Advertisements

விந்து வெளியேறாமல் உடலுறவில் ஈடுபட‌ காமசூத்திரம் கூறும் எளிய வழி

 


விந்து வெளியேறாமல் உடலுறவில் ஈடுபட‌ காமசூத்திரம் கூறும் எளிய வழி  – விந்து வெளியேறாமல் உடலுறவில் ஈடுபட‌ Continue reading

Advertisements

உடலுறவிற்கு எந்த வகையான ஆணுக்கு எந்த வகையான பெண் பொருத்த‍மாக இருப்பாள்- காமசூத்திரம்

இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காமசூத்திரத்திலிருந்து அப்படியே எடுத்து எழுதப்பட்டுள் ளதே தவிர‌ வேறெந்த உள்நோ க்கமும் கொண்டதல்ல…! கண்டி ப்பாய் இது வயது வந்தவர்களுக் கு மட்டுமே.

கலவிப்பொருத்தம் என்பதென்ன ?

ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்க வை களில் Continue reading

காமசூத்திரம் கூறும் உடலுறவு நிலைகள் – விரிவான அலசல்!

காமசூத்திரம் கூறும் உடலுறவு நிலைகள்  – விரிவான அலசல்!

இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காம சூத்திரத் திலிருந்து அப்படியே எடுத்து எழுதி இருக் கிறதே தவிர வேறெந்த உள் நோக்க மும் கொண்டதல்ல…! கண்டிப்பாய் இது வயது வந்த வர்களுக்கு மட்டுமே.

கலவி நிலையும் முறை யும்

ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதில் கீழ்க்கண்ட Continue reading

உடலுறவில் எந்த வகையான‌ ஆண், எந்த வகையான‌ பெண்ணுடன் இணைந்தால் இன்பம் பெருக்கெடுக்கும்?

உடலுறவில் எந்த வகையான‌ ஆண், எந்த வகையான‌ பெண்ணுடன் இணை ந்தால் இன்பம் பெருக்கெடுக்கும்?

பத்தினி சாதி பெண்

தனக்கு காம உணர்வு கிளர்ந்துகிடந்தா லும் கூட வெளிக்காட்ட மாட்டாள். அவ ளுடைய முகபாவனைகளை அறிந்து ஆண் அவளை காமத்திற்கு இழுக்க வேண்டும்.

சித்தினி பெண்

இவள் காம கதைகள், காமத்துடன் யார் பேசினாலும் விரும்பி கேட்பாள். இவ ளை உடல்ரீதியாக உறவு கொள்ளும்போது மெல்லிதாக தழுவி, உள்ளங்கை, தொடை முதலிய பகுதிகளை தடவுவதாலும் Continue reading

ஒரு ஆண், பெண்ணின் உடலில் எங்கெங்கே முத்தமிடலாம்? – காமசூத்திரம்

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகி றோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்த மிடும் முறைகளும், அந்த முத்தங்க ளால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப் படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.

ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்த மிடலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். பெண் ணின் உணர்சிப்பிரதேசங்களாக எட்டு இட ங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்ப கங்கள், இரண்டு மார்பகங்களுக்கிடையே Continue reading

தம்பதிகளின் தாம்பத்தியம் என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழி

தம்பதியினருக்கிடையே உள்ள‍ புனிதமான தாம்பத்திய உறவால் ஏற்படும் உடல் மன ஆரோக்கியதை சுட்டிக்காட்டி  விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை ! (இது முழுக்க‍ முழுக்க தம்பதியினருக் கும் அதாவது கணவன் மனைவிக்கும் மட்டுமே படிக்க‍ கூடிய கட்டுரை)

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனை விக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புக ளையும் சிந்தனைக ளையும் கொண்ட இருவேறு உடல்களை சங்க மிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற் படுத்துவதும் உடல் உறவே ஆகும்.

சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் ஒரு வர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் Continue reading

தாம்பத்திய வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்க‍ . . .

காதலர்கள் மணிக்கணக்கில் ஸ்வீட் நத்திங்ஸ் பேசுவார்கள். அதே சமயம் திருமணம் ஆன தம்பதியர் அதுபோல பேசுவார்க ள் என்று கூற முடியாது. திருமண ம் ஆன மறுநாள் தொடங்கியே அவர்களுக்கு குடும்ப பொறுப்புக ள் வந்து விடும். இருவரும் பேசிக் கொள்வதற்கு தனியாக சில மணிநேரங்களைக்கூட ஒதுக்க முடியாத அளவிற்கு சுமைகள் கூடி விடும். எனவே தம்பதியர் தங்களுக்கு என நேரத்தை ஒதுக்கி பேசுங்கள். அப்பொழுதுதான் Continue reading

ஆண்கள் விரும்பும் சின்னச் சின்ன முத்தங்களும், அன்பான தழுவல்களும்

ஆண்கள் தங்கள் மனைவிகளி டமும் காதலியிடமும் அதிகம் விரும் புவது முத்தங்களையும் அரவனைப்புகளையும் என்றும் அதே சமயம் செக்ஸில் இருக் கும் ஆர்வம் கட்டித் தழுவுவ திலும் முத்தங்கள் கொடுப்பதி லும் இல்லை எனவும் வித்தி யாசமான தகவலை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஐந்து நாடுகளை சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வில் புகுத்தி னர். ஆய்வின் முடிவில் 15 ஆண்டுகள் பூர்த்தி செய்யபட்ட பெண்களுக்கு செக்ஸ் அறிவு குறித்து நல்ல அறிவும் ஞானமும் ஏற்பட்டு இருப்பதாக Continue reading

தம்பதிகள் ஒருநாளைக்கு எத்த‍னை முறை தாம்பத்திய(ம்)த்தில் ஈடுபடலாம்

ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளு க்கு இடையே உள்ளது.

இத்தனை முறைதான் என்று திட்டவட்டமாக கூற முடியாது. தாம்பத்யம் இனிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் செக் ஸ் வைத்துக் கொள்ளலாம். திரு மணமான புதிதில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை உடல் உற வில் ஈடுபடுபவர்கள் கூட Continue reading

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள்.

(ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து)

”எட்டடுக்கு சோலை என்னோட சேலை” என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. “சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள் இல்லை. எனவே, ஏதோ நம்மால் முடிந்த கோட்டைப் போடுகிறோம்! புத்திசாலிப் பெண்கள் ரோடு போட்டுக் கொ Continue reading

%d bloggers like this: