Advertisements

பார்க்க‍ப் பார்க்க‍ பரவசத்தை ஏற்படுத்தி, வியப்பில் ஆழ்த்திய‌ பெண் – வியத்தகு வீடியோ

பார்க்க‍ப் பார்க்க‍ பரவசத்தை ஏற்படுத்தி, வியப்பில் ஆழ்த்திய‌ பெண் – வியத்தகு வீடியோ

நடனத்தை எத்த‍னை அற்புதமாக ஆடியிருக்கிறார். பாருங்கள். இது வழக்க‍மான Continue reading

Advertisements

“நான் பிச்சை எடுக்க‍வும் தயார்”!- “காமராஜர்” பொதுவிழாவில் உதிர்த்தது

நான் பிச்சை எடுக்க‍வும் தயார்! – பொதுவிழாவில் பெருந்தலைவர் காமராஜர் உதிர்த்தது

நான் பிச்சை எடுக்க‍வும் Continue reading

பெரியார் பற்றிய உங்களுக்குத் தெரியாத – ஆச்சரியமான தகவல் இது!

பெரியார் பற்றி உங்களுக்குத் தெரியாத – ஆச்சரிய மான தகவல் இது! – பெரியார் பற்றிய Continue reading

ஐநா சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த‌ பார்வையற்ற‍ பாவை (பெண்) – வீடியோ

ஐ.நா. சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த‌ பார்வையற்ற‍ பாவை (பெண்)

ஐ.நா. சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த‌ பார்வையற்ற‍ பாவை (பெண்)

ஐ.நா. சபையில் இரண்டு முறை க‌லந்துகொண்டு பேசிய‌, பார்வையற்ற‍ பாவையின் மாபெரும் சாதனை! ஆம் உலகைப் பார்க்காமல் உலகையே Continue reading

ஜப்பானில் தமிழ் வளர்த்த‍ பெருமகனார்! – இந்த தமிழருக்குத் தபால்தலை வெளியிட்ட‍ ஜப்பான் –

ஜப்பானில் தமிழ் வளர்த்த‍ பெருமகனார்! – இந்த தமிழருக்குத் தபால்தலை வெளியிட்ட‍ ஜப்பான் –

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை மெய்ப் படச் செய்கிறார் சேலம் – ஓமலூரைச் சேர்ந்த முத்து. இவரால் தமிழ் வளர்வது ஜப்பானில்!

”நான் இன்டர்மீடியட் முடித்து பஞ்சாயத்து உதவியாள ராகப் பணிபுரிந்தேன். 1942-ல் Continue reading

ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை …? – வெற்றிக்கான வீரிய விதைகள்

ஏன் என்னால் வெற்றிபெற இயலவில்லை என்றுயோசிப்பதில்லை? – வெற்றிக்கான வீரிய விதைகள்

நாம் அனைவருமே எடுத்துக்கொண்ட காரியத் தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகி றோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை. இந்த காரியத்தில் ஏன் என்னா ல் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை; மாறாக, அவ்வளவுதான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் . ஆசை மட்டும் இருந்தால் Continue reading

இறந்தவரது இதயத்தை, இயங்க வைத்த மருத்துவர்கள்!- இமாலய சாதனை- ஆச்சரியத் தகவல்

இறந்தவரது இறந்த இதயத்தை, இயங்க வைத்த மருத்துவர்கள் இ மாலய சாதனை-அரிய, ஆச்சரியத்தகவல்

இறந்தவரின் இதயத்தையும் உயிர்க்கொடு த்த‍ சிட்னிமருத்துவர்கள்-அபாரசாதனை  – மருத்துவத்தில் மைல் கல்

இறந்த ஒருவரின்  இருதயத்தை மீண்டும் உயிர்ப்பித்து, அதை மற்றொரு நோயாளிக் கு பொருத்திய அறுவை சிகிச்சை உலகி லேயே Continue reading

த‌னக்கு பிறந்த குழந்தையைக்கூட பார்க்க‍ மறுத்த‍ நடிகர் நாகேஷ்!

