Advertisements

பிரம்மதேவன் தந்த வரமா? அல்ல‍து இந்திரன் செய்த சூழ்ச்சியா? ஊரறியா ஓரரிய தகவல்

காரணம், பிரம்மதேவன் தந்த வரமா? அல்ல‍து இந்திரன் செய்த சூழ்ச்சியா? ஊரறியா ஓரரிய தகவல்

இதற்கு காரணம் பிரம்மதேவன் தந்த வரமா? அல்ல‍து இந்திரன் செய்த சூழ்ச்சியா? ஊரறியா ஓரரிய தகவல்

இராமாயணத்தில் இடம்பெற்ற‍ அதி முக்கிய கதாபாத்திரமாக இந்த கும்ப கர்ணன் இடம்பெற்றுள்ளான். இந்த Continue reading

Advertisements

போலீஸ்காரய்யா இந்த நீதிபதிமேல கேஸ் போடுங்க! – சிந்திக்க‍ வைத்த‍ பாமரன்!

போலீஸ்காரய்யா இந்த நீதிபதிமேல கேஸ் போடுங்க! – சிந்திக்க‍ வைத்த‍ பாமரன்!

போலீஸ்காரய்யா இந்த நீதிபதிமேல கேஸ் போடுங்க! – சிந்திக்க‍ வைத்த‍ பாமரன்!

டீக்கடை உரிமையாளர்மீது வழக்கு ஒன்றை பதிவுசெய்து, அந்த டீக்கடை உரிமையாளரை கைதுசெய்து Continue reading

ஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்! – இராமாயணத்தில் மறைந்திருக்கும் உண்மை

ஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்! – இராமாயணத்தில் மறைந்திருக்கும் உண்மை

ஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்! – இராமாயணத்தில் மறைந்திருக்கும் உண்மை

கைகேயின் ஆணைப்படி இராமன் துறவறம் பூண்டு வனவாசம் புகுகிறான் உடன் அவனது தம்பி லட்சுமணன் மற்றும் ராமன் மனைவி சீதா ஆகிய இருவரும்  துறவறம் பூண்டு ராமனுக்கு Continue reading

இராவணனுக்கு முன்பே சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? – ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல்

இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? – ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல்

இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍ன் யார் தெரியுமா? – ஊரறியா ஓரரிய ஆன்மீக‌த் தகவல்

என்ன‍து இராவணனுக்கும் முன்பே சீதையை கடத்திய அரக்க‍னா? என்ன‍ இது புதுசா இருக்கே என்று ஆச்ச‍ரியத்துடன்  நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு ஆளாகியிருப்ப‍து தெரிகிறது. நான் சொல்வது முற்றிலும் உண்மை. இராவணனுக்கு முன்பே  சீதையை, கடத்திய‌ அரக்க‍னும் அந்த அரக்க‍னிடம் இருந்து Continue reading

இனி நீ படிக்க லாயக்கே இல்லை! என்று உங்களை யாராவது சொல்கிறார்களா? – இதைக் கொஞ்ச படிங்க‌

இனி நீ படிக்க லாயக்கே இல்லை! என்று உங்களை யாராவது சொல்கிறார்களா? – இதைக் கொஞ்ச படிங்க‌

இனி நீ படிக்க லாயக்கே இல்லை! என்று உங்களை யாராவது சொல்கிறார்களா? – இதைக் கொஞ்ச படிங்க‌

வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி Continue reading

ஸ்ரீராமருக்கு, துறவி உரைத்த‍ உண்மை இது! – அரியதொரு ஆன்மீகத் தகவல்

ஸ்ரீராமருக்கு துறவி உரைத்த‍ உண்மை இது ! அரிய தொரு ஆன்மீகத் தகவல்

அயோத்தி அரசன் ராமபிரான், மக்களின் மனநிலை யை அறிய எண்ணினார். சாதாரண Continue reading

இதற்கெல்லாம் அஞ்சினால் என்னால் வாழ்க்கை நடத்த முடியுமா?

இதற்கெல்லாம் அஞ்சினால் என்னால் வாழ்க்கை நடத்த முடியுமா?

கடவுள் பக்தியும், உழைப்பும் எப்போதும் தேவை! ஒரு காட்டில் மரம் வெட்டிக் கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் நிறைந்தவன். அவன் கடுமையான Continue reading

உங்களில் ஒருவருக்குத்தான் இந்த 1000 ரூபாயைத் தருவேன்! ஆனால் . . .

உங்களில் ஒருவருக்குத்தான் இந்த 1000 ரூபாயைத் தருவேன் ஆனால் . . .

300 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் Continue reading

பீஷ்மர், தருமருக்குச்சொன்னது- மன்னன், கடைபிடிக்கவேண்டிய ’36 குணங்கள்’- அரியச்செய்தி

பீஷ்மர், தருமருக்குச் சொன்ன அறிவுரை – ஒரு மன்னன், கடை பிடிக்க வேண்டிய ’36 குணங்கள்’

தருமர்: ‘இம்மையிலும்.. மறுமையிலும் அரசனு க்கு நன்மை தரக் கூடிய குணங்கள் யாவை?’

பீஷ்மர்: ‘ஒரு மன்னன் 36 குணங்களைக் கடை பிடிக்க வேண்டும்.

அவை பி்ன்வருமாறு

1) விருப்பு, வெறுப்பு இன்றித் தர்மங்களைச் செய்தல்

2) பரலோகத்தில் Continue reading

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த சிறுகதை இது!

சுமார் 18 ஆண்டுகளுக்கும் முன்பு எனது இருதோழர்கள் சேப்பாக்க‍ த்தில் உள்ள‍ எனது வீட்டிற்கு வந் தனர். எனது தாயார் அவர்களுக் கு காபியும் போண்டாவும் கொடு த்த‍ உபசரித்த‍பின், நான் அவர்களு டன் கடற்கரைக்கு செல்ல‍ எனது தாயாரின் அனுமதி பெற்று, அவர வர் மிதிவண்டிகளின் மூலமாக‌  சென்னை மெரினா கடற்கரை அருகில் வந்தோம். அங்கே எழிலகம் அருகே Continue reading

பாண்டவர்களின் வெற்றியின் ரகசியம் என்ன?” துரியோதனன் பீஷ்மரிடம் கேட்ட‍ கேள்வி

நான்காம் நாள் போர் முடிந்த அன்றிரவு. பீஷ்மரைக் காணச் சென்ற துரியோதனன் ”நீங்க ளும், துரோணரும், கிருபரும் இருந்தும் அந்த பாண்டவர்க ளால் என் தம்பியர் மாண்டன ரே! பல வீரர்கள் உயிர் இழந்த னரே!!! பாண்டவர்கள் வெற்றி யின் ரகசியம் என்ன?” என்றா ன்.

“இது குறித்து பலமுறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன். பாண்டவர்களுடன் Continue reading

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா ?

முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடி பணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள் “

முன்னொரு காலத்தில் சீனா வில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர் மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதி க அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன்தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று Continue reading

உங்க பேரும் வெற்றிப் பெற்ற‍வர்களின் பட்டியலில் இடம்பெற வேண்டுமா?

உங்கபேரும் வெற்றிப்பெற்ற‍வர்களின் பட்டியலில இடம்பெற விரும்புவராக இருந்தா! கீழ்வரும் வரிகளைக் கொஞ்சம் பொறுமையாக படியுங்க,  

அது ஒரு பெரிய MNC கம்பெனியின் அனுவல் மீட்டிங். ஏன் எதிர்பார்த்த அளவுக்கு சேல் ஸ் ஆகலைன்னு குரூப் டிஸ் கஷன் நடந்துக்கிட்டு இருக் குது. அங்கு இருந்த ஒவ் வொருத்தரும் ஆளாளுக்கு ஒரு ஒரு காரணம் சொல் லிக்கிட்டு இருக்கிறாங்க.

அப்போ அந்த கம்பெனி CEO ஒரு சின்னதா ஒரு கேஸ் ஸ்டடி சொன்னார்.

ஒரு சிச்சுவேஷன் : ஒரு ஊர்ல ஒரு குளம் இருக்கு. அந்த ஊர்ல ஒரு பத்து குடும்பம் இருக்கு. அந்த குளத்தில தினமும் Continue reading

சிகண்டிக்கு ஆண்மையை வழங்கி, பெண்மை ஏற்றுக்கொண்ட ‘யட்சன்’! – அறியாத வரலாறு

புத்திரப்பேறு வேண்டி சிவனைக் குறித்துக்கானகத்தில் கடும் தவம் செய்து கொண்டிருந்தான் மன்னன் துருபதன். தன் கணவனுக்கு சிவன் அருளப்போகும் வரம், தனக்கும் பேறுவ கை அளிப்பதாக அமைய வேண்டும் என்று அதே காலத்தில் அரண்மனையி ல் பூஜையறையிலேயே பழியாய்க் கிட ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந் தாள் துருபதனின் பட்ட மகிஷி. இருவர து வேண்டுதல்களாலும் திருப்தியடை ந்த சிவன் தனித்தனியே அவர்கள் முன் தோன்றினார். அவர்களுக்கு பீஷ்மரை க் கொல்லக் கூடிய வலிமை படைத்த குழந்தை பிறக்குமென்றும் தொடக்கத் தில் பெண்ணாக இருக்கும் குழந்தை பின்னர் ஆணாக Continue reading

பாரதி கண்ட பாஞ்சாலியும் துச்சாதனனும்! – (இறப்பிற்கு முன் பாரதியின் கடைசி ஒளி படம் இணைப்பு)

தம்பி துச்சாதனா….இழுத்துவா திரௌபதியை…..

அண்ணனின் கர்ஜிக்கும் குரல் கேட்டு அதிர்ந்து எழுந்தான் துச் சாதனன்.தான் கேட்டதை நம்ப முடியாதவனாக, திகைத்தது அவ னது குழம்பிய முகத்தில் தெளி வாகத் தெரிந்தது.

தன் கட்டளையைக் கேட்டபிறகும் அசைவற்று நிற்கும் துச் சாதனனைப் பார்த்து மீண்டுமொருமுறை சொன்னான்…

இழுத்துவா பாஞ்சாலியை….மண்ணாளும் மன்னவர் பலர் கொலு வீற்றிருக்கும் இந்த Continue reading

திரௌபதியின் காலணி (செருப்பு)களை தனது கைகளில் ஏந்திய ஸ்ரீ கிருஷ்ணர் – அபூர்வ கதை!

குருஷேத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பாரதப்போர் அதி பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடை ந்துவரவே, பெரிதும் கலக்க முற்ற துரியோதனன், மறு நாள் பீஷ்மர் எப்படியாவது அர்ச்சுன னைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்கு றுதியைப் பெற்றுக் கொண் டான். பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறை வேற்ற முடியாமல் தடுக்க ஒரு Continue reading

கிருஷ்ணருக்கு தருமன் போட்ட‍ தடை! – அரிய தகவல்

குருஷேத்திரப் போருக்குப் பிறகு தருமனுக்கு முடிசூட்டிய கண்ணபிரான் துவாரகை திரும்பி னான். தமக்கு இளமை முதலே தேரோட்டியாக இருந்த உத்தவ னை அழைத்து, ‘உத்தவா! உனக்கு வேண்டியதை க்கேள் ’’ என்றான்.

உத்தவனோ, நீண்ட நா ட்களாக வேதனக்கிருந் த சந்தேகங்கள் சிலவற் றை கண்ணனிடம் கே ட்டான்: ‘‘பரந்தாமா! ரா ஜசூய யாகத்துக்கு தருமனை வரவழைத்த துரியோதனன் விருந்துககுப்பிறகு தருமனை சூதாட்டத்துக்கு அழைத்தான். சூதாட்டத்தின்போ து Continue reading

“அர்ச்சுனன்”-ஐ சிவபெருமான், வேடன் வேடம் பூண்டு அரக்க‍னிடம் இருந்து காப்பாற்றிய அதிசய நிகழ்வு!

துரியோதனனின் வஞ்சகமான நாடகத்தால் சூதில் அனைத் தையும் இழந்த பாண்வர்கள் வன வாசம் வந்தனர் வந்த இடத் தில் இந்த 12+1 மொத்த‍ம் 13 வருட வனவா சத்தை எப்ப‍டி கழி க்க‍ப்போகிறோம் என்ற தீவிர ஆலோசனையில் ஈடுபட் ட‍னர். அப்போது அங்குவந்த வியாசர் , பாண்வர்களிடம், ‘இந்தப் பதிமூன்று ஆண்டுக்காலத்தில் துரியோதனன் தன் பலத்தைப் பெருக்கிக் கொள்வா ன். ஏற்கனவே

..பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலி யோர் அவன் பக்கம் இருக்கிறார்கள். இந்நிலையில் வெறும் தவக்கோலம் பூண்டு காட்டில் இருப்ப தால் பயன் இல்லை.இல்

Continue reading

பலம்பொருந்திய “பீமன்” ஏன் கதறி அழுதான்?

அரக்குமாளிகையால் கட்ட‍ப்பட்ட‍ அரண்மனையில் பாண்டவ ர்களை, துரியோதனன் வஞ்சக நாடகமாடி அங்கே தங்க வைத்து, நள்ளிரவு நேரத்தில் அந்த அரக்கு மாளிகைக்கு தீ வைத்து எரித்தான். ஸ்ரீ கண்ண‍ பிரானின் அருளாலும் எச்சரிக்கை யாலும் அங்கிருந்த தப்பித்து, கானகம் வந்தனர். வந்த இடத்தில் நா வறட்சியால் ஏற்பட்ட‍ தாகத்தை தணிக்க‍ தண்ணீர் கொண்டு வர, பாண்வர்களின் மூத்த‍வரான தருமர், பீமனிடம் பறவைகளின் இன்னிசை கேட்கும் திசையில்தான் தண்ணீர் இருக்கிறது. ஆகையால் அங்கே நீ “போய என்று சொன்னான் பீமனும் தனது அண்ண‍னின் ஆணையை ஏற்று அந்த நீர்வாழ் பறவைகளின் ஒலி வந்த திசைநோக்கி புறப்பட்டான். புறப்பட்ட‍ சிறிது நேரத்திலேயே ஒரு ஏரியை அடைந்தான். அங்கே குளித்து முடித்து, தனது தாகத்தைத் தணித்துக் கொண்டான். தனது சகோதரர்கள் மீது கொண்ட பாசத்தால்

 

Continue reading

மகாபாரதத்தில் பீமன் மற்றும் அர்ஜுனன் செய்த சபதங்கள் என்ன‍?

பாண்டவர்களை சூதில் வஞ்சகமாக கௌரவர்களால் வஞ்ச கமாக தோற்கடிக்க‍ப்பட்ட‍போது, பாஞ்சாலியை துரியோதனன் தன் தொடை மீது வந்து உட்கார் என்று சொல்லியும். துச்சாதனன் பாஞ்சாலி அணிந்திருந்த ஒற்றை சேலை அவிழ்த்த போது கண்ணன் திருவரு ளால் பாஞ்சாலியின் மானம் காக்கப் பட்டவுடன், பஞ்ச பாண்டவ கண்ண‍ னுக்கு நன்றியினை தன் மனதுக்குள்ளேயே சொல்லியவாறு ம், அதே நேரத்தில் தங்களை வஞ்சகமாக சூதில் தோற்கடித்த கௌரவர்கள் மீது கடுமையான‌ Continue reading

தேவதாசியிடம், “என் கண்களை திறந்துவிட்டாய்? என்றுகூறி கண்ணீர் விட்ட‌ விவேகானந்தர்!

கேத்ரி சமஸ்தான மகராஜா ஒரு முறை சுவாமி விவேகானந்தரை தன் அரண்மனைக்கு வந்து சில நாட்கள் தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண் டார். (கேத்ரி தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளதாம்) விவே கானந்தரும் அவரது அழைப்பை ஏற்று கேத்ரி சென்றார். அரண்மனை யில் தங்கி இருந்து கொண்டே ஆன்மீகப் பணிகளை செய்து வந்தார். மகா ராஜா அவரை உரிய மரியாதையுடன் நடத் தி தேவையான வசதிகளை செய்து தந்தார்.

மன்னர் ஆடல் பாடல் கலைகளில் ஆர்வம் உடையவர். கச்சேரிகளும் நாட்டிய நிகழ்ச் சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் அவ் வப்போது அரண்மனையில் நடப்பது வழக்கம். அப்படித்தான் அன்று ஒரு நாட்டிய Continue reading

பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின்போது ஏன் இறக்கக் கூடாது? — வீடியோ

விஜய நகரத்தில் ஒரு பணக்காரன் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாய வட்டி வாங்கி வந்தான். அதாவ து ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இத னால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.

இதையறிந்த தெனாலிராமன், அந்த பண க்காரனை நயவஞ்சகமாக திருத்த திட்ட ம் தீட்டினான். அந்த பணக்காரன் பாத்தி ரங்களையும் வாடகைக்குவிடுவதுண்டு. ஒருநாள் தெனாலிராமன் சேட் டைச் சந்தித்து தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அத ற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு Continue reading

அந்தத் துறவியை விட அந்த இளைஞன் எத்தனைப் பெரியவன்!

ஊரெல்லாம் மக்கள் பேச்சு. தமிழர்களின் காவல் தெய்வம் அந்தப் பெரிய துறவி மகான் இந்த ஊருக்கு வரப் போகின்றார். மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு என ஆண்டவனுக்கு 40 நாட்கள் பூசனைகள் செய்யப் போகின் றார். அதுவும் 40 நாட்களும் உண்ணா நோன்போடு.

துறவி வருவதற்கு பெரிய பெரிய பெரிய விளம்பரங்கள். ஆள் உயர கட் அவுட்கள். அவர் நடந்து வருவது போல குளிப்பதுபோல. சூரிய வண க்கம் செய்வது போல.அவரது தாயாரை வணங்குவது போல. பூசனை செய்வது போல. இமயமலையில் தவம் செய்வது போல. மக்களை வாழ்த்துவது போல. பெரும் மக்கள் கூட்டத்தில் Continue reading

”மன்னிக்க முடியாத கோபம், யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு?

”மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையே னும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?” – மாணவர்களிடம் கேட்டா ர் ஆசிரியை.

எல்லா மாணவர்களும் ஒரே குரலி ல் ‘ஆமாம்…’ என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத் த ஆசிரியை, ”மன்னிக்கவும் மறக்க வும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?” என்று கேட்டார். ஒருவன் ‘பத்து’ என்றான்; அடுத் தவன் ‘பதினைந்து’ என்றான். இப்படியாக Continue reading

என் உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? – அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமனின் மனம் எரிந்துகொண்டிருந்தது. தனிமையும், துக்கமு ம், நிராசையும், கோபமும் அவனை அலைக்கழிக்க தன்னை துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் ஆற் றாமையின் சுவாலையு ம் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.

‘துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டு விட்டது. நான் தனியனானே ன். எல்லோரும் என்னைக் கொண்டாடிய காலம் கனவாய்ப் போய்விட்டது. இன்று நான் யாருக்கும் உப யோகமின்றி சிறு துரும்பென நிற்கிறேன். குரு ஷேத்திரக் களத்தில் ஒவ்வொரு ஷத்திரியனு ம் தன் பங்கை நடத்தி அழியாப்புகழ் பெற்று சுவர்க்கம் அடைந்தனர். தந்தையே! என்னை ஏன் விட்டுச் சென்றீர்? துரியா! என் உயிரே! நண்பா! என்னால் ஏதும் கையாலாகாது என்றெ ண்ணித் தூங்குகிறாயா? சற்றே விழி நண்பா! என் விழிகளில் இருந்து உறக்கத்தைப் பறித்து எல்லாரும் உறங்குகிறீர்களே! பாவிகளே! என்ன செய்வேன்? Continue reading

கீதா உபதேசம் – பாவம் செய்யத் தூண்டுதலாக இருப்பது எது?

க்ருஷ்ணா! ஒருவனுக்கு பாவம் செய்யவேண்டும் என்ற விருப்பம் இல்லாவிட்டாலும் அவனை வலுக்கட்டாயமாக பாவம் செய்யத் தூண்டுவது எது? – அர்ஜுனன்

அர்ஜுனா! அவ்வாறு பாவம் செய்யத் தூண்டு வது ரஜோ குணத்திலி ருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவ தில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே கார ணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந் Continue reading

‘இந்த உலகுக்கே தாயாகிய சீதை’, ஒரு அரக்கியை, “அன்னையே!” என்று அழைத்த விசித்திரம்!

கவிச்சக்கரவர்த்தி கம்பர், இறைவியின் மனத்தில் தோன்றும் நுட்பமான உணர் வுகளைக் கூட, எல்லா மனிதர்களும் ஆழ்ந்து அனுபவிக்க முடியும் என்பதை க் காட்சி ப்படுத்துகிறார். கம்ப ராமாய ணம் யுத்த காண்டத்தில்வரும் காட்சி இது. இந்திர ஜித்தின் அம்பில் லட்சு மணன் மயங்கு கிறான், தம்பியின் நிலையைக் கண்டு கதறிய ராமரும் பக்கத்திலேயே Continue reading

சிவபெருமானையே! “யார் அந்தச் சோம்பேறி?” என்று கூறி, அடித்த‍ மன்ன‍ன்!

மதுரை நகரில் பெரும் மழை. வையை (வைகை) ஆற்றில் நீர் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரை களை உடைத்துக் கொண்டு நகரத் தினுள்நு ழைந்துவிடுவேன் என்று பயமுறுத்தியது. அப்போது மதுரை யை ஆண்ட அரசன் பதறிப் போனா ன். தன்னுடைய மந்திரிகளை அழைத்தான், ‘‘ கரைகளை உடனடி யாக அடைக்க வேண்டும்,  அதற்கு என்ன வழி?’’ என்றான். ‘‘அரசே, வை யைக் கரை மிகவும் பரந்து விரிந்த து’’ என்றார், ஓர் அமைச்சர். ‘‘ஆகவே, அதை அடைப்பதற்காக நாம் ஒரு பெரிய சேனையையே அனுப்பி னாலும் போதாது, இங்கே Continue reading

இராமாயணத்தில் வாலிக்கும் சுக்கீரவன‌னுக்கும் இடையே பகைமை ஏற்பட காரணம் என்ன‍?

இராமாயணத்தில் வாலி சுக்ரீவன் என்ற வாணர சகோதரர்களிடையே ஏற்பட்ட‍ பகைக்கு என்ன‍ காரணம் என்பதை விதை2விருட்சம் வாச கர்களுக்காக இந்த விதை2 விருட்சம் இணையத்தில் பகிர்கிறேன்

சூரியனின் அருளால், அருணி என்னும் குரங்கின அரசிக்கு பிறந் தவன் தான் சுக்ரீவன். இவனது அண்ண‍ன் வாலியோ இந்திரனின் அருளால் தோன்றி யவனாவான். இந்த சகோதரர்கள் இருவரில் வாலி, வானர குல அரசனாகவும், சுக்ரீவன் இளவரசனாகவும் Continue reading

அவர்களுக்கே நான் தரவில்லை, உங்களுக்கு தருவேனா..?

ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டி ருந்தது.

அரசாங்கம் “குடிமக்கள் அனைவ ரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்” என்று ஒரு உத்தரவு போட் டது.

ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது.

உடன் ஒரு அதிகாரி அந்தப் Continue reading

%d bloggers like this: