Advertisements

நிலம் கையகபடுத்துதல் சட்டம், மக்களைச் சுரண்டி ஏய்க்கும் மோசடி சட்டமா?

நிலம் கையகபடுத்துதல் சட்டம் என்பது மக்களைச் சுரண்டி ஏய்க்கு ம் மோசடி சட்டமா?

நிலம்செல்வத்தின் தாய், உழைப் பு அதன் தந்தை” என்று வில்லிய ம் பெட்டி என்ற பொருளியல் அறி ஞர் சொன்னதை காரல்மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் மேற்கோள் காட்டியிருப்பார். அதாவது இயற் கையின் கொடையான நிலமும், மனிதனின் உழைப்பும்சேரும் போது தான் உற்பத்தி செய்யப்பட்ட Continue reading

Advertisements

திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! – ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா?

நக்கீரனில் நான் படித்த அந்த செய்தியை உங்களுக்கு அப்ப‍டியே பகிர்கிறேன். அதனைதொடர்ந்து எனது (விதை2விருட்சம்)கேள்வி?

திருமணமாகி பதினைந்தே நாட்களில் காதல் கணவரை உதறிவிட் டு பெற்றோருடன் சென்ற பெண்!

சென்னை ஆவடி, மிட்டின மல்லி பஜனை கோவில் தெருவை சேர்ந் தவர் ராஜேஷ்குமார். இவரும் ராஜீவ் காந்தி நகரில் அண்ணன் வீட்டி ல் தங்கி கல்லூரியில் படித்து வரும் வே லூரை சேர்ந்த மோனிகா லட்சுமியும் காதலித்து வந்தனர்.
 
காதல் விவகாரம் தெரிந்ததும் ராஜேஷ் குமார் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர். மோனிகா வீட்டில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து கடந்த 24-ந்தேதி இருவரு ம் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலக த் தில் Continue reading

அயர்லாந்தில் பிரசவத்திற்கு வந்த இந்தியப்பெண் மரணம் – போர்கோலம் பூணும் உலக பெண்கள் – வீடியோ

அயர்லாந்தில் கண்மூடித்தனமான சட்ட‍த்தால் அநியாயமாக உயிரி ழந்த இந்திய கர்பிணிபெண் – வயிற்றிலேயே இறந்து போன சிசுவா ல் உயிரிழந்த பரிதாபம் – கேடுகெட்ட‍ Continue reading

இந்தியாவில் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மனநல மருத்துவம் தேவை! – வீடியோ

இந்தியாவில் திருமணம் செய்யும் ஜோடிகளுக்குத் தேவையானது மனப் பொருத்தமல்ல மனநல மருத்துவம்

லாப நோக்கத்துடன் இயற்றப்பட்டு ள்ள பல ஒருதலைபட்சமான இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்களால் பெண்கள் தங்களது சுய மரியாதை யை இழந்து இந்தியாவில் திருமண ம் செய்யும் அப்பாவி இளைஞர்களி ன் வாழ்வை இந்திய சட்டங்களைப் பயன்படுத்தி பொய் வழக்குகள் மூல ம் சிதைத்து வருகிறார்கள் என்பது உலகறி ந்த விஷயம்.

தற்காலத்து நவநாகரீக மங்கைகளி ன் திருமணக் கனவில் சிக்கும் இந்தி ய இளைஞர்களின் வாழ்வு கண்டிப்பாக Continue reading

குடும்ப வன்முறை: கடுமையாக ஆண்களைத் தாக்கும் பெண்கள்!

பொதுவாக வீட்டு வன்முறையென்றால் பெண்கள் மீது ஆண் களால் நடத்தப்படும் தாக்கு தல்கள், ஆண்களால் பாதி க்கப்படும் பெண்கள் என்று தான் எல்லோரும் கருதுவ துண்டு.

ஆனால் பிரிட்டனில் நிலை மை அப்படியே தலைகீழாக மாறி வருகின்றது. வீட்டு வன்முறைகளால் பெண்க ளால் தாக்கப்படும் ஆண்க ளின் எண்ணிக்கை அண்மை க் காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரிட்டனில் வீட்டு வன்மு றைகளால் பெண்களால் தா க்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிக ரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இது சம்பந்தமாக 4000 பெண்களுக்கு எதிராக வெற்றிகரமாக Continue reading

498ஏ குடும்ப வன்முறை சட்டப்பிரிவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக‌ (பாகம்3). . .

இந்திய திருமண சட்டங்களும் அதில் உள்ள குழப்பங்களும்.

இந்திய குடும்ப அழிப்புச் சட்டங்களை இயற்ற “குடும்ப வன் முறை சட்ட நிதி” என்ற பெயரில் வெளிநாடு கொடுக்கும் நிதியு தவி! இவற்றில் உருவாகிக் கொ ண்டிருப்பவை தான் சமீபகால மாக உருவாகிக்கொண்டிரு க்கும் 2005 Domestic Violence Act போ ன்ற சட்டங்கள்.

1.வரதட்சணை தடுப்புச் சட்டம் (1961) – இதில் இதுவரை வரதட்ச ணை கொடுத்த எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட்டதில் லை.

2.IPC498A (1984) – இந்த சட்டப்படி மனைவி சொல்வது மட்டு ம்தான் உண்மை. மனைவி பொய்யாகப் புகார் கொடுத்தால் தண்டிக்க Continue reading

498ஏ குடும்ப வன்முறை சட்டப்பிரிவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக‌ (பாகம்2). . .

சட்டத்தில் வரதட்சணை என்றால் என்ன?

சட்டத்தில் வரதட்சணை என்றால் என்ன என்பதை தெளிவாக வரை யறை செய்து வைத்திருக்கிறார் கள். ஆனால் அவற்றையெல்லாம் உதாசீனம் செய்துவிட்டு பல மனைவியர் வரதட்சணை என்பத ற்கு தங்களுக்கே ற்றவாறு ஒரு விளக்கத்தை வைத்துக்கொ ண்டு பொய்யான புகார்களை கொடுத்து வருகிறார்கள். இந்த இழி செய லுக்குப் பல சட்டம் படி த்த மாமே தைகளும், Continue reading

498ஏ குடும்ப வன்முறை சட்டப்பிரிவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக‌ . . .

ஆண்பால் காதலும் பெண்பால் காதலும்

அனைத்து உயிரினங்களையும் ஆண்பால், பெண்பால் என்று இலக் கணத்தில் பாலினப் பாகுபாடு (Gender) செய்து வைத்திருக்கி றார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.

ஆனால் எந்த நாட்டிலும் இல்லாத இந்தியா வில் மட்டுமே இருக் கின்ற காதல் பாலினப் பாகுபாடு பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்தியக் காதலில் மட்டும்தான் ஆண்பால் காதல், பெண்பால் காதல் என்று இரண்டு வகை இருக்கிறது.

இந்த இரண்டுவகை காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள பின்வரும் செய்தியையும் அதனூடே Continue reading

%d bloggers like this: