Posted on November 13, 2014 by vidhai2virutcham
DNA களின் செயற்பாடு குறித்த ஆய்வில் ஆச்சரியதகவல்

NCODE என்றழைக்கப்படும் ஆய்வுக்குழு சமீபத்தில் விடுத்துள்ள அறிக்கைப்படி,
நமது உடலில் உள்ள Continue reading →
Like this:
Like Loading...
Filed under: அறிவியல் ஆயிரம், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், கல்வி, தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம், விழிப்புணர்வு | Tagged: ஆச்சரிய தகவல், ஆய்வில், களின், குறித்த, செயற்பாடு, DNA, DNA களின் செயற்பாடு குறித்த ஆய்வில் ஆச்சரியதகவல், DNA களின் செயற்பாடு பற்றிய ஆச்சரிய முடிவு.... | Leave a comment »
Posted on September 26, 2014 by vidhai2virutcham
பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித்
?
பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுக ளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக் கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதை யாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவ ரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா. இப்படி ஏகப்பட்டவிஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொ ள்ளலாமாம்.
ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த்தால் ஒன் றையும் புரிந்து கொ ள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுக ளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம். இ ந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை Continue reading →
Like this:
Like Loading...
Filed under: கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?, பெண்களின் முகங்களை, பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? | Leave a comment »
Posted on September 24, 2014 by vidhai2virutcham
ஜெராக்ஸ் ( பிரதி எடுக்கும்) இயந்திரம் உருவான வரலாறு..!
உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித
வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகி வி ட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்தி ரத்தை கண்டுபிடிக்க செஸ்டர் கார்ல் சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட கால த்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமா னங்களும் துயரங்களும் சொல்லில் Continue reading →
Like this:
Like Loading...
Filed under: எந்திரவியல், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: இயந்திரம், உருவான, எடுக்கும், ஜெராக்ஸ், ஜெராக்ஸ் ( பிரதி எடுக்கும்) இயந்திரம் உருவான வரலாறு..!, பிரதி, வரலாறு | Leave a comment »
Posted on June 12, 2014 by vidhai2virutcham
தானாகவே புகைப்படங்களை எடுக்கும் அதிசயக் கண்ணாடி -வியப்பில் ஓர் அதிசயம் – வீடியோ
தானாகவே புகைப்படங்களை எடுக்கும் முகம் பார்க்கும் கண் ணாடிகளை iStrategy லேப் அறிமுகம் செய்துள்ளது. SELFIE Mirror எனும் இத்தொழில்நுட்பமானது கண்ணாடியின் முன்பாக நிற்பவரது உருவத்தை சுயமாகவே Continue reading →
Like this:
Like Loading...
Filed under: அதிசயங்கள், கணிணி தளம், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், கைபேசி (Cell), செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: தானாகவே புகைப்படங்களை எடுக்கும் அதிசயக் கண்ணாடி -வியப்பில் ஓர் அதிசயம் - வ, வியப்பில் ஓர் அதிசயம், வீடியோ, selfie mirror | Leave a comment »
Posted on June 8, 2014 by vidhai2virutcham
உடலுறவில் உச்சக்கட்டம் அடையமுடியாத பெண்களுக்கு ஒர்
ஆச்சரிய அதிசய தக வல்
சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப் படுவதைப் பார்த்திரு க்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப் படுவதையும் பார்த்தி ருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற் கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடி யாமல் தவிக்கும் பெண்கள் இந்த Continue reading →
Like this:
Like Loading...
Filed under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், தெரிந்து கொள்ளுங்கள், பாலியல் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள், மருத்துவம், விழிப்புணர்வு | Tagged: அடையமுடியாத, உச்சக்கட்டம், உடலுறவில், உடலுறவில் உச்சக்கட்டம் எய்துவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்த, ஒர் ஆச்சரிய அதிசய தகவல், பெண்களுக்கு | Leave a comment »
Posted on May 17, 2014 by vidhai2virutcham
இதயம் துடிக்கும்போது ஒருவித அழுத்தத்துடன் ரத்தம், ரத்தக் கு
ழாய்க்குள் தள்ளப் ப டுகிறது. அந்த அழுத்த மே ரத்தத்தை உடலெ ங்கும் பாய்ந்தோடச் செய்கிறது. இதுதான் ‘ரத்த அழுத்தம்’. இது 120/ 80 மில்லி மீட்டர் ஹெச்ஜியாக இருந்தா ல் நார்மல். இதில் 120 என்பது இதயம் சுருங்கும்போது உண்டாகின்ற ‘சிஸ் டாலிக்’ அழு த்தம். 80 என்பது இதயம் விரியும்போது உண்டாகின்ற ‘டயஸ்டா லிக்’ அழுத்தம். ரத்த அழுத்தம் அதிகமானால் Continue reading →
Like this:
Like Loading...
Filed under: அதிசயங்கள், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், கல்வெட்டு, தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம் | Tagged: மருத்துவ அதிசயங்களில் இதுவும் ஒன்று! - கண்களில் அணியும் கான்டாக்ட்லென்ஸ் | 1 Comment »
Posted on December 25, 2013 by vidhai2virutcham
சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட
கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் நட்சத்திரங்க ள் மின்னுவதையும் விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர் . இந்நிலையில் தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளி யே சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான Continue reading →
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: அதிசயங்கள், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், விண்வெளி | Tagged: ஒரு, குடும்பத்துக்கு, சந்திரன், சூரிய, சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு சந்திரன்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு, விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு, வெளியே | Leave a comment »
Posted on December 10, 2013 by vidhai2virutcham

சீதையை கடத்திக்கொண்டுபோய் வைத்துக்கொண்டு அவ ளது கணவன் ராமருடன் நேருக்கு நேர் நின்று போர் புரிந்த மன்னன் ராவணன் வசித்த அரண்மனையை தற்போது Continue reading →
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: அதிசயங்கள், ஆன்மிகம், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: "சீதையை கடத்திய ராவணனின்" அரண்மனை கண்டுபிடிப்பு (5000 ஆண்டுகளுக்கு முந்தையது, 5000 ஆண்டுகளுக்கு முந்தையது, அபூர்வ, அரண்மனை, அரிய வீடியோ, கடத்திய, கண்டுபிடிப்பு, சீதை, ராவணன், King Ravana, Over 5000 years ago, Palace, Palace of King Ravana Over 5000 years ago | 2 Comments »
Posted on November 30, 2013 by vidhai2virutcham
வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்ற வும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்
தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறை யில் பராமரிப்பது மிகவு ம் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில் கள் தேய ஆரம்பித்தவுட ன் டூத் பிரஷை மாற்றுவ து அவசியம் என்று டாக்
Continue reading →
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம், விழிப்புணர்வு | Tagged: உங்கள், உங்கள் பற்கை சுத்தப்படுத்தும் டூத் பிரஷ் பற்றிய அதிரவைக்கும் உண்மைகள், சுத்தப்படுத்தும், டூத் பிரஷ் பற்றிய அதிரவைக்கும் உண்மைகள், தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!!, பற்கை, brush, Teeth, Tooth | 2 Comments »
Posted on November 14, 2013 by vidhai2virutcham
சீனாவில் உள்ள ஷங்காய் பூடான் பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த விஞ்ஞானிகளே வயரில்லா WI – FI இணைப்பை வழங்க கூடிய மின் ஒளி சாதனத்தை கண்டு பிடித்துள்ளனர். இதற் காக ஒரு விசேட LED மின்குமிழை தயாரி த்ததோடு மட்டுமின்றி அதனுள் நொடிக்கு 150 மெகாபைட் வேகத்தினை வழங்க கூடியதாகவும் உள்ள ஒரு சிப்பினை வடிவ மைத்து உருவாக்கியுள்ளனர். மேலும் இத் தொழில் நுட்பத்துக்கு Li- Fi எனப் பெயரிட்
Continue reading →
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: கணிணி தளம், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், கைபேசி (Cell), தெரிந்து கொள்ளுங்கள், வி2வி | Tagged: "Wi Fi" தெரியும் ! அதென்ன "Li Fi" தெரிந்துகொள்ளுங்கள், Li Fi, Wi-Fi | Leave a comment »
Posted on November 13, 2013 by vidhai2virutcham
நீங்கள் ஒட்டிச் செல்லும் கார் உங்களது விருப்பத்திற்கேற்ப திடீரென நிறம் மாறினால் எப்படி இருக்கும். இதை மனதில் கொண்டு ஒரே காரின் நிறத்தை பாவனையாளர்கள் விரும்பி யவாறு மாற்றக் கூடிய நூதன கார்களை Peugeot நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த காரை இங்கிலாந்தின் Peugeot RCZ நிறுவனம் தயாரித் துள்ளதுடன் இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில்
Continue reading →
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: அதிசயங்கள், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வர்த்தகம், வாகனம் | Tagged: அதிசய கார், அது என்ன கார், இதுவே முதல் முறை, இப்படி ஒரு, இப்படி ஒரு "அதிசய கார்"ஐ தயாரிப்பது உலகிலேயே இதுவே முதல் முறை - அது என்ன கா, உலகிலேயே, தயாரிப்பது, பார்க்க, வீடியோ, Peugeot | 1 Comment »
Posted on September 28, 2013 by vidhai2virutcham
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்/ நான் காணும் உலகங் க
ள் நீ காண வேண்டும்” என்ற கண் ணதாசனின் வரிகள் இப்போது உண்மையாகி இருக்கின்றன. பல் வேறுபட்ட சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் ‘கூகுள் கிளாஸ் ’எனும் பிரமிக்கத்தக்க நவீன கண்ணாடிக் கருவியை உரு வாக்கியிருக்கிறது. இது தற்போது வீட்டு உப யோகம் முதல் விஞ்ஞானம் வரை பயன்பட Continue reading →
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: கணிணி தளம், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், கைபேசி (Cell), தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம், வர்த்தகம் | Tagged: ஒரு, கூகுள் கிளாஸ், மருத்துவத் துறை, மருத்துவத் துறைக்கு ‘கூகுள் கிளாஸ்’ ஒரு வரப்பிரசாதம், வரப்பிரசாதம், Glass, Google, google glass | 1 Comment »
Posted on September 2, 2013 by vidhai2virutcham
சில தகவல் தொழில் நுட்ப சொற்கள், நாம் அடிக்கடி கேட்கும், படிக்கும்
சொற்களாக இருந்தாலும், அவை குறிக்கும் செயல்பாடு அல்லது கருத்து என்னவெனச் சரியாக நம் மால் வெளிப்படு த்த முடியாது.
ஏனெனில்,அவற்றின் இயக்க சூழல் தன் மையும், சாதனங்களின் செய ல்பாடுகளுமே அவற்றின் தன்மை யை முழுமையாக விளக்க முடியு ம். அப்படிப்பட்ட Continue reading →
Like this:
Like Loading...
Filed under: கணிணி தளம், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: அவற்றிற்கான, தொழில் நுட்ப சொற்களும், தொழில் நுட்ப சொற்களும் அவற்றிற்கான விளக்கங்களும்!, விளக்கங்களும் | Leave a comment »
Posted on September 2, 2013 by vidhai2virutcham
தன் மொபைல் போன் வடிவமைப்பில் தான் செய்த புதுமையான ஒன்
றை சாம்சங் நிறுவனம்,சென்ற வாரம், சந்தைப்படுத்தியுள்ளது. அதற்கு சாம் சங் காலக்ஸி கோல்டன் (SHVE400) என ப் பெயரிட்டுள்ளது. இந்த வகையான மொபைல் போனுக்கு இரண்டு திரைக ளை அமைத்துள்ளது.
போனுக்கு வெளியே ஒரு திரையும், மேல் மூடியைத் திறந்தால், உள் ளே ஒரு திரையும் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த Continue reading →
Like this:
Like Loading...
Filed under: கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், கைபேசி (Cell), தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: இரண்டு, இரண்டு திரைகொண்ட கைபேசி, கைபேசி, திரைகொண்ட, double, Double Screened Mobile, Galaxy, Golden, golden SHVE400, Mobile, Samsung, samsung galaxy, samsung galaxy golden SHVE400, Screened, SHVE400 | Leave a comment »
Posted on August 18, 2013 by vidhai2virutcham
ஜேம்ஸ்பாண்ட் படங்களில், கைக் கடிகாரங்களில் மைக்ரோபோன் வைத்துக் கொண்டு பேசுவது, அதிலி ருந்தே சுடுவது போன்ற சாகசங்க ளை எல்லாம் பார்த்து வியந்திருப் போம். அதெல்லாம் சும்மா கற்பனை என்று நினைக்காதீர்கள். தொழில் நுட்பம் அந்தக் கற்பனைகளுக்கு உரு வம் கொடுத்துக் கொண்டே வருகிற து. லேட்டஸ்ட், ஸ்மார்ட்வாட்ச். அணியக்கூடிய Continue reading →
Like this:
Like Loading...
Filed under: கணிணி தளம், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், கைபேசி (Cell), செய்திகள் | Tagged: வேலைசெய்யும், ஸ்மார்ட், ஸ்மார்ட்டாக வேலைசெய்யும் ஸ்மார்ட்வாட்ச்!, ஸ்மார்ட்வாட்ச்! | Leave a comment »
Posted on August 16, 2013 by vidhai2virutcham
தற்போது மனித இனத்துக்கு பெரும் சவால்களில் ஒன்றான புற்றுநோ யை பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளின் மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷ்யம்தான். இதற் கிடையில் மனிதர்களின் நண்பனாக திகழும் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்பபை புற்று நோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானி கள் நிரூ Continue reading →
Like this:
Like Loading...
Filed under: அதிசயங்கள், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், தெரிந்து கொள்ளுங்கள், பாலியல் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள், மருத்துவம் | Tagged: இனி, இனி நோய்களையும் கண்டுபிடிக்குமாம்! ஓர்ஆச்சரியத் தகவல், கண்டுபிடித்து, குற்றவாளி, நாயின் மோப்ப சக்தியை வைத்து கான்சரை கண்டறியலாமில்லே!, நாய், நாய்களை கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து வந்த நாய்கள், நாய்கள், நோய்களையும் கண்டுபிடிக்குமாம்! ஓர்ஆச்சரியத் தகவல், வந்த | Leave a comment »
Posted on August 13, 2013 by vidhai2virutcham
ஒரு நாளைக்கு தொடர்ச்சியாக எட்டுமணி நேரம் தூங்குவது மனித
ர்களின் ஆரோக்கியத்துக்கு அவ சியம் என்பது தவறான புரிதல் என்று தூக்கம் குறித்து ஆராய் ந்த விஞ்ஞானிகளும், வரலாற்று ஆய்வாள ர்களும் தெரிவித்தி ருக்கிறார்கள்.
மனிதன் ஆரம்பகாலம் தொட்டு ஒரு நாளைக்கு இரண்டுமுறை தூங்கியதாக கூறுகிறார் மனிதர்களின் தூக்கம் குறித்து ஆராய்ந்த வரலாற்றாய்வாளர் கிரெய்க் கோப் ஸ்லோஸ்கி. அதாவது இருட்ட ஆரம்பித்த இரண்டுமணி நேரத்தில் Continue reading →
Like this:
Like Loading...
Filed under: கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம் | Tagged: எட்டுமணி நேரம், தீமையா?, தூங்குவது, தொடர்ச்சியாக, தொடர்ச்சியாக எட்டுமணி நேரம் தூங்குவது, நன்மையா?, நன்மையா? தீமையா?, Sleep, Sleepless, slept | Leave a comment »
Posted on August 12, 2013 by vidhai2virutcham
உலகின் பெருகிவரும் மின் தேவையை ப் பூர்த்தி செய்ய மணலில் இரு ந்து மின் சக்தி பிறந்திருக்கிறது. அதை விட மகிழ்ச்சி தருவது அதைக் கண்டு பிடித்தி ருப்பவர் ஓர் இந்தியர்; குறிப்பாக தமிழர்.
உலகின் எந்தக் கண்டத்திலும், கடற்கரை களில் எளிதாகக் கிடைக்கும் மணல் தா ன் இதன் மூலப் பொருள். இதில் ஜிர்கா னியம் ஆக்ஸைட் என்கிற வேதிப் பொருளைப் பிரித்து மின்சக்தி யைத் தரும் ஃப்யூல் செல்லைத் தயாரிக்கலாம் என்பதை 1980ல் ஆர்தர் நான் ஸ்ட் என்பவர் கண்டு பிடித்தி ருந்தார். ஆனால் அதைத்தயாரிக்க Continue reading →
Like this:
Like Loading...
Filed under: அதிசயங்கள், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், கல்வெட்டு, செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், வர்த்தகம் | Tagged: ஆர். கே. ஸ்ரீதர், இந்த இந்தியரை, இந்த தமிழரை, நீங்க பாராட்ட மறக்காதீங்க!, புளும் பாக்ஸ், மணலிலிருந்து மின்சாரம் - ‘புளும் பாக்ஸ்’(BLOOM BOX), BLOOM BOX, R.K. Shridar | 1 Comment »
Posted on August 12, 2013 by vidhai2virutcham
அந்தக்காலத்தில் எல்லாம், திருமணத்திற்கு முன் ஒரு பெண், எந்த ஆணையும் நேருக்கு நேராக பார்ப் பது, பேசுவதோ கூடாது, தலை குனிந்து தான் நாடக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கட்டுப் பாடுகளை அன்றைய ஆண்கள் சமுதாயம் விதித் தது. ஆனால், தற்போது, ஆணுக்கு பெண் சரி நிகர் சமானம் என்ற நிலை ஏற்பட்டி ருப்பது, பெண்களின் முன்னேற்றத்தை காண்பிக்கிறது. படிக்கும்போது அல்லது பணி புரியும்போது ஆண்களுடன் சேர்ந்தே படிக்க, பணிபுரிய வேண்டியிருக்கிறது. பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும் இளம்பெண்களிடம் Continue reading →
Like this:
Like Loading...
Filed under: கட்டுரைகள், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: ஆய்வில் வெளியான தகவல்!, இது, இளம்பெண், இளம்பெண்களின் புதிய கவலை இது! - ஆய்வில் வெளியான தகவல்!, டேட்டிங், புதிய கவலை, Dating | Leave a comment »
Posted on July 20, 2013 by vidhai2virutcham
கூகுள் அறிமுகப்படுத்திய நெக்சஸ் டேப்லட்களின் வரிசையில் தற் போது புதிய Nexus 7 டேப்லட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.7 அங்குல
அளவு மற்றும் 1980 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையி னைக்கொண்ட இந்த டேப்லட் ஆன து 1.5GHz வே கத்தில் செயலாற்ற வல்ல Qual comm Snapdragon Processor, பிரதான நினைவக மாக 2GB RAM ஆகிவற்றினைக் கொண் டுள்ளது.
மேலும் அன்ரோயிட் இயங்குதளத் தில் செயற்படக்கூடியதாக வடிவமை க்கப்பட்டுள்ள இச்சாதன மானது 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை Continue reading →
Like this:
Like Loading...
Filed under: கணிணி தளம், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், கைபேசி (Cell), தெரிந்து கொள்ளுங்கள், வர்த்தகம் | Tagged: அறிமுகம், டேப்லட், புதிய, புதிய Nexus 7 டேப்லட் அறிமுகம், Nexus 7 | Leave a comment »