த‌னக்கு பிறந்த குழந்தையைக்கூட பார்க்க‍ மறுத்த‍ நகைச்சுவை நடிகர் நாகேஷ்!
மறைந்த நகைச்சுவை மாமன்ன ன் நாகேஷ் பேரனும், நடிகர் ஆன ந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘கல் கண்டு’ படத்தின் ஆடியோ விழாவு க்கு வந்திருந்தார், சீனியர் இயக்கு னர் எஸ்.பி.முத்துராமன். அப்போ துஒரு தகவல் சொன்னார். சுவார ஸ்யமாக இருந்தது. அதை இங்கு தருகிறேன்.”டைரக்டர் கே.பால சந்தருக்கும், நாகேசுக்கும் எந்த அளவுக்கு பரிச்சயம் உண்டு என்ற விஷயம் அனைவருக்கும் தெரியும். ஆரம்ப கால த்தில்,

Continue reading

ஆயிரம் ஆண்டுகளாக நீர் வற்றாத அதிசய கிணறு!.- அதிசயம், ஆச்சர்யம் – ப‌டங்களுடன்!

ஆயிரம் ஆண்டுகளாக நீர் வற்றாத அதிசய கிணறு!.- அதிசயம், ஆச்சர்யம்

வரலாற்றின் சுவடுகளை நம் கண்முன் எடுத்துக் காட்டும் ஒரு கிணற்றைப் பற்றித்தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

ஆயிரம் படிகளைக் கொண்ட கிணறு ஒன்று ஹர்ஷத் மாதா என்ற கோவிலில் கட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் Continue reading

பொன்னான நேரத்தை திட்டமிடுதலும் நிர்வகித்தலும்! – உருப்படியான யோசனைகள்

பொன்னான நேரத்தை திட்டமிடுதலும் நிர்வகித்தலும்! – உருப்படி யான யோசனைகள்

நம் எல்லாருக்கும் சரிசமமாக ஆண்டவனால் அளந்து கொடுக்க ப்பட்ட ஒரு நாள் ரேஷன் 24 மணி நேரம்.

நேற்று என்பதுசெல்லாத காசோ லை.

நாளை என்பது பிராமிசரி நோட்டு.

இன்று என்பதே கையிலுள்ள ரொக்கப் பணம்.

எனவே, இன்றைய நேரத்தை Continue reading

இரட்டையர்களைப் பற்றி அறியப்படாத சில உண்மைகளும் மர்மங்களும்!

Twins Marry Twins In Karnataka

இரட்டையர்களைப் பற்றி அறியப்படாத சில உண்மை களும் மர்மங்களும்! – அதிசய ஆச்சரிய தகவல்

இரட்டைக் குழந்தைகள் என்பது பொதுவாக அனை வரின் ஆவலை தூண்டக் கூடிய ஒரு விஷயமாகும். பெரும் பாலானோருக்கு இது ஆர்வம் மற்றும் மர்மம் நிறைந்ததாகக் கூடத்தோ ன்றும்.

இரட்டைக் குழந்தைகளைப் பற்றிய மர்மங்கள் மற்றும் தவறான Continue reading

“இதற்கு” டார்வின் ஓர் உதாரணம் ! ! ! ! !

உயிரோடு இருக்கும்போது ஏற்காத உலகம்! இறந்த பின்பு ஏற்றுக் கொள்ளும் விசித்திரம் – இதற்கு டார்வின் ஓர் உதாரணம்

உலகமே நம்பும் ஒரு விஷயத்தைத் தவறு என்று சொல்ல நிறைய தைரி யம் வேண்டும். அந்த தைரியம் டார்வினுக்கு இருந்தது. அந்த தைரி யத்தில்தான், குரங்கிலிருந்து வந்த வன் மனிதன் என்கிற உண்மையை ச் சொன்னார். தான் கண்டுபிடித்த இந்த உண்மையை உலகம் ஏற்றுக் கொள்ள அவர் பெரும் போராட்டம் நடத்த Continue reading

முன்னோக்கிய பார்வையுடன் முன்னேறிச் செல்லுங்கள்!

முன்னோக்கிய பார்வையுடன் முன்னேறிச் செல்லுங்கள்!

தன்னம்பிக்கை உள்ளவன் பார் வை முன்னோக்கியே இருக்கும். அவன் வாழ்க்கைப் பயணத்தை முன்னோக்கியே நடத்துவான். மு ன்னோக்கிச் செல்வது என்பதே அ வனது வாழ்விற்கு அவன் அமைத் துக்கொண்ட சட்டமாகவும் இருக் கும். அதுவே அவனது இலட்சியம்.

முன்னோக்கிய பார்வை தேவை

குதிரைகளுக்கு மட்டும் “சீனி” என்ற முன்னோக்கிப் Continue reading

இவர்கள் யார் புதிதாக? எங்கிருந்து வந்தார்கள்? – ஒரு வரலாற்று நிகழ்வு

இவர்கள் யார் புதிதாக? எங்கிருந்து வந்தார்கள்? – ஒரு வரலாற்று நிகழ்வு

ஒரே மொழி பேசக்கூடிய சோழ னும் பாண்டியனும் நாட்டின் எல் லைகளை இரண்டாக வகுத்து கொண்டு ஒருவனை ஒருவன் மாறி மாறி அடித்துக் கொண்டு போர்க் களத்தில் செத்து மடியும் வேளையில், தாங்கள் கட்டி வை த்த கோயில்களுக்கும், செய்து வைத்த அற்புதமான ஐம்பொன் திருமேனிகளுக்கும் அப்படியொ ரு ஆபத்து வந்து சேரும் என்று கனவிலும் அவர்கள் நினைத்திரு க்கமாட்டார்கள். இருவரும் போரிட்டு ஒரு வழியாக Continue reading

காமராஜர் ஆட்சியின்போது . . .

காமராஜர் ஆட்சியின்போது . . .

காமராஜர் ஆட்சியின்போது பெரிய தொழிற்சாலைகள் தமிழ் நாட்டில் அமைப்பு: புதிய அணைகளும் கட்டப்பட்டன

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பெரிய தொழிற்சாலைகள் பெரு ம்பாலும் வடநாட்டில் அமைக்கப் பட்டன. தமிழ்நாட்டில், குறிப்பிடத்தக்க கனரகத் தொழிற்சாலை கள் அமைக்கப்படவில்லை.

இதனால், Continue reading

மருத்துவ அதிசயங்களில் இதுவும் ஒன்று!

இதயம் துடிக்கும்போது ஒருவித அழுத்தத்துடன் ரத்தம், ரத்தக் குழாய்க்குள் தள்ளப் ப டுகிறது. அந்த அழுத்த மே ரத்தத்தை உடலெ ங்கும் பாய்ந்தோடச்  செய்கிறது. இதுதான் ‘ரத்த அழுத்தம்’. இது 120/ 80 மில்லி மீட்டர் ஹெச்ஜியாக இருந்தா ல் நார்மல். இதில் 120 என்பது இதயம் சுருங்கும்போது  உண்டாகின்ற ‘சிஸ் டாலிக்’ அழு த்தம். 80 என்பது இதயம் விரியும்போது உண்டாகின்ற ‘டயஸ்டா லிக்’ அழுத்தம். ரத்த அழுத்தம் அதிகமானால் Continue reading

உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் ‘இந்தியர்’ – ஆச்சரியத் தகவல்

இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ – ஆச்சரியத் தகவல்

இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் கி.மு. 600) சுஸ்ருதர், உலகளவில் Continue reading

“சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு” – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு! பூமி, தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றுக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் உண்மை! அப்ப‍டி தன்னைனயும் சூரியனையும் சுற்றும் போது Continue reading

விண்வெளி விசித்திரம் – 715 புதிய வகையான கோள்கள் கண்டுபிடிப்பு

புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டை யில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிடைத்திருக்கிறது என் றுதான் சொல்ல வேண்டும். இதுவரை மனிதர்களால் Continue reading

சிவலிங்கமே! – இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவில் இருப்ப‍து! – ஆச்சரிய வரலாற்றுத் தகவல்!

முகநூலில் இஸ்லாமிய நண்பர் ஒருவர், எனது மின்ன‍ஞ்சலைக் கேட்டுப் பெற்று, எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த மின்ன‍ஞ்சலில்தான்  இந்த அரிய தகவலை இணைத்து, இதை விதை2விருட்சம்  இணையத்தில் பகிருமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளார். அவரது இந்த வரலாற்றுச் செய்தியினை இங்கு விரிவாக காண்போம்.

மெக்காவில் உள்ள சிவலிங்கம், நவபாசானத்தால் ஆனது. பிரதிஷ்டை செய்தவர் போகர். கூடுவிட்டு கூடு பாய்ந்து செல்கையில் Continue reading

“த‌னது வயிற்றைத்தானே கிழித்து அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதிசய மருத்துவர்”!

Leonid Rogozov என்பவர்தான் தனக்குத் தானே அறுவைசிகிச் சைசெய்து கொண்ட‌ முதல் மருத்துவர். ஆம்! 1961ஆம் ஆண் டு 27 வயதான Leonid Rogozovக்கு கடும் வயிற்றுவலியும் காய்ச்சலும் வந்தது.அவரே தன் னை பரிசோதித்துபார்த்த  போது அவருக்கு குடல் அழற்சி நோய் இருப்பதை கண்டு பிடித்தார்.

குடல் அழற்சி நோய் மோசமாக இருப்பதால் உடனடியாக அறு வை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் குடல்வால் வெடித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். அதனால் Continue reading

சித்தர்களுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் உள்ள‍ சம்பந்ததம்!

உயிராகி மெய்யாகி ஆயுதமா தமிழ் மொழி யில் ஒரு நிமிட த்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகை யில் 24 நிமிடங்கள், நாழிகை க்கு 360(15*24) மூச்சு எனச்சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது .(இதை வைத் தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது) ஒரு Continue reading

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்… போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இந்த மாமனிதரை போற்றாதது ஏன்?

கீழே உள்ள‍ படத்தில் தோன்றுவது , யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.? சரி, தெரிந்துகொள்வ தற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளு ங்கள். ஏனென்றால் நீங்கள் இன் று வாழ்வதற்கு முக்கிய காரண மே இவர்தான். Dr.Jonas Salk, இவ ர் தான் போலியோ’க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்துகண்டுபிடித்த பல Continue reading

கண்டுபிடித்த‍வரை மறந்துவிட்டு அவரது காதலியின் பெயரை, அனுதினமும் உச்ச‍ரிக்கும் விநோதம்

டெலிபோனை கண்டுபிடித்து, தகவல்தொழில் புரட்சிக்கு வித்திட்ட நம்ம அலெஸாண்டர் கிரஹா ம்பெல்லோட காதலியின் பெயர் தான் மார்கரெட் ஹலோ.

அலெஸாண்டர் கிரஹாம்பெல், போ னை கண்டுபிடித்தவுடன் ஹலோ ஹ லோன்னு அவர் காதலி பெயரைதான் சொ ன்னாராம். போனை கண்டுபிடித்த கிரஹாம்பெல்லை நாம் மறந்து இருந்தாலும் அவர் காதலி பெயரைச் சொல்லி Continue reading

எந்த இந்தியனும் காஷ்மீரில் சொத்துக்களை வாங்கவோ குடியேறவோ முடியாது!- வரலாறு காணாத தகவல்!

“பூலோக சொர்க்கம்’ காஷ்மீர், இந்தியாவின் வட எல்லை யாக உள்ளது. காஷ்மீரின் பெரும் பகுதியை, பாகிஸ் தான் ஆக்ரமித்து கொண்ட து மட்டுமன்றி, சொந்தம் கொண்டாடி வருகிறது. கா ஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா.. பாகிஸ்தா னுக்கா. அல்லது தனி நாடா க இருக்க வேண்டுமா .. இன்றும் அணையாமல் பற் றி எறிந்து கொண்டிருக்கும் இப்பிரச்னையின் Continue reading

ஹிட்லரை அடிபணிய வைத்த ஒரு தமிழனின் பெருமையை பறைசாற்றும் சம்பவம் இது!

ஒரு தமிழனிடம் மன்னிப்புக்கேட்ட‍ ஹிட்லர் தமிழனின் பெருமையை உலகுக்கு பறைச்சாற் றும் சம்பவம் இது!

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந் திய விடுதலைப்போராட்டத்தின்போ து ‘ஜெய்ஹிந்த்’ என்ற ஒற்றை வாச கம்தான், தாய்நாட்டின் மீது பற்றும் பாசமும் கொண்ட ஒவ்வொரு இந் தியரின் பேச்சிலும், மூச்சிலும் உ றைந்துபோய் இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், இந்த அற்புத வாசகத்தை உருவாக்கி, மக்களிடையே பரவசெ ய்து, விடுதலைக்கான வீர தீப்பொறியை பரவச் செய்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ற நம்பிக்கையும் இந்திய Continue reading

‘சில‌ம்பு செல்வர்’ மா.பொ.சி அவர்கள் அளித்த‌ அரிய பேட்டி – அபூர்வ வீடியோ

ம. பொ. சிவஞானம் இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போ ராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறிய ப்படுபவர். இவர் ஜூன் 26, 1906 ஆம் பிறந்த இவர், தனது இளமைப் பருவ ம் முதற்கொண்டே  தொடர்ச்சியாக இமைப்பொழுதும் சோராமல் நாட்டு க்காகவும் தமிழ் இலக்கிய த்திற்காக தன்னையே அர்ப்ப‍ணித்துக் கொண்ட ஒப்ப‍ற்ற‍ மாமனிதராக விளங்கிய இவர் கடந்த‌ அக்டோபர் 3, 1995 ஆம் காலமானார். அவருக்கு சிலப்பதிகா ரத்தின்மீது இருக்கும் பேராற்ற‍ லால் அவர் சிலம்புச்செல்வர் என்றும் அழைக்க‍ப்ப‌ட்டார். மறைந்த சில‌ம்பு செல்வர் மா. பொ.சி ஐயா அவர்கள், தொலைக்காட்சி ஒன்றிற்கு Continue reading

“தமிழில் நான் கண்ட அறிவியல்!” – முனைவர் சுப்பராமன் – சிந்தையைத் தூண்டும் உரை – வீடியோ

தமிழரும் அறிவியல் சிந்தனைகளும், என்ற பகுதியில் தமிழி ல் நான் கண்ட அறிவியல் என்ற தலைப்பில், தமிழில் உள்ள‍ அறிவியலை த‌னக்கே உரிய Continue reading

காமராஜரிடம் கக்கன் சொன்ன‍து: “என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியருத்தான்!

”மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரத்தின் முன்பாகத் தான் நான் முதன்முதலில் பெரியவ ரைப் பார்த்தேன்.

திரு.வெங்கடாசலபதி என்பவ ரைப் பார்ப்பதற்காக, நானும் எனது நண்பரும் அந்தப் பக்க மாக நடந்து போய்க்கொண்டு இருந்த போது, எதிரில் சற்றுத் தள்ளி, பெ ரியவரும் அவ ரோடு இரண்டு மூன்று பேரும் வந்து கொண்டு இருந்தார்கள்  ”இவர் தான் காமராஜ்” என்று கூறினார் என் நண்ப ர். காங்கிரஸ் ஊழியர்கள் எல் லாம், பெரியவரைப்பற்றி மிகவும் உணர்ச்சி வயப்பட்டு புகழ் ந்து பேசுவார்கள். ஊழியர்களுக்கு எல்லாம் அவர் ஒரு முன் மாதிரியாக Continue reading

நெல்சன் மண்டேலாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்…

‘ஆப்ரிக்க காந்தி’ எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலா, சமீபத்தில் இந்த உலகைவிட்டு விடைபெற்றாலும், நம் நெஞ்ச த்தில் நிலைத்துவிட்டார். அந்த அமைதிப் புறாவுக்கு நமது அஞ் சலி. சிறுவயதில் கழுதைமீது ச வாரி செய்துகொண்டு இருந்தா ர் மண்டேலா. அப்போது கழு தை அவரைக் கீழே தள்ளிவிட் டது. மண்டேலாவின் உடலில் முட்கள் குத்தி, ரத்தம் கசிந்த து. சுற்றி இருந்தவர்கள் கிண்டல்செய்து Continue reading

%d bloggers like this: