Advertisements

பக்தியும் நகைச்சுவையும் க‌லந்த, நம்மை ரசிக்க‍வைக்கும் திரைப்பாடல் – பாடலுடன் வீடியோ

பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் வெறும் நகைச்சுவை யை மட்டுமே நம்பி தயாரிக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு வெ ளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த‍ ஆதரவை அள்ளித் தந்த திரைப்படம்தான் “காசேதான் கடவுளடா. ஏ.வி.எம்.நிறுவ னம் தயாரித்து, கோபு அவர்க ள் கதைவசனம் எழுதி இயக் கிய‌ இத்திரைப்படத்தில் முத் துராமன், லக்ஷ்மி, ரமாபிரபா, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், “ஆச்சி” மனோரமா, “வெண்ணிற ஆடை” மூர்த்தி, எம்.ஆர்.ஆர். வாசு, ஸ்ரீகாந்த், “டைபிஸ்ட்” கோபு, “பக்கோடா” காதர் மற்றும் பலர் நடித்து ள்ளனர். இந்த திரைப்படத்தில் Continue reading

Advertisements

கலைவாணியே. . .! என்ற பாடலும் அதன் சிறப்பும்! – வீடியோ

1985 ஆம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி என்கிற திரைப்படம் ஆகும். இதில் நடிகர்கள் சிவகுமார், டெல்லி கணேஷ், ஜனகராஜ்,  நடிகைகள் சுஹாசினி, சுலக்ஷனா உட்பட‌ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் அத்கித்ய, மகா கணபதிம், நீ தய ராதா, மரி மரி நின்னே, பாடறியேன் படிப்பறியேன், நான் ஒரு சிந்து,  மோகம் எனும், ஆனந்த நடனம், பூமாலை வாங்கி, யோச்சனா கமல லோச்சனா,  தண்ணி தொட்டி, கலைவாணியே! என்று Continue reading

கை நிறைய சோழி . . – என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

சில தினங்களுக்குமுன், தொலைக்காட்சியில், வெள்ளி விழா திரைப்படத்தில் இருந்து கை நிறைய சோழி கொண்டு வந்தேன் தோழி என்ற பாடலை ஒளிபரப்பினார்கள். எத்த‍னை அற்புதமான வரிகள், எவ்வ‍ளவு ஆழமான கருத்துக்கள! பாடல் அமைந்த சூழலை அப்ப‍டி வரிகளாக வடித்து நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த பாடலை பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் விதை 2விருட்சம் இணையத்தில் பகிர்கிறேன்.
 
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1972ஆம் ஆண்டு வெளிவந்த வெள்ளி விழா தமிழ்த் திரைப்படம் ஆகும். இத் திரை ப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி, வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித் துள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள‍ பாடல்கள் அனைத்தும் அருமை. அவற்றுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாடலான Continue reading

“சொன்னது நீ தானா?” – என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

சொன்ன‍து நீதான என்ற அற்புத பாடல் இடம்பெற்ற‍ திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம். இத்திரைப்படம் 1961 ஆம் ஆண்டில், சித்ராலயா தயாரிப்பில்,  இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் கை வண்ண‍த்தில் உருவான காவியச் சித்திரம். இதில் முத்துராமன், கல்யாண் குமார், தேவியகா நாகேஷ், குட்டி பத்மினி உட்பட மற்றும் பலர்  நடித்திருக்கின் றனர். இத் திரைப் டத்தில் இடம் பெற்ற‍ எங்கிருந் தாலும் வாழ்க, முத்தான முத்த‍ல்லவோ, சொன்ன‍து நீதானா?, ஏன் இந்த கோலத்தை கொடுத்தா யோ?, நினைப்பதெல் லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை ஆகிய கவியரசர் கண்ண‍தாசன் அவர்க ளின் அற்புத பாடல்கள் அனைத்தும் தேனில் ஊறிய பலாச்சுளைகள், இந்த பாடல் களுக்கு மெல்லிசை மன்ன‍ர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைய மைத்து, பாடல்களுக்கு செறிவூட்டியுள்ள‍னர். இத்திரைப் படத்தின் சிறப்புக் களையும் சொன்ன‍து நீதானா பாடலின் Continue reading

எங்கே நிம்ம‍தி எங்கே நிம்மதி என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

புதிய பறவை திரைப்ப‌டத்தில் இடம்பெற்று சாகா வரம் பெற்ற‍ எங்கே நிம்ம‍தி எங்கே நிம்ம‍தி என்ற பாடலையும் அதன் சிறப்பையும் விதை2 விருட்சம் இணையம் மூலமாக உங்க ளோடு பகிர்ந்து கொ ள்கிறேன்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்க ளே சொந்தமாகத் தயாரித்த “புதிய பற வை திரை ப்படத்தில், தானே கதாநாயக னாவும் நடித்திருந்தார். இவரு டன் சரோ ஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர். ராதா, வி.கே. ராம சாமி, நாகேஷ், மனோர மா மற்றும் ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் Continue reading

காண வந்த காட்சி என்ன‍ வெள்ளி நிலவே! – பாடலும் சிறப்பம்சங்களும் – வீடியோ

நெடுநாட்களுக்குப்பிறகு, பொருள் புதைந்த பாடல் என்ற வகையின த்தில் பகிர்கிறேன். இதில் காண வந்த காட்சி என்ன‍ வெள்ளி நில வே! நீ ஓடி வந்தவேகம் என்ன‍? வெள்ளி நிலவே! என்ற பாடலையும் அதன் சிறப்பம் சங்களை விதைவிருட்சம் வாயி லாக பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடை கிறேன். இதோ அந்த பாடலும அதன் சிறப்பம்சங்ளும்,

கே.வி.ஸ்ரீநிவாசன் இயக்கத்திலும் காத ல் மன்ன‍ன் ஜெமினி கணேச ன், சௌகார் ஜானகி, E.V.சரோஜா மற்றும் பலரது நடிப்பில் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த பாக்கிய லட்சுமி என்கிற Continue reading

கருத்தும் கானமும் – புஷ்பவனம் குப்புசாமி – வீடியோ

இன்றைய காலக்கட்ட‍தில் தமிழ் என்ற ந‌மது தாய்மொழி, திரைப் படங்களிலும் ஊடகங்களிலும், ஏன் தமிழர்களின் மத்தியிலேயே ஆங்கிலம் மற்றும் பிற மொழிக் கலப்பால் எந்தளவு சிக்கி சின்னா பின்ன‍ப்பட்டு, சீரழிக்க‍ப்படுவதை, Continue reading

நீயும் நானுமா கண்ணா! என்ற திரைப்பாடலும் அதன் உட்பொருளும் = வீடியோ

என்னை மிகவும் கவர்ந்த இந்த கண்ணா நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா? என்ற பாடலையும் அதன் உட்பொருளையும் விதை2 விருட்சம் இணையம் வாயிலாக பகிர்ந்து கொள்வதில் பெருமகி ழ்ச்சி அடைகிறேன்.

1973ஆம் ஆண்டு வியட்நாம்வீடு சுந்தரம் இயக்கி, எம்.எஸ். விஸ் வநாதன் இசையமைத்து, நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் கலக் கிய திரைக்காவியம் கௌரவம்! இத்திரைக்காவியத்தில் இடம் பெற் றுள்ள‍ அனைத்து பாடல்களும் Continue reading

“இது குழந்தை பாடும் தாலாட்டு!” என்ற பாடலும் அதன் பொருளும் – வீடியோ

   என்னைக் கவர்ந்த “இது குழந்தை பாடும் தாலாட்டு!” என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன்.

ஒருதலை ராகம் என்ற அற்புத திரைக்காவியத்தை பன்முகவேந்தன் டி. இராஜேந்தர் அவர்கள இயக்கியுள்ளார். இராஜேந்தர் அவர்களை பன்முக வேந்தன் என்று குறிப்பிடக்கார ணம், கவிஞர், இசையமைப்பாளர், ஒளிப் பதிவாளர், இயக்குனர், என்று பல பரிமா ண‌ங்களைக் கொண்ட இவர் “கிளிஞ்சல் கள்” திரைப்படத்துக்காக தங்க இசைத் தட்டுப்பெற்ற முதற் தமிழ் இசையமைப்பா ளரும் கூட. என்னங்க நான் அவரை Continue reading

பாலும் பழமும் கைகளில் ஏந்தி – பாடலும் பொருளும் – வீடியோ

என்னைக்கவர்ந்த பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன்.

1961ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங்க இயக்க‍த்தில் பாலும் பழமும் என்ற திரைக்காவியம் வெளியாகி பெரு வெற்றி பெற்ற‍து. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாய கனாகவும், கன்ன‍டத்து பைங்கிளி, கொஞ்சு கிளி சரோஜாதேவி கதா நாயகியாக நடித்துள்ள‍னர். மேலும் இத்திரைப்படத்தில் Continue reading

அழகே அழகு தேவதை . . . ! – பாடலும் அதன் பொருளும் – வீடியோ

என்னை பெரிதும் கவர்ந்த இந்த பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் இணையம் மூலமாக உங்களோடு பகிர்ந்து கொ ள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

1981 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜபார்வை தமிழ்த்திரைப்படம். கமல் ஹாசன் தயாரிப்பில் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளி வந்த இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், மாதவி, சாருஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இது உலக நாயகன் கமல் ஹாச னின் 100 ஆவது திரைக் காவிய ம் என்பது குறிப்பிடத்தக்க‍து.

கதைச்சுருக்க‍ம்

கண்பார்வையில்லாத இளைஞ னும் பணக்கார பெண்ணும் ஒரு வரை ஒருவர் மனப்பூர்வமாக காதலிக்கின்றனர். அந்த இளைஞன் இந்து மதத்தையும், அப் Continue reading

“கண்ணா கருமை நிறக் கண்ணா” பாடலும் அதன் பொருளும் – வீடியோ

 

இந்த சமுதாயத்தில் கருப்பு நிற பெண்களை, பலரும் கருப்பு என்கிற காரணத்தைக்காட்டி அப்பெண்ணை கேலியும் கிண்டலும் செய்வர். இவர்களது கேலியும் கிண்டலு ம் எந்த அளவுக்கு அந்த கருப்பு நிற பெண்னின் மனதை பாதித்தி ருக்கும் என்பதை மிக நேர்த்தி யாக கவிஞர் தனது கற்பனை திறத்தால் வரிகளாக செதுக்கி யிருப்பார்.

இதுபோன்ற கருப்பு நிற பெண்க ளின் உள்ள‍க் குமுறல்களை யும், ஏக்க‍ங்களையும், கோபங் களை யும் இந்த பாடல் வரிகளில் வெளிப்படுத்தியிருப்பார் அந்த காவிய க்கவிஞர் செதுக்கிய வரிகள் நம் எல்லோரது Continue reading

அனைவரையும் கண்கலங்க வைத்த கெளதம்– வீடியோ

உள்ள‍த்தில் நல்ல‍ உள்ள‍ம் உறங்காது என்பது வல்ல‍வன் வகுத்த‍த டா! கர்ணா . . .” என்ற பாடலை சீர்காழி திரு. கோவிந்தராசன் ஐயா அவர்கள் கர்ணன் திரைப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்காக பாடியிருப்பார்.

அவரது பாடலை கேட்கும் உருகாத நெஞ்சமும் உரு கும் என்பது எள்ள‍ளவும் சந்தேகமில்லை. சீர்காழி திரு. கோவிந்தராசன் அய்யா அவர்கள் பாடலுக்கு உயிரூட்டினார் என்றால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனா கவே வாழ்ந்திருப்பார்.

அத்தகைய புகழ் வாய்ந்த இந்த Continue reading

மேற்கத்திய இசையை நமது இசைக்கருவியிலும் வாசிக்க‍ முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டிய காட்சி – வீடியோ

தில்லானா மோகனாம்பாள் என்ற திரைக்காவியத்தில் நடிகர் தில கம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, ஏ.எம். ராஜா, பாலையா, சி.கே.சரஸ்வதி, நாகேஷ், பாலாஜி, எம்.என். நம்பியார், தங்கவேலு, ராமச் சந்திரன், சித்தூர் நாகையா மற்றும் பலரது நடிப்பில் வெ ளிவந்து பெரு வெற்றி பெற் ற‍து.

இத்திரைப்படத்தில் ஒரு காட்சி,

நாதஸ்வர சக்கரவர்த்தி சிக்கல் சண்முகம் (சிவாஜி கணேசன்) அவர் களை ஒரு நாகரீக விழா ஒன்றில் வாசிக்க‍ Continue reading

“”நான் நன்றி சொல்வேன் . . .!”” பாடலும் அதன் சிறப்புக்களும் – வீடியோ

குழந்தையும் தெய்வமும் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற‍ அற்புதப் பாடல் இது. ஏ.வி.எம். தயாரிப்பில், கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இயக் கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் நம்ம‍ தென்னாட்டு ஜேம்ஸ் பாண்டு ஜெய் சங்கர், நடிகை ஜ‌முனா, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், வரலஷ்மி, குட்டி பத்மினி (இரு வேடங்களில்) மற்றும் பலர் நடித்துள்ள‍னர். மெல்லிசை மன் ன‍ர் விஸ்வநாதன் அவர்கள் இசைய மைத் துள்ளார்.

நான் நன்றி சொல்வேன் . . . என்று பாடலில் வரும் வரிகள் அனைத்தும் காதல் மற்றும் காமம் கலந்த வரிகளாக அதுவும் இலை மறை காயாக புகுத்தப்பட்டு இசையமைக்கப்பட்டிருக்கும்.

“ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம் அதன் Continue reading

“”அத்திக்காய் காய் காய் . . !”” என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

1962 ஆம் ஆண்டு பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பி. ஆர். பந்தலு இயக்கத்தில் வெளிவந்து சக்கைபோடுபோட்ட‍ ப‌லே பாண்டியா தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம்.ஆர். ராதா, தேவிகா, பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத் தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மூன்று வேடங்களில் தனது நடிப்பு திற னை நிரூபித்து இருப்பார்.

அப்பாவியாக ஒருவேடம், முரட் டு குணமுள்ள‍ ரௌடியாக ஒரு வேடம், சாதுவான விஞ்ஞானி யாக மூன்றாவதாக ஒரு வேடம் இந்த மூன்று வேடங்களில் நடி கர் திலகம் அவர்கள் தகுந்த வித் தியாசங்களோடு Continue reading

“ஒரு நாள் இரவு, பகல் போல் பொழுது”! . . . என்ற பாடலும் அதன் சிறப்புகளும் – வீடியோ

காவியத்தலைவி என்ற திரைப்படத்தில் சௌகார் ஜானகி அவர்கள் தாயாகவும், மகளாகவும் இரு வேட ங்ளில் நடித்து அனைவரது பாராட் டை பெற்றிருப்பார்.

தாயாராக வரும் சௌகார் ஜானகி ஓரு வித‌ நாட்டியக்காரி, இவரது கணவராக எம்.ஆர். வாசு அவர்கள் வரு வார். இவர் குடிப்பழக்க‍ம், சூதாட்ட‍ம் தான் இவரது முழு நேர தொழிலாகும். தனது கணவ னால் தனது மகளின் வாழ்க்கை சீரழிக் க‍ப்பட்டு விடுமோ என்ற பயந்த சௌகார் ஜானகி அவர்கள் தன்னுடன் படித்த‍ நீண்ட கால நண்பரான Continue reading

“இங்கப் படுக்கணும்னா நாலணா கொடு”! கவியரசு கண்ண‍தாசனை மிரட்டிய காவல்துறை

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமி ன்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலை க்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடு திக்குப் போக வேண்டும். இரவு மண்ண‌டி வரை நடந்து போக முடி யாது. அதனால் கடற்கரையில் Continue reading

உணவில் க‌லப்படம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பழைய பாடல் – வீடியோ

அக்காலத் திரைப்பாடலில் இக்காலத்திற்கும் பொருந்தும் வகையி லும் எந்த உணவில் எவ்வ‍ளவு கலப்படம் என்பதை Continue reading

உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் . . . ! – பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

1970 ஆம் ஆண்டில் வியட்நாம் வீடு என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற‍ உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டு தடி . . என்ற பாடலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவ ர்களும், நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களும் வாயசை த்து நடித்திருக்கின்றனர்.

இந்த பாடலின் முதல் நான்கு வரிகளை பாரதியாரின் பாடலி ல் எடுத்துக் கொண்டும், மீதமு ள்ள‍ அத்த‍னை வரிகளும் கவி யரசு கண்ண‍தாசன் அவர்களா ல் மேருகேற்ற‍ப்பட்ட‍ வரி களால் ஆனது இந்த பாடல் ஆகும்.

இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ப்ரெ ஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்திரு ப்பார். மேலும் இந்த பாடலில் வரும் வரிகளுக்கேற்ப சிவாஜியின் முக பாவனையும் நடிப்பும் பார்க்கும் போது Continue reading

%d bloggers like this: