Advertisements

எச்சரிக்கை: மருதாணி – ஒரு ஆபத்து!

இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள மருதாணி, டாட்டூஸ் வரைந்து கொள்வதை நவீன நாகரிகமாக கொண்டிருக் கிறார்கள். இப்படி மருதாணி வரைநது கொள்வது லுக்கே மியா என்னும் ஒருவித புற்று நோய்க்கு வழி வகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அந்த நாட்டில் ஆண்களைவிட பெண் கள் இரு மடங்கில் ஏ.எம்.எல். (லுக்கேமியா) என்னும் ஒரு வித ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் பெண்களைவிட Continue reading
Advertisements

மருதாணி அட! அதாங்க மெஹந்தி போடுவது பற்றி . . .

இப்போது ஏதாவது நிகழ்ச்சிகள் என்றால் தவறாமல் கூடுதலான பெண்கள் மருதாணி போட்டு வருவது வழமையாகி விட்டது .

முன்னைய காலத்தில் மருதாணி கைகளுக்கு போடும் வழக்கம் இருந்தது . அதைத்தான் இப்போது சிலர் பச்சை குத்துதல் என்று சொல்கிறார்கள் .

கல்யாணம் ஆகப்போகும் பெண்ணுக்கு கல்யாணத்துக்கு முதல் நாள் இந்த மருதாணி போடுவார்கள் . இதை இப்போது மெஹந்தி போடல் என்று கூறுவார்கள் . முதல் நாள் Continue reading

%d bloggers like this: