Advertisements

இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! – அரியதொரு தகவல்

இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! – அரியதொரு தகவல்

இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! – அரியதொரு தகவல்

இராமாயணத்தில் இராவணன், சூர்ப்பனகையின் தூண்டுகோலாலும், சீதையின் அழகை எடுத்துச்சொல்லி இராவணனுக்கு சீதைமீது Continue reading

Advertisements

தமிழுக்குப் பெருமைச்சேர்க்கும் “எட்டுத்தொகை”!

கி.பி.3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர்.இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள்.

இவர்களால் இயற்றப்பெற்ற வை சங்கப்பாடல்கள் எனப்ப டும். இப்பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்று இரு பெரும் பிரிவாகப் Continue reading

‘உவமைக்கவிஞர்’ சுரதா அவர்களின் அற்புத‌ படைப்புகள்!

தமிழகக் கவிஞரும் எழுத்தாளருமா சுரதா, புரட்சிக் கவிஞர் பாரதி தாசனிடம் கொண்ட அளவற்ற‍ பற்றுகொண்டவர். பாரதிதாசன் எப் ப‍டி தனது சுப்புரத்தினம் என்ற இயற்பெயரை மகா கவிபாரதியிடம் கொண்ட பெரும்மதிப்பால்  பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டா ரோ அதையே இவரும் பின்பற்றி, Continue reading

அறிஞர் அண்ணாவின் படைப்புகள்

அறிஞர் அண்ணாவின் நாடகங்கள்: 

1 காங்கிரஸ் வாலா 1938 குடியரசு

2 ஊரார் உரையாடல் 1943 திராவிடநாடு

3 ரோம் எரிகிறது 1943 திராவிடநாடு  

4 அவன் பித் Continue reading

ஔவையார் இயற்றிய நூல்கள்

1. ஆத்திசூடி

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உ Continue reading

ஒரு மனிதன் இப்ப‍டித்தான் வளர வேண்டும்? இப்ப‍டித்தான் இருக்க‍ வேண்டும்? – பாரதியார்

ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டும் தாய்கூட, பூச்சாண்டி என்ற இல்லாத ஒன்றை இருப்ப‍தைச் சொல்லி, குழந்தையை பய முறுத்துகிறாள். இதன் அடிப்படையில் என்ன‍வோ, தனது குழந் தை நன்றாக உணவு உண்டு உடல் நலமோடு வாழ வேண்டும் என்று தாய் நினைக்கிறாள். அது சரி, உடல் மட்டும் எந்த வித நோய் நொடியும் இன்றி நன்றாக வளர்ந்தால், போதுமா?

குழந்தைக்கு தைரியத்தை ஊட்டி வளர்க்க‍ வேண்டிய அந்த தாய், சோறு ஊட்டும்போது, அந்த Continue reading

‘புரட்சிக்கவி’, ‘பாவேந்தர்’ பாரதிதாசன்

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் ஏப்ரல் 29, 1891 அன்று பாண்டி ச்சேரியில் (புதுச்சேரியில்) பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் தம்பதி யினருக்கு மகனாக பிறந்தார். இவரு க்கு இவரது பெற்றோர் சுப்புரத்தினம் என்றே பெயரி ட்ட‍னர். (பின்னாளில் பாரதியார் மீது கொண்ட அளவற்ற‍ அன்பால் சுப்புரத்தினம் என்ற தமது பெயரை பாரதிதாசன் என்றே மாற்றிக் கொண் டார்).  இளம் வயதிலேயே பிரெஞ்சு மொழி வழி பள்ளியில் பயில நேர்ந்தாலும் தமிழ்மீது கொண்ட தீராக காதலால் தமிழ்ப் பள்ளியிலேயே பயில விரும்பியதால், இவரை இவரது பெற்றோர் தமிழ் பள்ளியி லேயே சேர்த்த‍னர்.  தமிழ்ப் மொழிப் பற்றும் தமழறிவும் சிறந்து விளங்கினார்  பதினெட்டாவது வயதிலேயே கல்லூரியில் தமிழா சிரியாராக பணியமர்த்த‍ப்பட்டார். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்ற Continue reading

பாவேந்தர் பாரதிதாசனின் “குடும்ப விளக்கு!”

குடும்ப விளக்கு

முதற் பகுதி
ஒருநாள் நிகழ்ச்சி

அகவல்
காலை மலர்ந்தது

இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை, இரவு போர்த்த இருள் நீங்கவில்லை. ஆயினும் கேள்வியால் அகலும் மடமை போல், நள்ளிரவு மெதுவாய் Continue reading

தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல் திருக்குறள்

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கிய மாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். திருக் குறள் சங்க இலக்கிய வகை ப் பாட்டில் பதினெண்கீழ்க் கணக்கு எனப்படும் பதினெ ட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படை யில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் Continue reading

%d bloggers like this: