Filed under: அதிசயங்கள், தெரிந்து கொள்ளுங்கள், மலர்களின் மகிமை, வி2வி | Tagged: 99, ஒரு ரன், சதத்தை, சதத்தை ஒரு ரன்னில் தவறவிட்ட மலர்கள், தவறவிட்ட மலர்கள், மலர்கள், Flowers, Ninety Nine | 1 Comment »
சதத்தை ஒரு ரன்னில் தவறவிட்ட மலர்கள்
கொடூர மணம் வீசும் வினோத மலர் – வீடியோ
பொதுவாக மலர்கள் என்றா ல் மணமானது என்று தான் அனை வருக்கும் தெரிந்திரு க்கும். ஆனால் இங்கு காணப்படும் மலரின் மணம் இறந்த உயிரினத்தின் உடல் அழுகும் பொழுது ஏற்படும் துர்நாற்றத்தைப் போன்று காணப்படும். Corpse flower, Amorph ophallus titanium என்றழைக்கப்படும் இமல ரின் விசேட அம்சம் என் னவென்றால் வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே பூக் கின்றது என்பது தான். மேலும் மலர் இனங்களில் உள்ள பெரிய இன மலர் களில் இதுவும் ஒன்றாகும். ஜேர்மனியின் Kiel என்ற இட த்தில் உள்ள தாவரவியல் பூங்கா ஒன்றில் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டிற்கு மூன்று முறை பூக்கும் மலர் என்ப தால் இதன் Continue reading
Filed under: அதிசயங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மலர்களின் மகிமை | Tagged: (Amorphophallus Titanum), Amorphophallus, கொடூர மணம் வீசும் வினோத பூ., கொடூரமான, பூ, மலர், மணம், வினோதமான, வீசும், வீடியோ, Corpse, Flower, Kiel, Madagascar, National Geographic Society, Portable toilet, the, The Corpse Flower, The Corpse Flower (Amorphophallus Titanum), Titanum, University of Utah, Video | Leave a comment »
மலர்களின் மகிமை (தொடர்ச்சி -2 )
26. முழு மன அமைதி தரும் அடுக்கு வெண் அலரி சமர்ப்பணம்
27. இறை நினைவைத் தரும் இளஞ்சிவப்பு பரவிய வெண் அலரி சமர்ப்பணம்
28. தவறை நேர்ப்படுத்தும் ஆழ்சிவப்பு ஒற்றை அரளி சமர்ப்பணம்
29. அவதார அருள் வழங்கும் செந்தாமரை சமர்ப்பணம்
30. ஆழ்மனதில் அதிமன விழிப்பு பெற கனகாம்பரம் சமர்ப்பணம்
31. பொங்கி வரும் சக்தி தரும் சிவப்பு செம்பருத்தி சமர்ப்பணம்
32. மனதின் திறன் வளர்க்கும் சிவப்பு மைய மஞ்சள் சமர்ப்பணம்
33. சமூகத்திறன் தரும் பளீர் மஞ்சள் செம்பருத்தி சமர்ப்பணம்
34. இறைமுடியாம் வெளிர்மஞ்சள் செம்பருத்தி சமர்ப்பணம்
35. முன்னேறும் சக்தி வழங்கும் (இளஞ்சிவப்பு மைய) வெள்ளை செம்பருத்தி சமர்ப்பணம்
36. வெற்றிக்குரிய சக்தி தரும் வெள்ளை செம்பருத்தி சமர்ப்பணம்
37. சிருஷ்டிப் பயன் வழங்கும் (சிவப்பு மைய) இளஞ்சிவப்பு செம்பருத்தி சமர்ப்பணம்
38. அருள்நிலையை தந்திடும் வெண்ணிற அடுக்கு செம்பருத்தி சமர்ப்பணம்
39. இறை வெற்றியைத் தரும் ரோஸ் நிற அடுக்கு செம்பருத்தி சமர்ப்பணம்
40. கண்ணியம் காக்கும் பெரிய அடுக்கு பல வண்ண டேலியர்ப் மலர்கள் சமர்ப்பணம்
41. பெருந்தன்மை பெற (மிகப்பெரிய) ஆழ்சிவப்பு டேலியா சமர்ப்பணம்
42. செல்வ வாழ்க்கைத்தரும் மிகப்பெரிய ஆழ்சிவப்பு டேலியா சமர்ப்பணம்
43. பெருந்தன்மை பெற மிகப்பெரிய ஆழ்சிவப்பு டேலியார் சமர்ப்பணம்
44. செல்வ வாழ்க்கைத்தரும் மிகப்பெரிய ஆழ்சிவப்பு டேலியார் சமர்ப்பணம்
45. அதமானுடத் தன்மை அளித்திடும் (மிகப்பெரிய) வெள்ளை டேலியா சமர்ப்பணம்
46. மஹாலஷ்மியின் அனுக்கிரகம் பெற சிவப்பு அல்லி சமர்ப்பணம்
47. தாராளமான செல்வந்தரும் மஞ்சள் பரவிய அல்லி சமர்ப்பணம்
48. திருவுருமாற்றம் செய்யும் மரமல்லிகை சமர்ப்பணம்
49. உடல் நலத்தைப் பெற்றுத் தரும் பூவரசம் மலர் சமர்ப்பணம்
50. அகங்காரத்தை அழித்திடும் யூகலிப்டஸ் சமர்ப்பணம்
எழுதியவர் அம்பத்தூர் வத்சல் Dr. பக்தவச்சலம் M.D., (Acu)
கைபேசி எண்.9941427488
Filed under: ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள், மலர்களின் மகிமை | Tagged: (வெண்) நாகலிங்கப்பூ, 2virutcham, அழகு, அழகு மல்லிகை, ஆன்மிகம், ஆரெஞ்சு நிற ரோஜா, இளஞ்சிவப்பு, இளஞ்சிவப்பு) நாகலிங்கப் பூ, எருக்கம்பூ, கஸ்தூரி அலரி பூ, சமர்ப்பணம், சம்பங்கி பூ, சிறப்பு ரோஜா, சிவப்பு ரோஜா, தமிழ், தமிழ் இணையதளம், தமிழ் வலைப்பதிவு, தவனம், திருநீற்றுப் பச்சிலை, துளசி, தெரிந்து கொள்ளுங்கள், நாகலிங்கப் பூ, பக்தி, பன்னைக்கீரை, பருத்தி ரோஜா, பவழ மல்லிகை, பூ, பூக்கள், மலர், மலர்களின் மகிமை, மலர்களின் மகிமைகள் | Tagged: (ஆழ்சிவப்பு, மலர்கள், மஞ்சள் கரிசலாங்கன்னி, மருக்கொழுந்து, மருதாணி, மல்லிகை, ரோஜா, வாடா மல்லிகை, விதை2விருட்சம், வில்வ இலை, வெண் அலரி, வெண்காதிப்பூ, வெளிர் சிவப்பு அலரி, வெள்ளை ரோஜா, Devotional, Flowers, Jasmin, Malargalin Magimaigal, Nagalinga Poo, Rose, Tamil, Tamil Blog, Tamil Magazine, Tamil Nadu, Tamil Website, vidhai2, vidhai2virutcham, vidhaitovirutcham, virutcham | Leave a comment »
மலர்களின் மகிமை
1. பக்தி மிகுந்திடவே பசுமையான துளசி சமர்ப்பணம்
2. பக்தி மனப்பான்மை தரும் வில்வ இலை சமர்ப்பணம்
3. கட்டுப்பாட்டைக் கொடுத்திடும் திருநீற்றுப் பச்சிலை சமர்ப்பணம்
4. அல்லவை அகற்றி நல்லவை வளர்த்திடும் மருக்கொழுந்து சமர்ப்பணம்
5. புதிய பிறப்பாம் தவனம் சமர்ப்பணம்
6. மரணமில்லா வாழ்வை நாட பன்னைக்கீரை சமர்ப்பணம்
7. நுணுக்கமான முயற்சிக்கு மஞ்சள் கரிசலாங்கன்னி சமர்ப்பணம்
8. தெய்வீகத்தை நாடும் சக்தி பெற மருதாணி சமர்ப்பணம்
9. அந்தாராத்ம வளர்ச்சிக்கு ஆர்வந்தரும் பவழ மல்லிகை சமர்ப்பணம்
10. தன் முறைப்பைத் தவிர்த்து சரணாகதி அடைந்திட நாட்டு ரோஜா சமர்ப்பணம்
11. தெய் அருள் பெற பருத்தி ரோஜா சமர்ப்பணம்
12. மானுட உணர்ச்சியை இறையன்பாக மாற்றிடும் சிவப்பு ரோஜா சமர்ப்பணம்
13. இறையன்பாக மாற்றிடும் சிறப்பு ரோஜா சமர்ப்பணம்
14. தெய்வத்திடம் தீவிர அன்பு கொள்ள ஆரெஞ்சு நிற ரோஜா சமர்ப்பணம்
15. அகத்திலும், புறத்திலும் பூரண இறையன்பைப்பெற வெள்ளை ரோஜா சமர்ப்பணம்
16. புதிய திறமைகளைப் படைக்கும் சம்பங்கி பூ சமர்ப்பணம்
17. என்றும் அழியாத்தன்மை அளித்திடும் வாடா மல்லிகை சமர்ப்பணம்
18. பூரண பாதுகாப்பைத்தரும் வெண்காதிப்பூ சமர்ப்பணம்
19. எத்தடைகளையும் தகர்க்கும் தைரியமாம் எருக்கம்பூ சமர்ப்பணம்
20. பற்றாக்குறையைப் போக்கி பொருள் வளம் சேர்க்கும் (ஆழ்சிவப்பு, இளஞ்சிவப்பு) நாகலிங்கப் பூ சமர்ப்பணம்
21. தன் நலமற்ற வளமை தரும் (வெண்) நாகலிங்கப்பூ சமர்ப்பணம்
22. அந்தராம்மத் தூய்மையாம் அழகு மல்லிகை சமர்ப்பணம்
23. பொய்மையை சரண்டையச் செய்திடும் அடுக்கு வெளிர் சிவப்பு அலரி சமர்ப்பணம்
24. இறைவனை நாடும் இனிய எண்ணம் தரும் கஸ்தூரி அலரி பூ சமர்ப்பணம்
25. அமைதியான மனம் அளிக்கும் ஒற்றை வெண் அலரி சமர்ப்பணம்
– தொடரும்
எழுதியவர் Dr. பக்தவச்சலம் M.D., (Acu)
கைபேசி எண்.9941427488
Filed under: ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள், மலர்களின் மகிமை | Tagged: (ஆழ்சிவப்பு, (வெண்) நாகலிங்கப்பூ, 2virutcham, அழகு, அழகு மல்லிகை, ஆன்மிகம், ஆரெஞ்சு நிற ரோஜா, இளஞ்சிவப்பு, இளஞ்சிவப்பு) நாகலிங்கப் பூ, எருக்கம்பூ, கஸ்தூரி அலரி பூ, சமர்ப்பணம், சம்பங்கி பூ, சிறப்பு ரோஜா, சிவப்பு ரோஜா, தமிழ், தமிழ் இணையதளம், தமிழ் வலைப்பதிவு, தவனம், திருநீற்றுப் பச்சிலை, துளசி, தெரிந்து கொள்ளுங்கள், நாகலிங்கப் பூ, பக்தி, பன்னைக்கீரை, பருத்தி ரோஜா, பவழ மல்லிகை, பூ, பூக்கள், மலர், மலர்களின் மகிமை, மலர்கள், மஞ்சள் கரிசலாங்கன்னி, மருக்கொழுந்து, மருதாணி, மல்லிகை, ரோஜா, வாடா மல்லிகை, விதை2விருட்சம், வில்வ இலை, வெண் அலரி, வெண்காதிப்பூ, வெளிர் சிவப்பு அலரி, வெள்ளை ரோஜா, Devotional, Flowers, Jasmin, Malargalin Magimaigal, Nagalinga Poo, Rose, Tamil, Tamil Blog, Tamil Magazine, Tamil Nadu, Tamil Website, Tamil Websites, vidhai, vidhai2, vidhai2virutcham, vidhaitovirutcham, virutcham | Leave a comment »