Advertisements

நாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு – சர்ச்சைக்கு காரணம் என்ன? – வீடியோ

நாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு – சர்ச்சைக்கு காரணம் என்ன? – வீடியோ

திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய திரைப்படங்களைத் Continue reading

Advertisements

“நவீன சரஸ்வதி சபதம்” – திரை விமர்சனம் – வீடியோ

ஜெய் நடித்த‍ நவீன சரஸ்வதி சபதம் என்கிற முழு நீள நகைச் சுவைத் திரைப்பட

Continue reading

“இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!” – சிறப்பு டிரைய்லர் – வீடியோ

“இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!” என்ற திரைப்படத்தி Continue reading

அஜித்தின் “ஆரம்பம்” அதிரடி டிலெய்லர் – வீடியோ

“த‌ல” அஜித்தின் “ஆரம்பம்” திரைப்படத்தின் அதிரடி டிலெய்லரை பார்க்க‍ Continue reading

பல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்த‌ “ராஜா ராணி” – புதிய திரைப்படத்தின் டிரைலர் – வீடியோ

பலர் வாழ்க்கையில் நல்ல புரிதலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையு ம் இல்லாததால் விவாகரத்துகள் அதி கரித்து வருகின்றது . இதைத் தடுக்கும் விதத்தில் ஒரு ஸ்கிரிப்ட்ரெடி பண்ண லாம் என்று ரெடி பண்ணியதுதான் ராஜா ராணி. ரொம்ப பாசிடிவ்வான படம். படத் தில் நல்ல புரிதல் தெரியும். முன்பின் தெரியாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து Continue reading

“சில்லுன்னு ஒரு சந்திப்பு” திரைவிமர்சனம் – வீடியோ

சில்லுன்னு ஒரு சந்திப்பு திரைப்படத்தில் விமல், ஓவியா மற்றும் தீபா ஷா ஆகியோர் நடித்துள்ள‍னர் அத்திரைப்படத்தின் Continue reading

சார், கமலோட‌ விஸ்வரூபம் பட சிடி இருக்கா? – வீடியோ

கமல்ஹாசன் அவர்களது விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்கு களில் மட்டுமல்லாமல் டி.டி.எச்-லும் வெளியிடுவதாக  கமல்ஹாச ன் அறிவித்து, வெளியிடும் தேதியும் குறித்தாகிவிட்ட‍து.  கமல்ஹா சன் ரசிகர்களை Continue reading

விஜய்-ன் “துப்பாக்கி” வெடிக்குமா? – வீடியோ

 

விஜய்-ன் துப்பாக்கி திரைப்படம் இந்த மாதம் 26 ஆம் தேதி பெரும்பா லான திரையரங்குகளில் Continue reading

ஷங்கர்-ன் தாண்டவம் படப்பிடிப்பில் . . . – வீடியோ

விக்ரம் நடிப்பில் ஷங்கர்-ன் தாண்டவம் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து உங்க‌ளுக்காக சில Continue reading

ரசிகர்களை, அந்தக் காட்சியில் அதிர வைத்த‍ அஜித் – வீடியோ

அஜித் நடித்துக் கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் ஒரு நிமிட டிரெய்லர் கடந்த வெள்ளிக் கிழ மை(13.04.12) அன்று மாலை 7 மணி க்கு வெளியிடப்பட்டது. அந்த டிரெய்லரில் அஜித் பறக் கும் ஹெலி காப்டரில் ஒரு கையால் தொங்கிக் கொண்டிரு ப்பது போல் ஒரு காட்சி இருந் தது. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டனர்.
 
இதை பற்றி பில்லா-2 படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டீபன் ரிச்டர் ” நான் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த இத்தனை காலத்தில் எவ்வளவோ சாகசம் செய்திருக் கிறேன். ஆனால் என்றும் ஹெலிகாப்டரில் இருந்து தொங்கும் அள விற்கு எனக்கு தைரியம் இருந்த தில்லை. ஆனால் Continue reading

“கண்டுபிடி கண்டுபிடி” திரைக்காட்சிகள் – வீடியோ

கண்டுபிடி கண்டுபிடி  திரைப்ப‍டத்தின் முன்னோட்ட‍க் காட்சிகளை கண்டு களியுங்கள் நண்பர்களே! இதில் Continue reading

“நான் ஈ” – வீடியோ

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கும் முதல் தமிழ் படம் ‘நான் ஈ’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் Continue reading

3 திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் – வீடியோ

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த‍ 3 திரைப்படத்தின் டிரைலர் காட்சி களை கண்டு களியுங்கள். இந்த திரைப்படத்தில் இணைந்த தனுஷு டன் இணைந்த ஸ்ருதி ஹாசனால் ரஜினி குடும்பத்தில் Continue reading

என்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ

கர்ணன், துரியோதனனை காண வந்திருந்த சமயம் அங்கு துரியோ தனன் இல்லை. அதனால் அங்கு இருந்த துரியோதனனின் மனைவியுடன் “”சொக் க‍ட்டான்”” விளையாடிக் கொண்டிருந்தா ன். அந்த ஆட்டத்தில் கர்ணன் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. துரியோதனனின் மனைவி தோற்கும் நிலையில் இருந்தாள். அத்தருணத்தில் துரியோதனன், இவர்கள் விளையாடிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தான். இவன் நுழைவதை பார்த்த துரி யோதன்னின் மனைவி சட்டென்று
எழுந்து அவனை நோக்கி ஓட,

விளையாட்டின் மீதே அதீத கவனத்தில் இருந்த கர்ணன் துரியோதனன் வரவை பார்க்காமல், “எங்கே ஓடுகிறாய், தோற்று விடுவோமோ என்ற பயமா?” என்று சொன் ன‍படி, துரியோதனனின் மனைவியின் இடுப்பில் ட்டி இருந்த மணியை பிடித்து இழுத்தான்.

அடுத்த‍ கணமே! கர்ணன் தான்செய்த அறியா தவறை எண்ணி அஞ்சி நடுங்கினான். துரியோதனனின் மனைவியும் Continue reading

“””ஆயிரம் முத்த‍ங்களுடன் தேன்மொழி””” (திரை முன்னோட்ட‍மும், நடசத்திரப் பேட்டிகளும்) – வீடியோ

ஆயிரம் முத்த‍ங்களுடன் தேன்மொழி!

 

என்ன‍ங்க! பெயரே வித்தியாசமா இருக்கா!, இந்த படத்தில் புது முக நடிகை அக்ஷ்ரா மற்றும் புது முக நடிகர் வெங்கடேஷும் நடித்துள் ள‍னர். இந்தப் படத்தில் இவர்கள் நடித்துள்ள‍னர் என்பதைவிட எத் த‍னை முறை முத்தமிட்டுள்ள‍னர் என்று கூறினால் இதற்கு பொரு ந்தும். பெயரிலேயே முத்த‍ம் இரு க்கும்போது படத்தில் Continue reading

தில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்பாட் காணக் கிடைக்காத வீடியோ

1968-ல் சென்னைக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த ஆராய்ச்சியா ளர் ஒருவர் தமிழ்சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். அதைதான் நமக்கு அனுப்பியிருந்தார் செல்வன். தில்லானா மோகனாம்பாள் படப் பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந் த விஷுவல் எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத் தைதான் ஏற்படுத்தியது.

இன்று உருப்படியாக படம் எடுக்கி றார்களோ இல்லையோ? ‘மேக் கிங் ஆஃப் ஸோ அண் ஸோ’ என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100  நாட்கள் ஓடவிட்டு சந்தோஷ ப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட் டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல் லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகி றார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான Continue reading

“”ஏழாம் அறிவு”” திரைப்படம் – வீடியோ

முருகதாஸ் இயக்க‍த்தில், சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடித்து வெளி வந்துள்ள‍ திரைப்படம் ஏழாம் அறிவு.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு Continue reading

மங்காத்தா திரைப்படம் – வீடியோ

“தல” அஜித்தின் 50 ஆவது படமான மங்காத்தா


இதில் அஜித், த்ரிஷா, அஞ்சலி போன்றோரின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த Continue reading

“த‌ல” அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் – வீடியோ

நடிகர் அஜித் உட்பட அக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா , அஞ்சலி மற்றும் பலர் நடித்து வெளி வ‌ந்துள்ள “மங்காத்தா” திரைப் படத்தில் உள்ள ஒரு சில காட்சி Continue reading

விக்ரமின் தெய்வத்திருமகள் (ன்) முழு திரைப்படம் – வீடியோ

விக்ரமின் தெய்வத்திருமகன் திரைப்பத்தின் டிரை லர் கண்டு மகிழுங்கள். அதோடு நில்லாமல் விக்ரமி ன் சிறப்பான நடிப்பு மற்றும்கதை மிகவும் அருமை யாகவும் வித்தியாசமாகவும் உள்ளது ஆகவே ரசிக பெருமக்கள் இத்திரைப்படத்தினை திரையரங்கு சென்று பார்க் குமாறு விதை2விருட்சம் வேண்டுகோள் வைக் கிறது.

Click Here Continue reading

%d bloggers like this: