Advertisements

பார்க்க‍ப் பார்க்க‍ பரவசத்தை ஏற்படுத்தி, வியப்பில் ஆழ்த்திய‌ பெண் – வியத்தகு வீடியோ

பார்க்க‍ப் பார்க்க‍ பரவசத்தை ஏற்படுத்தி, வியப்பில் ஆழ்த்திய‌ பெண் – வியத்தகு வீடியோ

நடனத்தை எத்த‍னை அற்புதமாக ஆடியிருக்கிறார். பாருங்கள். இது வழக்க‍மான Continue reading

Advertisements

இந்தச் சுட்டிகளின் ஆட்ட‍த்தைப் பாத்தீங்கன்னா! பாத்துக்கிட்டே இருப்பீங்க! – வீடியோ

இந்தச் சுட்டிகளின் ஆட்ட‍த்தைப் பாத்தீங்கன்னா! பாத்துக்கிட்டே இருப்பீங்க! – வீடியோ

இந்தச் சுட்டிகளின் ஆட்ட‍த்தைப் பாத்தீங்கன்னா! பாத்துக்கிட்டே இருப்பீங்க! – வீடியோ, அட ஆமாங்க, Continue reading

காண்போரது கண்களுக்கு விருந்தளித்த‍ செல்வி ரூபனா – வீடியோ

காண்போரது கண்களுக்கு விருந்தளித்த‍ செல்வி ரூபனா – வீடியோ

விவேகா சேரிட்ட‍பிள் டிரெஸ்ட் சார்பாக ஷியாம் சுந்தர் அவர்க ளால், போப் ஜான் பால் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் காண்போரது கண்களுக்கு விருந்தளித்தார் செல்வி ரூபனா. “சலங்கை ஒளி” திரைப்படத்தில் இடம்பெற்ற‍ Continue reading

உங்களை பிரம்மிப்புக்கு உள்ளாக்கும் அதிரடி நடனம் – நேரடி காட்சி – வீடியோ

India’s Got Talentஎனும் ரியாலிட்டி ஷோவில் பெண்கள் போ ல் நடனமாடிய ஆண்களால் அரங்கமே சிரிப்பால் அதிர்ந்து ள்ளது. Funny Boys எனும் Continue reading

தலைவனுக்கு தூது அனுப்பிய தலைவியாக, மதுமிதா

நவரச கேந்திரா நடன பள்ளி இயக்குனரும், பத்மஸ்ரீ கே.என் தண்டா யுத பாணி பிள்ளையின் சிஷ்யையு மான, சித்ரா சுப்ரமணியின் மாணவி செல்வி.மதுமிதா. காயத்ரி ரங்கராஜ னின் புதல்வியும், மேற்கு மாம்பலம் ராதாஸ்ரீதரின் பேத்தியுமான இவர், தன் பாட்டியை போல குரலிசையி லும், வீணை வாசிப்பிலும் தேர்ச்சி பெற்று வருகிறார்.

இவர், இசை, பரதக் கலையை தவிர, தாய்ச் எனும் சைனீஸ் யோகா, நீச்ச ல், சுடகு, சமையல், கிரிக்கெட்டிலும் வல்லவர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மதுமிதா, படிப்பிலும் முதன்மை இடத்தில் உள்ளார். தன் குரு சித்ரா சுப்ரமணியின், பல குழு நடனங்களில், முக்கிய கதாபா த்திரங்களிலும், தனிநபர் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று Continue reading

‘பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ – வீடியோ


‘பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ நிகழ்ச்சியில், சுட்டிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை, செய்திக் கட்டுரை, துணுக்குகள் எழுதுவது எப்படி? என Continue reading

குட்டிகள் போட்ட குத்தாட்டம்! (என்ன‍ ஒர் அபாரத் திறமை) – வீடியோ

இங்களே ஒரு சிறுவனும் சிறுமியும் ஆடிய நடனம் பார்வையாளர்க ளை வெகுவாக கவர்ந்ததை அவர்க ளது கரவொலியில் இருந்து அறிய லாம்.  இந்தியாவின் பிரபல தொலைக் காட்சி ஒன்றில் சிறுவர்களின் நடனத் திறமைகளை வெளிக்கொணர்வதற் காக Dance India Dance என்னும் நிக ழ்ச்சி  நடத்த‍ப்ப‍ட்டு வருகிறது. இந்நிக ழ்ச்சியில் பங்கேற்ற‌ குட்டிகளும் தங்க‍ ளது அபார திறமையை காட்டியுள்ள னர். இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதில் நடனமும் இணைந்தால், Continue reading

ஆடற்கலைகளின் வகைகளும் அதன் சிறப்பம்சங்களும்

பரத நாட்டியம்

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக் குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப் பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதே வேளை பரதம் என்ற சொல், ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றை யும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படு கிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம் தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்ற தொரு நாட்டியக் கலைஞரின் முக பாவனையில் Continue reading

“இயற்கை செதுக்கிய” மரச்சிற்பங்கள் – காண்போர் மனதை கொள்ளையடிக்கும் அரிய‌ காட்சிகள் – வீடியோ

இயற்கையாக மரங்களிலும் மரக்கிளைகளிலும் காணப்படும் வித்தி யாசமான உருவங்களை கொண்ட மரச் சிற்பங்கள், அதாவது இயற்கை செதுக்கிய அரிய‌ மரச்சிற்பங்களை கீழுள்ள வீடியோ வில் காணுங்கள் இது காண்போர், மனதை கொள்ளையடிக்கும் காட்சிகளாக அமைந்துள்ள‍ன. நான் வியந்த Continue reading

அபிநயம் – ஒரு பார்வை – வீடியோ

அபிநயம் :

நம் பாரம்பரியமான நடன கலையான பரதநாட்டியத்தில் அபிநயம் என்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும், அதை பற்றி இன்று அறிவோம்.

அபிநயம் என்பது கதாபாத்திரத்திற் கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சி களையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையி லோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த் தையினது கருத் தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களி னாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் Continue reading

சுகங்களை அள்ளித்தந்த சுவேதா!

சுகங்களை (அபிநயங்களை) அள்ளித்தந்த சுவேதாவின் நாட்டியம்

ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா சார்பில், மயிலை ஆர்.கே.சுவாமி கலை யரங்கத்தில் ஆடிய, சுவேதா ரவிசங்கர், பிரபல நடன ஆசிரியை ரோஜா கண்ணனுடைய பயிற்சியி ல், தற்போது, நடனத்தில் மேலும், மெருகு சேர்த்து ஆடுகிறார். மரபு வழியில், நடன கவுரவத்தை போ ற்றி வரும் குரு ரோஜா கண்ணன் சுவேதாவிற்கு என்பதால், இந்த நாட்டிய நிகழ்ச்சியில், நடனத்தில் எந்த அத்துமீறல்களும், அனாவசி யங்களும் இல்லாத கச்சித அணுகு முறை அபிநயங்களும், முத்தி ரைகளும் கவனமாக கோர்க்கப் பட்ட Continue reading

சிறப்பாக பிரகாசித்த சகோதரிகள்

இந்த ஆண்டு பாரத் கலாச்சாரின் மார்கழி மகோற்சவ இசை நிகழ் ச்சியில், பத்மா சேஷாத்ரி சகோதரிகள் நந்தினி, ரோஷிணி இருவரு மே சிறந்த குரல்வளத்துடன், இன்னிசை நிகழ்ச்சியில் சிறப்பாக பிர காசித்தனர். இவர்களுடைய குரு, இசை ஆய்வாளர் பேராசிரியர் டி. ஆர்.சுப்ரமண்யம்.

நந்தினியின் இசை ஞானம், அவர் பாடிய மந்தாரி மற்றும் பிரதான சங்கராபரணம் இரண்டிலுமே, மிகவும் மனம் கவரும் வகையில் இருந்தது. மந்தாரி ராகத் தைப் பாடுவது வெகு கடினம். ரோஷிணியின் ஆரபியில் பளிச் மின்னல் விரிவுகளுடன், ஜொலிப்புடன் ராக ஆலோ பனையை ரசிக்க முடிந்தது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய நாத சுதா கிருதியை அனுபவித்துப் பாடிய விதம் அருமை.

குரு டி.ஆர்.எஸ்., லய சிம்மம். ராகம் – தாளம் – பல்லவிகளை பாடுவ தில் மட்டுமின்றி இயற்றுவதிலும் படுசூரர். இந்த நிகழ்ச்சியில் சகோ தரிகள் சங்கராபரணம், மிச்ர திருபுட Continue reading

மாங்குடி ஆர். துரைராஜ் அய்ய‍ர் (இவரைப்பற்றி அறிவோமா)

மிருதங்கமேரு, நாட்டிய கலா விற்பன்ன‍ர், பரதநாட்டிய கலாபூஷ ணம் மாங்குடி ஆர். துரைராஜ் அய்ய‍ர் (இவரைப்பற்றி அறிவோமா)

கி.பி. 1900 ஆம் ஆண்டு அதாவது 19ஆவது நூற்றாண்டுத் துவக்கத் தில் சோழநாட்டின் தலை வாசல் தஞ்சாவூ ருக்கு அண்மையில் உள்ள‍ மாங்குடி என்ற சிற்றூரில் ஹரிகதா காலட்சேப (இசை இறைப் பேருரை) கலை வல்லு நரும், கர்னாடக வாய்ப் பாட்டுக் கலைஞரு மாகிய இராம நாத பாகவதரின் திருமகனாய் துரை ராஜ் அவதரி த்தார். 80 ஆண்டு கள் இப்பூவுலகில் வாழ்ந்த அமரர் மாங்குடி ஆர் துரை ராஜ் அய்ய‍ர், சென்னையில் Continue reading

இசையை எப்ப‍டி கற்க (கற்பிக்க‍) வேண்டும்? – பாடகர் ஹரிஹரனின் தாயாருடன் ஒரு சிறப்பு பேட்டி – வீடியோ

இசையை எப்ப‍டி கற்க (கற்பிக்க‍) வேண்டும்? – பாடகர் ஹரிஹரனின் தாயார் திருமதி அலமேலு ம Continue reading

கலைபண்பாட்டுத்துறை வழங்கும் அரும்புகள் 2012 – சிறுவர் கலை விழா – வீடியோ

ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகம் சார்பில் குழந்தைகளுக்கான அரும்புகள் 2012 நிகழ்ச்சி நவம்பர் 10ம் தேதியன்று நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முதல் கட்டமாக அக்டோபர் 28ம் தேதி குழந்தைக ளுக்கான ஓவியம், காகித கலை, கையெழுத்து, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டது. குழந்தைகள் பங்கேற்று நடத்திய ஆடல், பாடல், கவிதை கள், நகைச்சுவைகள் உள்ளிட்ட வைகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. இவ்விழாவில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனுஷ் மற்றும் ராம் ஆகியோர் காஞ்சனா பட பாடலை கிராபிக்சில் உருவாக்கிய காணொளியும் காண்பிக்கப் பட்டது. இத னை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர். போட்டிக ளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ் தாத்தா முகம்மது யூனிஸ் மற்றும் பிரவீன் ஆகியோர் கோப்பைக ளை வழங்கினர். அரும்புகள் 2012 என்ற இந்த நிகழ்ச்சி குழந்தைகளையும், பெற்றோர்களையும், உற்றோர்களை யும் மகிழ்வித்த‍து தமிழ்ப் பண்பாட்டுக் கழக்ததின் மைல் கல் என்றே கூறலாம். இந்நிகழ்ச்சியை Continue reading

மறைந்த நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களுடன் கண்ட‌ நேர்காணல் – வீடியோ

திரைப்படங்களில் இடம்பெறும் நாட்டியங்க ளில் பெரும்பாலான நாட்டியங்கள் பத்மினி அவர்களே ஆடியி ருப்பார். பரத நாட்டியத் திற்கு பெருமை சேர்த்த‍ நாட்டியப் பேரொளி பத்மினி (பப்பிம்மா) அவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு நம்மைவிட்டு பிரிந்தார். தொ லைக்காட்சி ஒன்று அவர் இறப்புக்கு முன் அவருடனான ஒரு நேர்காணலை வெளி யிட்டுள்ள‍து. அவரது Continue reading

சிறந்த ஓவியர் ஒருவரது பார்வையில் . . . நடிகை மாதவி

ஓவியக் கலைக் கல்லூரியில் படிக்கும்போது [ 1981 ] எங்கள் சீனி யர் மாணவர் ஒருவர் [பெயர் வடிவேல் என்று ஞாபகம்…] காலேஜ் வளாகத்துக்குள்ளேயே, திறந்தவெ ளியில் கேன்வாஸ் வைத்து அருமை யாக பெயிண்டிங்ஸ் வரைவார்… ஜூனியர்கள் நாங்கள், அவர் வரைவ தை அவருக்குப் பின்னால் நின்று “ஆ” வென்று வாயைப் பிள ந்து பார்த் துக் கொண்டிருப்போம்…!பெரும்பா லும் இயற்கைக் காட்சிகள்தான் வரைவார்…!அப்புறம் நடிகை மாதவி யின் தோற்றத்தை அடிக்கடி வரை வார்..!வேறு ஒரு நடிகையின் படத் தையும் வரைய மாட்டார்…!

பல நாள் அடக்கி வைத்திருந்த சந்தேகத்தை Continue reading

பஞ்ச ரத்ன கீர்த்த‍னைகள் – வீடியோ

திருவையாறில் நடைபெற்ற‍ 164 ஆவது தியாகராய ஆராதனை விழா நடை பெற்ற‍து இதில் Continue reading

கண்களுக் கு விருந்தாக இருந்த சிரேயா, ஐஸ்வர்யாவின் அரங்கேற்றம்

பரதாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவியரான சிரேயா சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா நரசிம்மன், பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி, அண் மையில் நுங்கம்பாக்கம், ராமாராவ் கலா மண்டப கர் நாடக சங்க கலையரங்கத்தி ல் கோலாகலமாக நடந்தே றியது. திட்டத்தட்ட, ஒருமினி கல்யாண வைபவ நிகழ்ச்சி யாக, இந்த அரங்கேற்றம் இருந்தது. நாட்டியம், இசை போன்ற கலைகளே, மக்களி டையே ஒற்றுமை, நட்பு, நல் லெண்ணத்தை வளர்க்க Continue reading

ம‌ஹதி என்ற ராகத்தில் அமைந்த ஒரே ஒரு அரிய திரைப்பாடல் – வீடியோ

மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹண த்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன.[ஆரோகணம் ஸ க3 ப நி2 ஸ் அவரோகண்ம் ஸ் நி2 ப க3 ஸ] (#நாரதர் கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர் !!!)! இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிரு ஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கிய தோ டு இந்த ராகத்தை முதன் முதலி ல் சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராக த்தினை அறிமுகம் செய்தார். இந் தக்கச்சேரியில் இவர் பாடிய “மஹதி” ராகப்பாடலான” மஹனீய மது ர மூர்த்தே ” என்ற பாடல் இவரின் Continue reading

கற்பனை சிறகுகள் விரித்து பாடிய இளம் பாடகி அம்ருதா முரளி

 

கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் இரண்டிலுமே, 90 சதவீதம் எம்.பி. ஏ., பட்டதாரிகள் பலர் உள்ளனர். இளம் பாடகி அம்ருதா முரளியும் இந்த வகையைச்சேர்ந்தவர். இது மட்டுமின்றி தலை சிறந்த வயலின் கலைஞரும் கூட. அம்ருதா முரளி அண் மையில் மயிலை ஸ்ரீ தியாக ராஜ வித்வத் சமாஜ வளாகத் தில் பாடியது, சிறப்பாக இரு ந்தது. அம்ருதா முரளியின் இசை அணுகுமுறை குறிப் பாக ராக ஆலா பனைகளில் நல்ல தேர்ச்சி பெற்று, அவர் பாடும் முறை அலட்டிக் கொள்ளாமல் பட்டு போன்று வழுக்கும் மிருதுத் தன்மை யுடைய குரல், சுருதி சுத்தம் இவை எல்லாமே இவருக்கு கூடுதல் சிறப்புகள்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய உயர்வான பொருள் அமைந்த தெரதீயக ராதா (கௌளி பந்து – ஆதி) கீர்த்தனை யே அருமையான துவக்கம். திருமலை வேங்கடரமண சுவாமியிடம் தன் மனதிலிருக்கும் பொறாமையென்ற திரையை விலக்கக்கூடா தா என்று முறையிடும் ஒப்பற்ற பாடல் இது. இதை அம்ருதா மிக நயமாகப் பாடினார். இதைத் தொடர்ந்து, “ஹரிகாம்போதி’யில் மை சூர் சதாசிவ ராவ் இயற்றிய Continue reading

மனதை மயக்கிய கோட்டு வாத்தியக் கலைஞர் ரவிகிரண்

அண்மையில் கொரட்டூர் கல்சுரல் அகடமியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், சித்திர வீணை ரவிகிரணின் கோட்டு வாத்திய இசை நிகழ்ச்சி மனதை கொள்ளை கொண்டது.

இசையில் உலகப் புகழ் பெற்றுள்ள ரவிகிரண், குழந்தை மேதை யாக இசைத் துறையில் ஒளி வீசத்துவங்கி, இன் று, “சங்கீத சாம்ராட்’ ஆக முடிசூட்டிக் கொண்டிரு க்கிறார் என்பதற்கு, இவ ருடைய கடும் உழைப்பு, இசைத் தேடல் முயற்சி முக்கிய காரணம். இவற் றுடன் மூத்த கோட்டு வாத்தியக் கலைஞர் அம ரர் நாராயண அய்யங்காருடைய பேரன் என்பதும் குறிப்பிடத்தக்க உண்மை.

நிகழ்ச்சியின் ஆரம்பமே அமர்க்களமான விருந்து செவிகளுக்கு கன நவராக பஞ்சகமாக நாட்டை, கவுளை, வராளி, ஆரபி, ஸ்ரீராகம், நாராயண கவுளை போன்ற ராகங்களை இழைத்து நயமாக வாசித்த வர்ணம் மிகச் சிறப்பாக, எடுப்பாக அமைந்திருந்தது.

அபூர்வமாக இந்த நிகழ்ச்சியில் ரவிகிரண் வாசித்த கைகவசி ராக விரிவுகள் படு மதுரமாக இருந்தன. ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுடைய வாசாம கோசரமே என்ற Continue reading

த‌னது உடலையே தூரிகை (பிரஷ்)ஆக கொண்டு ஓவியம் தீட்டும் பெண் – வீடியோ

ஓவியர்கள் இளமை எழில் கொஞ்சும் பெண் களின் ஓவியங்களை வரையும்போது அழகு ள்ள பெண்களை அருகில் வைத்துத் தான் உயிரோவியமாக தீட்டுவார்கள். ஆனால் இந் த பெண்ணோ, மேலாடை இன்றி தனது உட லையே தூரிகை (பிரஷ்)ஆக கொண்டு Continue reading

இவர் ரம்பையா, ஊர்வசியா, மேனகையா?

“ரம்பையா, ஊர்வசியா, மேனகையா’ என்று இளம் நாட்டிய தாரகை செல்வி சுதர்மாவை நடனம் முடிந்ததும், நிருத்ய சூடாமணி சித்ரா விஸ்வேஸ்வரன், பாராட்டிப் பேசினார். அழகு என்பது ஆடு பவருக்கு அமையவில்லை என்றால் நடனம் சோபிப்பதி ல்லை. இது நிதர்சனமான உண் மையும் கூட. அந்த நடனத்தை கண்டவர்கள் சித்ரா கருத்தை ஆமோதிப்பர். ஆடுவதற்கு ஏற்றாற்போல், உடலை வைத்து பேணி காப்பது என்பது, அரங் கேற்றம் முதல், அத்துறையில் நிலைத்த பின்பும் 100 சதவீதம் முக்கியத்துவம் பெறுகிறது.

உடல் சிறிது பருமனானால் கூட உட்கார்ந்து ஆடுவது கடினம். முகமும் பருத்து காணப்பட்டால் நாம் என்ன பாவங்களை காண் பிக்க முயலுகிறோமோ அத்தனையும் விழலுக்கு இரைத்தநீர் போல் ஆகி விடும். சபாவில் நடைபெற்ற சுதர்மாவின் நடனத்திற்கு, பக்க பல மாக ஹரிபிரசாத் குரலிலும், எம்.எஸ்.கண்ணன் வயலினி லும், நெல்லை கண்ணன் மிருதங்கத்திலும் நட்டுவாங்கம் சுபஸ்ரீ ரவி சுதர் மாவின் குரு எஸ்.லட்சுமணன், ஹரிபிரசாத் இயற்றிய, புஷ் பாஞ்ச லி சிம்மேந்திர மத்யம ராகத்தில் Continue reading

அதி அற்புதமான அவலோகிதீஸ்வர நடனம் – வீடியோ

பல பெண்களின் கூட்டு முயற்சியால் ஆடப்படுவதே இந்த அவலோ கிதீஸ்வர நடனம். ஒன்றன் பின் ஒன்றாக நிற்கும் பெண்கள், சந்தத் துக்கு ஏற்ப கைகளை விரித்து, முன் நிற்பவரின் ஏனைய கைகள் போல் தமது கைகளை தொழிற்பட வைக்க வேண்டும்.அதி தீவிர பயிற்சி மூலமே இவ் நடனத்தை நேர்த்தி பெற செய்யலாம்.இந் நடன த்தை ஆடும் பெண்களின் Continue reading

தனது குட்டிக் கால்கள் கொண்டு “தில்லானா” ஆடிய “நேத்ரா”!

கலைமகளின் ஆசிபெற்ற கலைமகன் எம்.ஓ.பி., வைஷ்ணவா கல் லூரியின் கலை சேவைப் பிரிவான வி.டி.எஸ்., ஆர்ட்ஸ் அகடமியி ல், ஆண்டு முழுவதும் சிரபுஞ்சியைப் போல், இளைய கலைஞர்கள் மட்டுமே நிகழ்ச்சிகள் அளிக்க வாய்ப்புத் தரு வது, மிகச் சிறப்பான ஒன்று.

பொதுவாக இசை விழா சமயத்தில் பல சபாக்கள், இளம் கலைஞர்களுக்கு வாய் ப்புகள் கொடுத்தாலும், “டிராப்’ எனப்படும் இவ் வமை ப்பு வாராவாரம், வார இறுதி நாட்களில் குரலிசை, கருவி இசை, நடனம் இம்மூன்றுக்கும் சரியான விகிதத்தில், இளம் கலைஞர்க ளுக்கு நிகழ்ச்சிகளை நடத்த இடம், ஒலி, ஒளி அமைப்புகள், சான் றிதழ் அரங்கம் என, அனைத்தும் இலவசமாய் கொடுப்பது மிகப் பெரிய விஷயம்.

இதில், சூர்யா சந்தானத்தின் சிஷ்யை குட்டி பரத கலைஞரான, நேத் ரா லெனினின் நிகழ்ச்சி நடைபெற்றது. நேத்ரா லெனின் சங்கரா வித்யாஸ்ரமத்தில் ஐந்தாவது படிக்கிறார். பல சபாக்கள், நாட்டியா ஞ்சலி, கோவில்கள் என, பல இடங்களில் நிகழ்ச்சிகளை Continue reading

ட்ரெம்ஸ் இசைப்பதில் வென்றது யார்? ட்ரெம்ஸ் சிவமணியா? இல்லை சாதனைச் சிறுவனா? – வீடியோ

நிகழ்ச்சி ஒன்றில் ட்ரம்ஸ் திரு. சிவமணி  அவர்களுக்கு போட்டியாக சாத னைச்சிறுவன் ஒருவன் ட்ர‍ம்ஸ் இசைத்தான். அவனது வாசிப்பை கேட்ட‍ சிவமணி மெய்மறந்து அச் சிறுவனை இசைமொழியிலேயே பாரா ட்டியதும் அங்கு திரண்டிருந்த மக்களி ன் ஒரு மித்த‍ ஆரவாரம் செய்யும் காட்சியும்  இடம்பெற் Continue reading

நோக்கு வர்மம் நேரடி செய்முறை காட்சிகள் – வீடியோ

கேரளாவைச்  சேர்ந்த  திரு. பிரகாசம் குருக்கள் நோக்கு வர்மம் பற்றிய விஜய் டிவி குழுவினருக்கு நேரடி செய்முறை அளித்து அனைவரையும் Continue reading

சுத்த சாவேரி ராகத்தில், தாள மாலிகை கொடுத்த காவ்யா மோகன்குமார்

காவ்யா மோகன்குமாரின் நடன அரங்கேற்றம், ஒரு கல்யாண வை போகத்தைப் போல் நடந்தது. காவ்யாவின் பெற்றோர் மதி- மோகன்குமார். வரவேற்பு முத ல் மேடை அலங்காரம் வரை எங்கு பார்த்தா லும் கலைநயம் காண்போரைப் பிரமிக்க வைத் தது. காவ்

யா படிப்பது ஒன்ப தாம் வகுப்பு, நாட்டியபேரொளி பத்மினியின் சிஷ்யை, ஷீலா நாராயணனி டம், அமெரிக்கா வில் நடனம் முதலில் பயின்று, பிறகு இந்தி யாவில் சென்னைக்கு வந்த தும். சித்ராவிச்வே ச்வரனிடம் பயின்று, தற்பொழுது மானசி ஆர்ட்ஸ் அகடமியின் நிறுவனர் காயத்ரி சசிதரனி டம், பயின்று வரு கிறார். பலநாட்டிய Continue reading

வடித்தெடுத்த அழகு ஓவியம் வர்ஷா பாலபாரதியின் மனநிறைவு தந்த நல்ல நடனம்

சென்னையில், மார்கழி இசை விழா முடிந்து, நடனம் மற்றும் நாக ஸ்வர இன்னிசை விழா முக்கியத்துவம் பெற் றது. முன்னணி நடன க்கலைஞர்களின் மாணவியர் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாட்டு இந் திய கலைஞர்கள் நிறைய பங்கேற்கின் றனர். தனிநபர் நடனம் மற்றும் குழு என ப்படும் குரூப்பிரசன்டேஷன் இவை இர ண்டிலும், பரவலாக இன்று முன்னணி யில் இருப்பவர்கள், குருஷீலா உன்னி கிருஷ்ணன், அனிதாகுஹா ஆகியோர். இந்த இரண்டு கலைஞர்கள், ஒவ்வொரு மாணாக்கியர்களையும், ஒரு சிற்பி ஒரு சிலையை உருவாக்குவது போல் பார்த் து பார்த்து தான் உரு Continue reading