Advertisements

பொங்கல்-க்கு அமெரிக்காவில் அங்கீகாரம் – 2018முதல் ஆண்டுதோறும் விடுமுறை -தமிழர்கள் உற்சாகம் -வீடியோ

பொங்கல் பண்டிகைக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் -2018முதல் ஆண்டுதோறும்  விடுமுறை -தமிழர்கள் உற்சாகம் -வீடியோ 

அமெரிக்காவில் உள்ள‍ விர்ஜீனியா (Virginia, America (USA)  மாநிலத்தில் தமிழர்களின் Continue reading

Advertisements

உலகையே கதிகலங்கவைக்கும் பட்டியலில் நம்ம இந்தியா – அதிரவைக்கும் செய்தி – வீடியோ

உலகையே கதிகலங்கவைக்கும் பட்டியலில் நம்ம இந்தியா – அதிரவைக்கும் செய்தி – வீடியோ

உலகையே கதிகலங்கவைக்கும் பட்டியலில் நம்ம இந்தியா – அதிரவைக்கும் செய்தி – வீடியோ

என்னதான் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட‌ வல்ல‍ரசு நாடுகள் தத்தமது அதிகார, ஆதிக்க‍ பலத்தைக் Continue reading

இது நல்ல‍ தொடக்க‍ம் – (நான் வந்துட்டேன்னு சொல்லு . . .)

இது நல்ல‍ தொடக்க‍ம் – (நான் வந்துட்டேன்னு சொல்லு . . .)

இது நல்ல‍ தொடக்க‍ம் – (நான் வந்துட்டேன்னு சொல்லு . . .)

(இந்த (அக்டோபர் 2016) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் இடம்பெற்ற‍ தலையங்கம்)

பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி எவருக்கும் தெரியாமல் விண்வெளியில் Continue reading

உங்கள் ஆதார் கார்டில் உள்ள‌ பிழைகளை ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்! – எளியதொரு வழிகாட்டி

உங்கள் ஆதார் கார்டில் உள்ள‌ பிழைகளை ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்! – எளியதொரு வழிகாட்டி

உங்கள் ஆதார் கார்டில் உள்ள‌ பிழைகளை ஆன்லைனில் நீங்களே திருத்தலாம்! – எளியதொரு வழிகாட்டி

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட் டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது Continue reading

இந்தியாவை பார்த்து உலகமே ஆச்சரியப்படும் சில‌ அரிய தகவல்கள்..!!

இந்தியாவை பார்த்து உலகமே ஆச்சரியப்படும் சில‌ அரிய தகவல்கள்..!!

இந்தியாவைக் கண்டு உலகே ஆச்சரியப்படும் அரிய தகவல்கள்..!!

மாம்பழங்கள்

1000 வகை மாம்பழங்கள் சுவை, நிறம், வடிவம் என இந்தியாவில் Continue reading

மோடியின் அதிரடி திட்ட‍ம், அடல் பென்ஷன் திட்டம்… ஏன்? எதற்கு? எப்படி? – ஓரலசல்

மோடியின்  அதிரடி திட்ட‍ம், அடல் பென்ஷன் திட்டம்… ஏன்? எதற்கு? எப்படி? – ஓரலசல்

மோடியின்  அதிரடி திட்ட‍ம், அடல் பென்ஷன் திட்டம்… ஏன்? எதற்கு? எப்படி? – ஓரலசல்
 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம் ஜூன் 1, 2015-ல் இருந்து Continue reading

அமெரிக்காவுக்குமுன் ‘இந்தியா’ தாங்க வல்லரசு நாடு! – ஆதாரப்பூர்வ வரலாற்றுத் தகவல்கள்-

அமெரிக்காவுக்கு முன் நமது இந்தியா தாங்க  வல்லரசு நாடு! – ஆதாரப்பூர்வமான வரலாற்றுத் தகவல்கள்-

உலகின் வல்லரசு நாடாக இந்தியா மாறவேண்டும் என்று நமது Continue reading

எந்த இந்தியனும் காஷ்மீரில் சொத்துக்களை வாங்கவோ குடியேறவோ முடியாது!- வரலாறு காணாத தகவல்!

“பூலோக சொர்க்கம்’ காஷ்மீர், இந்தியாவின் வட எல்லை யாக உள்ளது. காஷ்மீரின் பெரும் பகுதியை, பாகிஸ் தான் ஆக்ரமித்து கொண்ட து மட்டுமன்றி, சொந்தம் கொண்டாடி வருகிறது. கா ஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா.. பாகிஸ்தா னுக்கா. அல்லது தனி நாடா க இருக்க வேண்டுமா .. இன்றும் அணையாமல் பற் றி எறிந்து கொண்டிருக்கும் இப்பிரச்னையின் Continue reading

சுமார் 114 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா – 1900 இல் எடுக்க‍ப்பட்ட‍ காட்சிகள் – அரிய வீடியோ

சுமார் 114 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவை அதாவது 1900 ஆம் ஆண்டில் எடுக்க‍ப்பட்ட‍ அபூர்வ‌ புகைப்படங்கள் அடங்கிய காட்சித்தொகுப்பு அடங்கிய‌ ந்த  Continue reading

அமெரிக்கா, இந்தியபெண் துணை தூதரை நிர்வாணப்படுத்தி சோதனையின் பகீர் பின்ன‍ணி! – வெளிவராத தகவல்- வீடியோ

க‌டந்த வாரம் அமெரிக்காவில் துணைத்தூதராக பணியா ற்றும் தேவ்யானி என்ற பெண்ணை அமெரிக்க அரசு அவ ரை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தியதன் Continue reading

எந்த தேர்தலிலும் இல்லாத ஒன்று . . . அது ஏதோ, அது ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ள‍து. …

இது வரை பழைய பல்ல‍வியையே பாடிவந்த நமது இந்திய அரசியலில் சமீபத்தில் நடந்து முடிந்த இந்த சட்டமன்றத் தேர் தல்களில் ஒரு புதுமை நடந்தே றி இருக்கிறது.இது எல்லோரது கவலத்தை ஈர்த்த‍ ஒன்றாகவும் இருந்துள்ள‍து. அது என்ன வென்றால், நோட்டா.

இதுவரை ‘49 ஓ’ என்ற பிரிவினால் அடையாளப்படுத்தப்ப ட்ட வாக்காளர்களே வேட்பாளர்களை நிராகரிக்க‍ப்பட்டு வந் தனர். ஆனால் இந்த Continue reading

ஆங்கிலேயரை கதிகலங்க வைத்த‍ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – வீர வரலாறு

நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந் திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்ட த் தலைவராவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரமடை ய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலே யரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலை க்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக

Continue reading

‘குட் மார்னிங்’ சொல்லாதீங்க‌! இனி ‘ஜெய் ஹிந்த்’- சொல்லுங்க !

இனி ‘குட்மார்னிங் சொல்லாதீங்க‌ – ‘ ஜெய்ஹிந்த் ‘- சொல்லுங்க! வெள்ளைக்காரர்கள் சொல்லிக் கொடுத்த’ குட் மார்னிங்’ இனி சொல்ல வேண்டாம், இதற்கு பதி லாக அனைவரும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என நம் இந்திய ராணுவத்திற்கு தளபதி பைக்ராம் சிங் கட்டாய உத்தரவு பிற ப்பித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. ராணுவ த்தில் சிப்பாய் முதல் தளபதிகள் உள்பட அனைத்து ஊழியர் களும் குட்மார்னிங்குக்கு குட் பை சொல்லி, ஜெய்ஹிந்த் என ஒருவரை

Continue reading

%d bloggers like this: