Advertisements

“தி ரியல் என்கவுண்டர்” – பார்க்க‍ வேண்டிய குறும்படம் – வீடியோ

வ‌ளரும் இயக்குநரான ஜூலியன் பிரகாஷ் அவர்கள் இயக்கிய “தி ரியல் என்கவுண்டர்” என்கிற Continue reading

‘மிதி வண்டி’ – தமிழ் குறும்படம் – வீடியோ

ஒரு மிதிவண்டியை மையமாக வைத்தும், சிறுவர்களை கொண்டு கதை பின்ன‍ப்பட்டு, மிக அற்புதமான திரைக்கதையுடன் படம் பிடிக்க‍ ப்பட்டுள்ள‍ இந்த குறும்படத்தை Continue reading

வாய்விட்டு சிரிக்க இக்குறும்படத்தை பாருங்க – வீடியோ

வாய்விட்டு சிரிக்க இக் Continue reading

இணைய மோசடி குறித்து விளக்கும் குறும்படம் – வீடியோ

 

உலகையே தன் உள்ள‍ங்கையில் வைத்துக் கொண்டி ருக்கும் இணையத்தில் உள்ள‍ நவீன தொழில் நுட்ப உத்திகளில் ஒன்றான குரல் மாற்று மென்பொருளை பயன்படுத்தி, இன்றைய இளைஞர்களை எப்ப‍டியெ ல்லாம் ஏமாற்ற‍ப்படு கிறார்கள் என்பதை இக்குறும் படத்தில் அற்புதமாக சித்த‍ரித்து காட்டியுள்ளனர். இக்குறும்படம் இன்றை இளைஞர் கள் மற்றும் Continue reading

நல்ல‍தொரு கருத்தினை சொல்லிடும் உயரம் குறும்படம் – வீடியோ

ஒரு இளைஞன் தனது உடலை கெடுக்கும் புகைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு சிறுமியின் பசியை போக்க‍ கொடுக்காததை யும், பின்பு தனது தவறை உணர்ந்து திருந்தும் ஒரு இளைஞனின் கதை

நல்ல‍தொரு கருத்தினை விளக் கும் இக்குறும்படத்தை Continue reading

“அஃறிணை” – ரசிக்க‍த் தகுந்த குறும்படம் – வீடியோ

அஃறிணை ரசிக்க‍த்தகுந்த குறும்ப Continue reading

முத்த‍ம் – வீடியோ

அன்பின் அடையாளம் முத்த‍ம். குழந்தைக்கு அதன் தாய் இடும் முத் த‍ம், காதலன் காதலிக்கு இடும் முத்த‍ம், கணவன் மனைவிக்கு இடும் முத்த‍ம் ஆகியவற்றில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு, தனக்கென முத்திரை பதித்த‍ இம் முத்த‍த்தை நீங்களும் காணுங்கள் இதோ கீழே உள்ள‍ வீடியோவில் அந்த காட்சிகளை கண்டு நீங்களும் அந்த முத்த‍த் தின் மகிழ்ச்சியை Continue reading

அவசரம் – வீடியோ

அவசரம் என்ற பெயரில் Continue reading

மூன்றெழுத்து குறும்படம் – வீடியோ

மூன்றெழுத்து என்ற அருமை யான குறும் படம், அம்மா . . . அவள் என்று துணைத்தலைப் புடன் வெளியிட்டுள்ளார்கள். கைபேசியில் அவளுடன் பேசும் தனது தாயிடம் வந்த அவரச‌ அழைப்புக்களை பல மு றை துண்டித்து அவளுடன் வெட்டியாகப் பேசிக் கொண் டிருந்தான். அதனால் தனது தாயும் தந்தையும் விபத்தில் சிக்கி இறந்த செய்தியை கூட தனது தம்பியின் மூலமாக தெரிந்து கொண்ட கை பேசியை அப்ப‍டியே போட்டுவிட்டு, தனது Continue reading

“காதல்” குறும்படம் – வீடியோ

காதலில் எத்த‍னை வகை இருக்கிறது தெரியுமா? நண்பர்களே! தெரிந்துகொள்ள‍ இந்தக் Continue reading

“பச்சை நிறமே!” குறும்படம் – வீடியோ

“பச்சை நிறமே!” குறும்ப Continue reading

75% குறும்படம் – வீடியோ

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட‍ Continue reading

“சைலண்ட்” குறும்படம் = வீடியோ

 

சைலண்ட் குறும்பட Continue reading

நடந்தது என்ன நா? குறும்படம் – வீடியோ

நடந்தது என்ன நா? குறும்படத்தை பார்த்து உங்க வயிறு புண்ணாச் சுன்னா அதுக்கு நாங்க பொறுப்பு இல்லீங்க! நடந்தது என்ன நா? குறும்படம் காணுங்கள், நல்ல‍ சிரியுங் க, நல்லா ஆரோக்கியமா இருங்க குறும் படத்தை பாருங்க சிரிங்க‌ . . .

கலைஞர் தொலைக்காட்சியில் Continue reading

திரையுலகில் சாதனை படைத்த‍ முதல் தமிழ் குறும்படம் பிரியாணி – வீடியோ

திரையுலகில் சாதனை படைத்த‍ Continue reading

“ச்சே வட போச்சே!” (குறும்படம்) – வீடியோ

“ச்சே வட போச்சே!” என்ற இந்த குறும்படத்தை பார்த்து வயிறு வலிக்கச் Continue reading

உங்களை அச்சுறுத்தும் குறும்படம் “நிழல்படம்” – வீடியோ

உங்களை, உங்களது இருக்கையின் விளிம்பிற்கே கொண்டுவரும்  திகில் காட்சிகள் நிறைந்த Continue reading

இனியதொரு குறும்படம் தமிழில் உங்களுக்காக – வீடியோ

மாலை நேரம் என்ற அருமையான இனியதொரு குறும்படம் தமிழில் உங் Continue reading

“தல” அஜித் பற்றி பிரபல இயக்குநர் ஒருவரது இயக்க‍த்தின் வெளிவந்துள்ள‍ குறும்படம் – வீடியோ

இந்தக் குறும்படத்தில் இடையிடையே “தல” அஜித்தின் பேட்டியும் இடம் பெற்றுள்ள‍து. “தல” அஜித் ரசிகர்களுக்கு, இது இனிப்பான செய்தி தானே! என்ன‍ ரசிகர்களே! இத மட்டு படிச்சா போதாது, கீழே Continue reading

சுவாரசியமாக நகரும் இந்த குறும்படம் – வீடியோ

பெண்களிடம் அழகை மட்டும் எதிர்பார்த்து அவளின் காதலை மறுக்கும் ஒரு ஆணை பற்றிய கதையிது … சுவாரசியமாக நகரும் இந்த குறும் படம் வெறும் 20 நிமிடங்கள் மட்டும் ஓடுகிறது. எனினும் நல்லதொரு கதையை Continue reading

இணைய அரட்டையை மையப்படுத்தி குறும்படம் – வீடியோ

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இணைய அர ட்டை காரணமாக இளை யோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பது. இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன.

இளையோர்களின் இணைய அரட் டையை மையப்படுத்தி இந்தியா வில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட் Continue reading

%d bloggers like this: