Advertisements

“THE HINDU” ஆங்கில நாளிதழ் தமிழில் . . . – வித்தியாசமான விளம்பரம் – வீடியோ

தி ஹிந்து ஆங்கில நாளிதழ் பல்லாண்டு காலமாக கோடான கோடி வாசகர் களை தன்னகத்தே வைத்துள்ள‍து என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் இதில் என்ன‍ புது விஷயம் இருக்கிறது என்கிறீர்களா! இருக்கிறது, இது நாள் வரை  ஆங்கிலத்தில் மட்டுமே Continue reading

Advertisements

10 ரூபாய்க்கு வழியில்லாத நடிகை திரிஷா – வீடியோ

த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பரத்தில் சமீப காலமாக வித்தியாசமான காட்சி அமைப்புகள் வசனங்களுடன் விக்ரம் திரிஷா ஜோடி தோன்றி நடித்து வருகின்றனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் த்ரீ ரோஸஸ் தேனீர் விளம்பர த்தில், வரும் காட்சிகள்

நடிகர் விக்ரம் வருகிறார். திரிஷாவிடம் சில கேள்வி களை கேட்கிறார். அதற்கு நடிகை திரிஷாவும் பதிலளிக்கிறார்.

கடைசியாக, நடிகர் விக்ரம் ஹெல்தி . . . என்று பாதிலேயே விடுவார்.

அதற்கு திரிஷா, மெதுவாக விக்ரமின் சட்டைப்பையில் கைவிட்டு, Continue reading

இந்திய தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது யாதெனின்…..

இந்திய தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சகலமானவர் களுக்கும் தெரிவிப்பது யாதெனின்…..

1. கரீனா கபூருக்கு தலைல பொடுகு தொல்லை, காத்ரீனாவிற்கு வறண்ட முடி,ஷில்பா ஷெட்டிக்கு முடி கொட்டுது,

2. நீங்க வீட்ல இல்லாம உங்க பெண்டாட்டி மட்டும் தனியா இருக் கும்போது உங்க பக்கத்துவீட்டு ஆசாமி டியோடரன்ட் உபயோகிக்கா ம பார்த்துக்கணும்.

3. இன்டர்வூக்கு போறவங்களுக்கு படிப்பு தகுதி வேண்டாம் நல்ல சிவப் பழகு இருந்தால் Continue reading

“இந்த சிற்றுயிர்ளுக்கு தெரிந்த ஒற்றுமையின் மகத்துவம், மனிதா உனக்கு தெரியவில்லையே ஏன்? – வீடியோ


யூடியூப்பில் ஒரு வீடியோ பார்த்தேன் என்ன‌ அற்புதமான‌ வீடியோ அது! அந்த வீடியோவை பார்க்கும் மெய்சிலிர்க்கிறது. அந்த அளவுக் கு அற்புதமாக வீடியோ இதைப்பார்த்த‍வுடன் என் (விதை2விருட்சம்) நினைவுக்கு வந்த வலிகளையும், எனது மனதில் தோன்றிய வரிகளையும் இங்கே பகிர்கிறேன்.

இந்த சிற்றுயிர்கள் ஒற்றுமையாக இருந்து தங்களது இனத்தில் உள்ள‍ ஒரு ஜீவனை காப்பாற்றுகிறது. ஆனால் Continue reading

என்னைக் கவர்ந்த சர்ஃப் எக்ஸெல் விளம்பரம் – வீடியோ

 

சமீபகாலமாக என்னைக் கவர்ந்த இன்னொரு விளம்பரம் இது! ஆம், இந்நிறுவனத்தின் முந்தைய விளம் பரங் கள் அனைத்தும் அனைவரையும் கவரு ம் விதத்திலேயே படமாகப்பட்டுள்ள‍து. தற்போது அதே நிறுவனம் வேறு கோண த்தில் தங்களது நிறுவனத் தயாரிப்பி னை பிரதானப் படுத்தியுள்ள‍து. இந்த விமர்சனத்தை விதை2விருட்சம் வாயி லாக தங்க ளோடு பகிர்ந்து கொள்வதில் பெரு Continue reading

என்னை கவர்ந்த குளியல் சோப் விளம்பரம் – வீடியோ

 

சென்ற முறை நமது விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர விம ர்சனம் என்ற வகையினத்தில் என்னை கவர்ந்த பேசாமல் பேசிய விளம்பரம் என்ற தலைப்பில் நான் எழுதிய விமர்சனத்திற்கு பல் வேறு தரப்பினரிடமிருந்தும், மின்னஞ்சல் மூலமாகவும், கருத்துக்க ளின் வாயிலாகவும், கைபேசி மூலமாக, நேரடியாகவும் தெரிவித்த‍ பாராட்டுக்களையும், வாழ்த்துக்க ளையும் கண்டு நான் மெய் சிலிர்த்து ப்போனேன். எனது விமர்சனத்தை பாராட்டிய அன்புள்ள‍ங்களுக்கும், எனது விமர்சனத்தை வாழ்த்திய கரங்களுக் கும் எனது நன்றியினை விதை 2விருட்சம் சார்பாக தெரிவி த்து க்கொள்கிறேன்.

இதனடுத்த‍ படியாக இன்னொரு விளம்பரமும் என்னை கவர்ந்துள் ள‍து. அதை பற்றிய எனது விமர்ச னத்தை விதை2விருட்சம் இணை யம் மூலமாக உங்களோடு பகிர்ந் து கொள்வதில் நான் பெருமகிழ்ச் சி அடைகிறேன்.

விளம்பரத்தில் பதிவான‌ காட்சிகள்

ம‌ழலை மொழி பேசும் சிறுமி மிகுந்த சந்தோஷத்துடனும், உற்சாகத் துடனும் சிரித்த‍ முகத்தோடு, தனது Continue reading

என்னை கவர்ந்த‌ “பேசாமல் பேசிய விளம்பரம்” – வீடியோ

சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் கல்யாண் ஜுவல்லர்ஸ்ன் நகை விளம்பரம் என்னை கவர்ந்துள்ள‍து. அந்த விளம்பரத்தையும், அதன் விமர்சனத்தையும் விதை 2விருட்சம் வாயிலாக‌ உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமை கொ ள்கிறேன்.

கிட்ட‍த்தட்ட‍ 3, 4 நிமிடங்களே ஒளி பரப்பாகும் இந்த விளம்பரம் பேசாமல் பேசி நம் உள்ள‍ங்க ளை கொள்ள‍ அடித்து செல்கிறது. அந்த விளம் பரமும் அதன் சிறப்புக்களை கீழே விவரித்துள் ளேன்.

விளம்பரத்தில் இடம்பெற்ற‍ காட்சி அமைப்புகள்

காட்சி – 1

வட இந்தியாவின் Continue reading

%d bloggers like this: