Advertisements

திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் முகநூலில் பகிர்ந்த புகைப்படம் எனது பார்வையில் . . .

திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் முகநூலில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படத்தை நான் பார்த்த‍போது, எனக்குள் எழுந்த வரிகள்

(திரு. எஸ்.வி.சேகர் அவர்கள் பகிர்ந்த புகைப்படமும், அதனை தொடர்ந்து எனது மனதில் எழுந்த Continue reading

Advertisements

இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

உயிர் உடைத்த புகைப்படம்…!!!

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹ ன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற Continue reading

பஸ், ரயில்களில் ஜன்ன‍ல் ஓர சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்பவரா? அப்ப‍ நீங்கதான் முதல்ல‍ பா(படி)க்க‍ணும்!

என்ன‍தான் பஸ், ரயில்களில் ஏறும்போது கூட்ட‍நெரிசல் இருந்தாலு ம், பஸ், ரயிலுக்கு வெளியில் இருந்து ஜன்ன‍ல் வழியாக ஒரு துண் டை போட்டு ஜன்ன‍லோர சீட்டை Continue reading

திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் முக நூலில் பகிர்ந்த புகைப்படம் உணர்த்தும் செய்தி!

இந்த புகைப்படம் ஒரு செய்தியை உணர்த்துகிறது அது என்ன செய்தி?
 
பக்க பக்கமாய் வசனங்கள் உணர்த்த வேண்டிய ஒரு செய்தியை, ஒரே ஒரு புகைப்படம் உணர்த்தும் என்பதற்கு Continue reading

நீங்கள் புகைப்பிடிப்ப‍வரா? உங்கள் இதயம் மற்றும் நுரையீரல் எப்ப‍டி இருக்கிறது தெரியுமா?

நீங்கள் புகைப்பிடிப்ப‍வரா இருந்தால் உங்களது இதயம் மற்றும் நுரையீரல் நிறம் மாறியும் அளவில் சிறிதாகியும் வலுவற்றுப் போகும். மரணத்தை மண்டியிட்டு அழைக்கும்  இந்த சிகரெட் பீடி போன்றவைகளை தூக்கி  எறியுங்கள். கீழுள்ள‍ Continue reading

சென்னை அண்ணா மேம்பால விபத்திற்குப்பின் எடுக்க‍ப்பட்ட‍ புகைப்படங்கள்

சென்னையில் இன்று மதியம் மனதை பதறவைக்கும் விபத்து நடந்தது. இன்று மதியம் 1.50 மணிக்கு சென்னை அண்ணா மேம் பாலத்தில் இருந்து மாநகர பஸ் ஒன்று தலைகுப்புற பாய்ந்து கவிழ்ந்தது. அந்த Continue reading

ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே!

(கருத்து – கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீகாந்த், நம் உரத்த சிந்தனை மாத இதழுக்காக‌)

மொத்த‍முள்ள‍ 9 அணிகளின் டாப் வீரர்களைப் பற்றிய குறிப்பு

1. பெயர் – மம்தா பானர்ஜி

அணி – கல்கத்தா சார்ஜர்ஸ்

இவரைப்பற்றி – வேகப்பந்து வீச்சாளர், கொல்கத்தாவில் நடைபெற் ற‍ போட்டியில் இடது மற்றும் வலது பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தவர். டில்லிக்கு எதிரே தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, வருகிறார். இவ ரது பந்து வீச்சுக்கு வீழ்ந்தவர்க ளில் மன்மோகன், பிரணாப் போன்றவர்கள்.

இந்த அதிரடி வீரரை எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முடியவில்லை. இவரை எதிர்த்தாலோ அதிக விலை கொடுக்க‍ வேண்டியிருக்கும்.

2. பெயர் – மன்மோ Continue reading

முகநூலில் “உலா வரும் நிலா” இவரே!

இந்த தெய்வீக மொகத்த பார்த்தா உங் Continue reading

இப்ப‍டி எழுதினால், தமிழ் எப்ப‍டி வாழும் ? ? – (காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்)

“மெல்ல‍த் தமிழ் இனிச் சாகும்” என்று அன்றே சொன்னான் பாரதி!! இப்ப‍டி எழுதினால், தமிழ் எப்ப‍டி வாழும் ? ? காணக்கி Continue reading

தேங்காயில் இருந்து அரச மரம் முளைக்கும் அதிசயம் (படங்களுடன்)

மா விதைகளிலிருந்து மாங்காயும் போன்ற எந்த செடியின் விதையி னை விதைத்தோமோ அதே செடிதான் வளரும் ஆனால் இங்கு அதிசயமாக‌ தேங்காயில் இருந்து தென்னை முளைப்பதற்கு பதிலாக அரச மரம் முளைத்திருக்கின்றது. அவ்வாறு அரச மரத் திற்கு தன்னை விட்டுக்கொடுத்த தேங்காயையும், அதில் Continue reading

%d bloggers like this: