Advertisements

க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்!- எந்த நாட்டில் என்று யோசிக்காதீங்க! இந்தியாவில்தான் இருக்கு!

க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்!- எந்த நாட்டில் என்று யோசிக்காதீங்க! இந்தியாவில்தான் இருக்கு!

க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்!- எந்த நாட்டில் என்று யோசிக்காதீங்க! இந்தியாவில்தான் இருக்கு!

அலைகள் மோதும் கடலுக்கு நடுவே ஒரு அதிசய விமான நிலையம் அமைந்திருக்கிறது. அதுவும் நமது Continue reading

Advertisements

மாத‌ சம்பளதாரர்கள் அறிய வேண்டிய மிக முக்கிய தகவல் – தவறவிடாதீர்!

மாத‌ சம்பளதாரர்கள் அறிய வேண்டிய மிக முக்கிய தகவல் – தவறவிடாதீர்!

மாத‌ சம்பளதாரர்கள் அறிய வேண்டிய மிக முக்கிய தகவல் – தவறவிடாதீர்!

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அந்நிறுவனத்திலிருந்து தமக்கு கிடைக்க‍க் கூடிய அதி அற்புத பயன்களைத் தெரிந்து கொள்வதில் அவ்வ‍ளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் Continue reading

இனி இணையதளம் மூலம் இ-விசா பெறலாம்! மத்திய அரசு அறிவிப்பு

இனி இணையதளம் மூலம் இ-விசா பெறலாம்! மத்திய அரசு அறிவிப்பு

ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளு க்கு இணையம் மூலம் இ-விசா வழங்கும் திட்ட ம் நவம்பர் -27 முதல் அறிமுகப்படுத்தபட உள் ளதாக தெரிய வந்துள் ளது. இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் Continue reading

உடலுக்கும் உள்ள‍த்திற்கு உற்சாக சுகம் தரும் ஒன்பது (9) அருவிகள்!

உடலுக்கும் உள்ள‍த்திற்கு உற்சாக சுகம் தரும் ஒன்பது அருவிகள்

வழக்கமாக குற்றால சீசன் ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மா தம் வரை நீடிக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீசன் தொடங்கு வதில் கால தாமதம் ஏற்படுவதும், சீசன் தொடங்காமல் கண்ணாமூச்சி காட்டிப்போவதும் வாடிக்கையாகி விட்டது. இந்த ஆண்டு குற்றாலசீச ன் கொஞ்சம் காலதாமதமாக ஜூன் 2வது வாரம் தொடங்கி அனைவரின் எதிர்பார்ப்பினையும் பூர்த்தி செய்துள்ளது. கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தின் பல்வேறு Continue reading

சுற்றுலா செல்வோர் கட்டாயம் எடுக்க‍வேண்டிய இன்ஷுரன்ஸ், டிராவல் இன்ஷுரன்ஸ் – சில தகவ‌ல்கள்

சுற்றுலா செல்வோர் கட்டாயம் எடுக்க‍வேண்டிய இன்ஷுரன்ஸ், டிராவல் இன்ஷுரன்ஸ் – சில தகவ‌ல்கள்

டிராவல் இன்ஷூரன்ஸ்…

டிராவல் இன்ஷூரன்ஸ்… சுற்று லா செல்லும்போது எதிர்பாராம ல் ஏற்படும் விபத்து, திருட்டு, பய ண ரத்து போன்றவற்றில் இரு ந்து, பொருளாதார ரீதியாக Continue reading

எந்த இந்தியனும் காஷ்மீரில் சொத்துக்களை வாங்கவோ குடியேறவோ முடியாது!- வரலாறு காணாத தகவல்!

“பூலோக சொர்க்கம்’ காஷ்மீர், இந்தியாவின் வட எல்லை யாக உள்ளது. காஷ்மீரின் பெரும் பகுதியை, பாகிஸ் தான் ஆக்ரமித்து கொண்ட து மட்டுமன்றி, சொந்தம் கொண்டாடி வருகிறது. கா ஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா.. பாகிஸ்தா னுக்கா. அல்லது தனி நாடா க இருக்க வேண்டுமா .. இன்றும் அணையாமல் பற் றி எறிந்து கொண்டிருக்கும் இப்பிரச்னையின் Continue reading

ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட‌ பட்டீஸ்வரர்!- அரிய அபூர்வ தகவல்கள்!

ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ள‍து. கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையி ல் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து பேரூர் என் னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்.

நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என் றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜப் பெருமான் ஆனந் த தாண்டவம் ஆடியபோது Continue reading

நினைப்பதை நடத்தித்தரும் ” மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்க்கா”

பூலோகம் வைகுந்தம் கைலாயம் ஒன்றாய் அமைந்த
நினைப்பதை நடத்தித் தரும்

மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்க்கா

IMG_0151

பூலோகம் வைகுந்தம் கைலாயம் ஒன்றாய் அமைந்த 
நினைப்பதை நடத்தித் தரும் 

மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்க்கா

சென்னை பிரசாத் ஸ்டூடியோவின் ஒலிப்பதிவு கூடத்திலிரு ந்த

Continue reading

Light House-ன் உச்சியில் இருந்து சென்னையின் அழகை பார்க்கலாம் வாங்க! – வீடியோ

க‌ளங்கரை விளக்க‍ம் அதாவது ஆங்கிலத்தில் லைட் ஹவுஸ்ன்னு சொல்லுவாங்களயா? clic

Continue reading

‘தெலங்கானா – வேண்டும்’, ‘வேண்டாம்’ – பற்றி எறியும் ஆந்திரா

தெலங்கானா – அலறும் ஆந்திரா

சமைக்கியாந்திரா… ஜெய் சமைக்கி யாந்திரா’ என்ற கோஷங்களால் அதிர்ந்து கிடக்கிறது தெலுங்கு தேச ம். எல்லாவற்றிலும் காரம் கூடுத லாகச் சேர்க்கும் ஆந்திர வாசிகள் போராட்டத்திலும் அந்தக் காரம் இன்னும் தூக்கல்! ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது’ என்று தெருவில் இறங்கியுள்ள மக்களின் போராட்ட ங்களால், காவல் துறையின் கண்ணீ ர்புகைக் குண்டுகளால், தடியடி, கல்வீச்சு, தீ வைப்புச் சம்பவங்களால் பெரும் ரணகளமாக மாறி இருக்கிறது ஆந்திரா. ‘தெலங்கானா’ என Continue reading

114 ஆண்டுகளுக்கு முந்தைய (பழைய) இந்தியா – காணக்கிடைக்காத அரிய காட்சி – வீடியோ

114 ஆண்டுகளுக்குமுந்தைய (பழைய)இந்தியா அதாவது 1899ஆம் ஆண்டு எடுக்க‍ப்பட்ட‍- காணக்கிடைக்காத அரிய Continue reading

1920 ஆம் ஆண்டு – பழைய மும்பை (பம்பாய்) எப்ப‍டி இருக்குது பாருங்க‌! – காணா காட்சி – வீடியோ

நமது இந்தியாவிலேயே மிகவும் நெரிசல் மிகுந்த நகராக கருதப்படும்  மும்பை (பம்பாய்) நகரம், இந்தியாவின் நுழைவாயில் என்ற பெயரும் இதற்குண்டு. இப்பேற்பட்ட‍ பெருமை வாய்ந்த Continue reading

‘திருமழிசை’ தலத்தின் உயர்வும், மேன்மையும்!

திருமழிசை வைணமும், சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்னும் இந்த திருத்தலம் உலகிலேயே தனி மகிமை பொருந்திய தலமாகக் கருதப்படுவதால் அந்த அர்த்தத்தில் `மழிசை’ எனப்பெயர் வந்தது. அத்துடன் இத்தலத்தின் திரு மகள் திருமங்கைவல்லி என்ற பெயருடன் உறைந் து இருப்பதால் `திரு’ என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு `திருமழிசை’ என்று அழைக்க ப்படுகிறது.

மிகவும் புகழ்பெற்று விளங்கிய இந்தத் தலத் தில்தான் பன்னிரு ஆழ்வார்களில் நான்கா வது ஆழ்வாரும், சான்றோர்களில் மிகச் சிறந் தவர் எனப் போற்றப்படும் திருமழிசை ஆழ் வார் தோன்றினார். இந்த தலத்தின் ஸ்தலாதி பதியாக, ஜெகன்னாதப்பெருமாளுக்குச் சமமான Continue reading

கொல்லிமலை – போலி சித்த‍ர்களால் சுரண்டப்படும் இயற்கை வளங்கள் – அதிர்ச்சி தகவல்கள் – வீடியோ

தென்னிந்தியாவில் உள்ள நமது தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள‍ நாமக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள‍ ஒரு சிறிய மலைத்தொடராகும். இந்த மலைத் தொடருக்குத்தான் கொல்லி மலை என்று பெயர். இம்மலையின் உயரம் சுமார் 1000 முதல் 1300மீ வரை இருக்கும் இதன் பரப் பளவு 280 சதுர கிமீ. பரப்பளவுக்கு பரந்து விரிந்து கிடக்கிறது இம்மலைத் தொடர்ச்சி.

இந்த கொல்லிமலையில் தீராத பலவேறு நோய்களை தீர்க்கும் அற்புத மூலிகைகளும்,  ஆகாய Continue reading

கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில் கண்டுபிடிப்பு!!

கல் தோன்றா மண் தோன்ற காலத்து மூத்த‍ குடி நமது தமிழ் குடி என்ற வைர வரிகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாகவும், நம் தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் விதமாகவும் சமீப‌த்தில் முருகன் கோவில் ஒன்று கண்டுபிடிக்க‍ப்பட்டுள்ள‍து. மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில்.  இங்கே Continue reading

எந்தெந்த ஊருக்கு எது எது சிறப்பு! (தெரிந்து கொள்ளுங்கள்)

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு, அப்ப‍டி என்ன‍ சிறப்புன் னு பார்ப்போமா! கீழே ஒவ்வொரு ஊரின் பெயரையும் குறிப்பிட்டு அந்த ஊரில் எதற்கு சிறப்பான அந்தஸ்து வழங்கப் ப டுகிறது என்பதை Continue reading

பிரம்மனுக்கு அருளிய நாதர்!

முக்தி தரும் தலங்களில் முக்கியமானது காஞ்சி மாநகர். இங்கி ருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காவேரிப்பாக்க த்திலிருந்து சோளிங்கர் செல்லு ம் சாலையில் உள்ளது தியாமுக ச்சேரி. தற்போது மருவி சேரிஐய் யம்பேட்டை என்று அழைக்கப் படும் இக்கிராமத்தில் உள்ளது பழைமையான கோதண்டராம ஸ்வாமி திருக்கோயில். பிரம்ம தேவனுக்கு திருமால் பரமபத நாதனாக Continue reading

திருப்பதி, யாருக்குச் சொந்தம்? தமிழர்களுக்கா, ஆந்திரர்களுக்கா?

`தமிழ்நாடு’ உருவாவதற்குமுன், தமிழகத்தின் எல்லைகளை மீட்பதற்காகச் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்தவை. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, தமிழ் நாடும், ஆந்திரமும் ஒன்றாக இணைந்த `சென்னை மாகாணம்’ இருந்தது. தமிழ் நாட்டின் சில பகுதிகள், திரு வாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் அடங்கியிருந் தன.

சங்க கால இலக்கியங்களில், தமிழ்நாட்டின் வட எல்லை திரு வேங்கடம் (திருப்பதி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில் கூட, 1911 ஏப்ரல் வரை, Continue reading

ஜப்பானைப் பற்றிய அரிய அற்புதத் தகவல்கள்

1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ் வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும் போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/- இலிருந்து 8000/-வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய்மொழி மூல பரீட்சையின் பின்னரே Continue reading

தமிழ்மலையின் சிலிர்க்க‍வைக்கும் அதிசயங்கள்

அகத்தியமலை, பொதிகைமலை- தமிழ்மலை அதிசயங்கள்:
வீசும் காற்றின் திசையையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையு ம் பொறுத்து தென்றல், வாடை என பிரித்தனர் நம்மவர்கள். தென் கோடிக்கரையில் இருந்தாலும் குமரியில் இருந்து தென்றல் வீசு வதாக கூறுவதில்லை. பொதிகையில் இருந்து Continue reading

ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்!

ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப் பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட து. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகை யான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட Continue reading

கன்னியாகுமரிக்கு போகப்போறீங்களா?

பெயர் வரலாறு:

சிவபெருமானை அடைவதற் காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரண மாக ‘கன்னி யாகுமரி’ என்று அழைக்கப் பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.

கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனை. தமிழகத்திற்கு Continue reading

உலகில் உள்ள அபூர்வமான அஷ்ட(8) கோயில்கள்!!!

இந்த உலகில் பல மதங்கள் மற்றும் மதச் சின்னங்கள் பலவற்றைக் காணலாம். அதிலும் அந்த மதங்களில் இந்து மதம், புத்த மதம், தாவோயிஸம் மற்றும் சீக்கியம் என்று பலவற்றைக் காணலாம். ஆகவே மக்கள் பல்வேறு வித்தியாசமான கடவுள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அந்த மதங்களில் சின்னங்களைப் பார்த்தால், அதன் சிற்பக்கலையானது பல ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமை க்கப்பட்டவையாக இருக்கும். இருப்பினும், அந்த மாதிரியான கோயி ல்கள் பக்தர்களுக்கு மட்டுமின்றி, ஒரு சிறந்த வரலாற்று சிறப்பு மிக்க தளமாக இருந்து வருகிறது. என்னதான் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்கள் வித்தியாசமான Continue reading

பகலில் பரபரப்பாக காணப்படும் சென்னை மாநகரம் இரவில் எப்ப‍டி இருக்கிறது தெரியுமா?- வீடியோ

பகலில் பரபரப்பாக காணப்படும் சென்னை மாநகரம் இரவில் எப்ப‍டி இருக்கிறது தெரியுமா?- வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங் கள்

நமது சென்னை மாநகரம் பகலில் Continue reading

தமிழ் ஒலிக்கும் இன்னொரு தமிழகம்!

”செம்மொழியான தமிழ் மொழியாம், தமிழ் மொழியாம், இன்பத் தமி ழ் மொழியாம்!”-தமிழின் புதிய கீதம் ஒலிக்கும் இடம் தமிழகம் அல் ல; மோரே!

மணிப்பூர் மாநிலம் சாண்ட ல் மாவட்டத்தில் அமைந்து ள்ள இந்தியா வின் கிழக்கு எல்லைக் கிராமம்தான் மோரே. இது ஒரு மலைக் கிராமம். பூர்வீகக் குடிகளா ன குக்கீஸ்களுடன் தமிழர் கள், நேபாளிகள், பஞ்சாபி கள் என வசித்து வருகின்றனர்.இங்கு தமிழர்கள் அதிகம் வசித்து வருவதால் சரளமாகத் Continue reading

தேனி மாவட்ட‍த்தின் சிறப்பு

 

Theni

தேனி தமிழ்நாட்டிலேயே முதல் நகராட்சியா க 1987-ல் தேர்ந்தெடுக் க‍ப்பட்ட‍து.

இம்மாவட்ட‍த்திலுள்ள‍ பெரிய குளம் நகரா ட்சி 100 ஆவது ஆண்டு விழா கண்டுள்ள‍து.

ஆசியாவிலேயே நீளமான குழாய் நீர்மின் நிலையம் சுருளியாறு நீர் மின் நிலையம் தான்.

தமிழ்நாட்டிலேயே பெரிய சந்தை பொள்ளாச் சி, இரண்டாவதாக‌ சந்தை தேனி

இம்மாவட்ட‍த்திலுள்ள‍ உத்த‍ம்பாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி மைதானம்தான் மதுரை மாவட்ட‍த் திலேயே Continue reading

அரக்கோணம் – அரிய தகவல்கள் (அரக்கோணத்திலிருந்து . . .!)

திருத்த‍ணி, திருப்ப‍தி, திருவாலாங்காடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், 

சோளிங்கர் ஆகிய கோயில்களு க்கு மத்தியில் அமைந்துள்ள‍து. அரக்கோணம் ஆகும். முற்கால த்தில் அறுகோணம் என்று அழை க்க‍ ப்பட்டுவந்த இப்பெயர் நாள டைவில் அரக்கோணம் என்று ஆகி விட்ட‍து.

அரக்கோணத்தை ஏ.ஜே.ஜே. என் று இரயி ல்வேத் துறையினர் குறிப்பிடுகின்றனர். அதன் விள க்க‍ம் அரக்கோணம் ஜாயினிங் ஜங்ஷன் Arakkonam Joining Junction என்ப Continue reading

சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றிப் பார்க்க‍ என்னுடன் வாங்க! – வீடியோ

சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றிப் பார்க்க‍ என்னு Continue reading

யூனிவர்சல் ஸ்டூடியோவை சுற்றிப் பார்க்க‍லாம் வாங்க – வீடியோ

அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள‍ யூனிவர்சல் ஸ்டூடியோவை சுற்றிப் பா Continue reading

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா – வீடியோ

சென்னையில் உள்ள‍ கிண்டி சிறுவர் பூங்காவை Continue reading