ரன்கள் – 329 ரன்கள் கடின இலக்கை எட்டுமா? இந்தியா???

அதிரடியில் ஆஸி. 50 ஓவர்களில் 328 ரன்கள் – 329 ரன்கள் கடின இலக்கை எட்டுமா? இந்தியா???

அதிரடியில் ஆஸி. 50 ஓவர்களில் 328 ரன்கள் – 329 ரன்கள் கடின இலக்கை எட்டுமா? இந்தியா???

இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில், இன்று காலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை Continue reading

Advertisements

கிரிக்கெட் வீரரின் உயிரைப் பலிவாங்கிய கிரிக்கெட் பந்து – மருத்துவர்கள் வெளியிட்ட‍ அதிர்ச்சித் தகவல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் உயிரைப்பலிவாங்கி ய கிரிக்கெட் பந்து-மருத்துவர்கள் வெளியிட்ட‍ அதிர்ச் சித் தகவல் 

 ‘‘மிகவும் அரிதானவிதத்தில், ஹியுஸ் கழுத்து பகுதியி ல் பந்து தாக்கியதால், அதிகமான Continue reading

ப‌ரபரப்பை ஏற்படுத்தி வரும் ஜோதிட குரங்கு – நேரடி காட்சி – வீடியோ

ஜோதிடத்தை நம்புவதிலும் உலகின் பெரும்பாலானோர் ஆர் வம் காட்டி வருகின்றனர். ஜோதிடம் சொல்லும் முறை பல வழிகளில் இருந்தா லும், தற்போது பர பரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது ஒரு குரங்கு. அதாவது, அமெரிக்க பேஸ் பால் போட்டியில் சீஹாக்ஸ் அணி தான்வெற்றிபெறு ம் என்ற குரங்கின் கணிப்பு பலித்துள்ளது.

அமெரிக்காவில் ஆண்டு தோறும் கால்பந்து விளையாட்டு அமைப்பின் சார்பில் Continue reading

இந்திய அணியின் கேப்டனாக புதிதாக ஒருவர் தலைமை ஏற்க இது சரியான நேரம் அல்ல!

டெஸ்ட், 50 ஓவர், டி20க்கு அடுத்ததாக கிரிக்கெட்டுக்கு ஏழு ஓவர் மேட்ச் என்ற புதிய போட்டி அறிமுகமாகவுள்ளது. 7 பிஎல் என்றழைக்கப்படும் இந்தப் போட்டி துபாயில் Continue reading

கிரிக்கெட்டில் விடைபெற்ற‍ சச்சின் டெண்டுல்கரின், உள்ள‍ம் தொடும் பேச்சு! – வீடியோ

வாங்க்டே மைதானத்தில், கிரிக்கெட் நாயகன் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார். பிரியா விடை பெற்ற‍ போது அவர் பேசிய உணர்வுப் பூரவமான பேச்சு, clic

Continue reading

அபாயகரமான மல்யுத்த‍ம் – கொடூர யுத்த‍ம் – இது விளையாட்ட‍ல்ல‍ வினை – விபரீத வீடியோ

அபாயகரமான இந்த மல்யுத்த‍த்தில் இந்த கொடூர யுத்த‍த்தில் ஜெயிக்க‍ப் போவது யாரு? பார்க்க‍ Continue reading

“நாங்கள் இந்தியாவிடம் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கரிடம்தான் தோல்வி அடைந்திருக்கிறோம்!”- ஆஸ்திரேலியா

நாங்கள் இந்தியாவுக்கு எதிராகத் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் என்னும் தனி மனிதருக்கு எதிராகத் தோல்வி அடைந்திருக்கிறோம்!”- 1998-ம் ஆண்டு சென்னை டெஸ்ட்டில் சச்சினின் அதிரடி சதத்தால் ஆஸ் திரேலியா தோல்வி அடைந்தபோது, அந்த Continue reading

உங்களது குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறதா

உங்களது குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறதா, இதை பற்றி கவலை படும் பெற்றோர்களா நீங்கள்,உங்களது கவலைக்கு முடி வு கட்ட இதோ சில டிப்ஸ்.

விரல் சூப்பும் குழந்தைகளின் விரல் களில் வேப்பெண்ணெய் தடவுதல், பேண்டேஜ் போடுதல் போன்ற வன்முறையான செயல்களைத் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். இது Continue reading

வீடு வாங்க/கட்ட, ஃப்ளாட் வாங்க: தேவையான ஆவணங்கள்

மனைப் பத்திரம்: 

உங்களோட மனையை, சார் பதிவாளர் அலுவலகத்துல பதிவு செய்து வா Continue reading

தமிழர்களின் வீரத்தின் அடையாளம், கலாசார புதையல் – சிலம்பு (வீர விளையாட்டு)

மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத் துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலை யாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர்.

தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் Continue reading

இந்திய கிரிக்கெட் எங்கே செல்கிறது ?

இந்திய கிரிக்கெட்டில் ஒரு பிரச்னை, முடிவுக்கு வந்திருக்கிறது. இல்லை, புதிதாக ஒரு பிரச்னை முளைத்திருக்கிறது. கிரிக்கெட் நிபு ணர்களின் பலத்த கண்டனங்கள், மீடியாவின் இடைவிடாத இடித் துரைத்தல்களுக்குப் பிறகு, விடாப் பிடி யாக இருந்த சீனிவாசன், இப்போது சில காலம் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஜக்மோகன் டால்மியாவு க்கு விட்டுக் கொடுத்திருக்கிறார். பி.சி.சி.ஐ. செயற் குழுவில் உள்ள சரத்பவார், சஷாங்க் மனோகரை பரிந்துரைத்துத் தோல்வி அடைந்திருக்கிறார். பி.சி.சி.ஐ.-யில் இன்னமும் சரத்பவார் டால்மியா மோதல் தொடர்வதும், சீனிவாசன் தொடர்பான சிக்கல்கள் நீடிப் பதும் எந்தவிதத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கு உபயோகமாகும்? ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் Continue reading

தறிகெட்ட‍ கிரிக்கெட்டு

ஜூன் 2013  (இந்த) மே மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

கண்ணியவான்களின் விளையாட் டு என்று பெருமையுடன் அழைக் க‍ப்பட்ட‍ கிரிக்கெட் விளையாட்டு இன்று களவானி களின் வியாபார விளையாட்டு என்று அழைக்க‍ப் பட இந்தியா காரணமாயிருக்கிற து என்பது இந்த தேசத்திற்கு ஏற் பட்டிருக்கிற பெருத்த‍ அவமானம், T20 என்று அழைப்பதை இனி Continue reading

ஸ்பாட் ஃபிக்ஸிங் என்றால் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்

ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பது ஆட்டத்தின் போக்கை செயற்கையாகத் தன்வசப்படுத்துவது. நோ பால் வீசுவது, வைட் பந்து வீசுவது, பேட்ஸ்மேன்கள் சுலபமாக ரன் கள் எடுப்பதுபோல பௌலிங் செய்வ து, ரன் அடிக்காமல் இருப்பது, கேட்ச்சைக் கோட்டை விடுவது என்று மைதானத்தில் இயல்பாக நடக்கும் விஷயங்களை முன் கூட்டியே தீர்மானிப்பது. இதில் விளையாட்டு உணர்வு அடிபட்டு, பணம் சம்பாதிப்பதும் அணிக்குத் துரோகம் விளைவிப்பதுமே முக்கியமானவை. இதற்கு Continue reading

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள்

விளையாட்டுகளை அறிஞர் பெருமக்க ள் பலர் தொகுத்து எழுதியு ள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளை யாட்டுகள் அகர வரிசையில் தொகுக்கப்பட்ட Continue reading

“தட்டாங்கல்”: தமிழர் பாரம்பரிய விளையாட்டு

மகளிர் சிறு கற்களைக் கையால் தட்டிப்பிடிக்கும் விளையாட்டு, தட்டாங்கல். இது பண்டைக் காலத்தில் கழங்கு கொண்டு ஆடப் பட்டதினால், கழங்கு என வழங்கியதாகத் தெரிகின்றது. கழங்கா வது கழற்காய் அல்லது கழற்சிக்காய். கழற்சிக்காய் என்பது இன்று கெச்சக்காய் என Continue reading

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது நம்ம‍ நடிகர்கள் நடனம் ஆடிய காட்சி – வீடியோ

தற்போது நடந்துகொண்டிருகுகம் ஐ.பி.எல். T20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் நம்ம‍ தமிழ் நடிகர்கள் நடனம் ஆடியிருந்தால், எப்ப‍டி இருக் கும் என்பதை விகடன் வலைதளம் வடிவமைத் த வீடியோ காட்சியினை விதை2விருட்சம் இணைய வாசகர்கள் கண்டு, கவலைகள் மறந்து சிரிக் Continue reading

சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.)-ன் வெற்றி ரகசியம்தான் என்ன?

எல்லா அணிகளும் வாயைப் பிளக்கின்றன. எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் மட்டும் வருடாவருடம் ஃப்ளே ஆஃப் (செமி ஃபைனல்) சுற்றுக்குத் தகுதி பெற முடிகிறது? எப்படி தொடர்ந் து 7 மேட்சுகளில் ஜெயித்து ஐ. பி.எல். சாதனையைச் செய்ய முடிந்தது? எப்படி ஒரே கேப்டன், வைஸ் கேப்டனை வைத்து 6 வருடங்க ளாக அணியை நிர்வாகம் செய் கிறார்கள்? இந்த அணி யில்தான் லோக்கல் வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் தொடர்ந்து அணிக் குப் பங்களிக்கிறார்கள். டுப்ளெஸ்ஸி, ஹில்பெனாஸ் போன்ற வீரர் களுக்குக்கூட இடம் கிடைக்காத Continue reading

உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் ப‌ராமரிக்க உதவும் ஸ்கிப்பிங்!

• இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்

• ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் உடலில் உள்ள தேவை யற்ற எடைகுறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சி யையும், உடலுக்குப் Continue reading

இதுதான் இந்தியா

இது தான் இந்தியா. அரசியல்வாதிகளின் அன்றாட செலவுக்கு லட்சங்களும் கோடிகளும் செலவு செய்யும் அரசாங்க Continue reading

நீச்சல் பயிற்ச்சியின் அவசியமும், அதன் நன்மைகளும்

நீச்ச‍ல் ஓர் அறிமுகம்

நீச்சல் என்பது நீரினுள் எந்தவித கருவிகளும் இல்லாமல் பக்க உறுப்புகளின் அசைவின்மூலம் மிதந்து , நகரும் செயலாகும். நீச்சல் பழக்கம் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தருகிறது. குளிப்பதற்கும், மீன்பிடிப்பத ற்கும், புத்துணர்ச்சிக்கும், உடற்பயிற்சி க்கும் மற்றும் விளையாட்டாகவும் நீச்சல் பழக்கம் பொதுவாகப் பயன்படு த்தப்படுகிறது.

நீச்ச‍ல் நீந்தி வந்த வரலாறு

வரலாற்றிற்கு முந்திய காலமான கற்காலம் தொட்டே Continue reading

%d bloggers like this: