அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூ
ர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது அல்ல. வேறு…
ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர் களுக்கும் ஃபார் வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகி றார்.
அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த பிட் செய்தியிலிருக்கும் பிரதான விஷ யம். வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாண வர்கள் யாராக Continue reading →
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: கல்வி, குறுந்தகவல் (SMS), சினிமா செய்திகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: Actor, Actor Soorya, Actor Surya, Agaram, Agaram Foundation, அகர, அகரம் பவுண்டேஷன், இருந்த, குறுஞ்செய்தி, சூர்யா, நடிகர், நடிகர் சூர்யாவிடம் இருந்த வந்த குறுஞ்செய்தி, ம் பவுண்டேஷன், வந்த, Foundation, india, Show, Soorya, Surya, Tamil script, Television, TV, youtube | Leave a comment »