Advertisements

பணத்திற்காக திருமணமா? அல்லது காதலுக்காக திருமணமா ?

திருமணம் என்பது இரண்டுள்ளங்களுக்கு இடையே ஏற்படு ம் சமயப்பற்றான உறவா கும். திருமணம் என்பது பொதுவாக பெரியோர்க ளால்நிச்சயக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது கா தல் திருமணமாக இருக்க லாம். தங்களை நேசிப்பத ற்கும், காதலிப்பதற்கும், கவனிப்பதற் கும் வாழ்கை முழுவதும் உடனிருப்பத ற்கும் ஒருவர்வேண்டும் என்பதால் தான் ஆண்களும் பெண் களும் திரு மணம் செய்துகொள்கின்றனர். ஆனால் சில பேர் அதனை Continue reading

Advertisements

“பாரதி காணாத புதுமைப்பெண்கள்”

“பாரதி காணாத புதுமைப்பெண்கள்” என்ற தலைப்பில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி ஆகிய நான் எழுதிய கட்டுரை இந்த‌ (டிசம்பர்) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் பக்க‍ எண் 12இல் வெளி வந்துள்ள‍து என்பதை இங்கே தெரிவித் துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகி றேன்.

பாரதி காணாத புதுமைப் பெண்கள்

– விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

பாரதி என்ற அந்த மாமனிதன், தேச விடுதலைக்காகவும், பெண்சுதந்திரத்திற்காகவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த‍ பல பாடல்களிலும் கவிதைகளிலும் அந்த உணர்வினை செறிவு டன் வித்திட்டான்.

ஒரு பக்க‍ம் பாரதி கண்ட புதுமைப்பெண்களாக, இன்றைய பெண்கள் வலம்வந்தாலும், பல இடங்களில் பாரதி காணாத புதுமைப் பெண்களாகவும் வலம் வருகின்றனர். இன்றைய Continue reading

மூன்று நாட்களுக்கு முன் எனக்கு நடந்த ஓர் அதிர்ச்சியான சம்பவம்!

மூன்று நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவ ம் நடந்தது. கெல்லீஸில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டுவெளியே வந்தபோது வாசலை ஒட்டி நின்ற ஒரு பாட்டி என்னை நோக்கி கை யை நீட்டினார். இடுப்பில் இரண்டு வயது சிறுமி யை வைத்திருந்தார். பக்கத்தில் நான்கு வயது சிறுவனும் நின்று கொண்டிருந்தான்.

“பிச்சை போட மாட்டேன். வேணும்னா உங்களை ஏதாவது இல்லத்தில் சேர்த்துவிடுறேன். மூணு வேளை சாப்பாடு போடு வாங்க.. பசங்களை படிக்க வைப்பாங்க.. வர்றீங்களா என்று.. தன் முயற்சியில் சற்றும்

Continue reading

ஒருவரை பாராட்டும்போது அந்த பாராட்டு எப்ப‍டி இருக்க‍ வேண்டும்?

புகழ்ச்சி ஒரு மந்திரம், புகழ்ச்சிக்கு அடிமையாகாதவர் புவியில் யாருமில்லை. ஒருவரை ஆத்மார்த்த மாகப் பாராட்டும் போது அவரின் அகமும் குளிரும். முகமும் மலரும்.

காலையில் கணவர் வேலைக்குச் செல்லக் கிளம்பும் போது வழியனுப்ப ஆசையாக வந்து நிற்கும் மனைவியைப் பார்த் து,’என்னடீ ஈனு பல்லைக் காட்டிக்கிட்டு நிக்கிறே, வழிவிடு’ என்று எரிந்து விழும் கணவர் சாதார ண(சதா ரண)ரகம். இதே,”உன் முகத்தைப் பார்த்துட்டுப் போனா எல்லாக் காரியமும் சக்ஸஸ்தான், உன்னைப் பார்த்துக்கிட்டே இருந்தா எனக்கு வேலைக்கு நேரமாகும்” என்றுகூறும் கணவர் அசாதாரண(அசத்தல்) ரகம்.இவர் புகழ்ச்சி என்ற மந்திரத்தின் தந்திரம் தெரிந்தவர். இவர் தொட்டது துலங்கும். இப்படிப்பட்ட கணவருக்குத் தேவையான விஷயங்களைப் பார்த்து பார்த்து மனைவி செய்திட மாட்டாரா? புகழ்ந்த கணவருக்கு இனிமை.புகழப்பட்ட மனைவிக்குப் பெருமை. CLICK H

Continue reading

நாளை உங்களைவிட சிறப்பான ஆண், அந்த பெண்ணுக்கு கிடைத்தால் உங்கள் நிலை என்ன?

இப்போதுள்ள சில‌ ஆண்கள் காதல் என்ற பெயரில் 2 பெண்க ளை காதலித்து அவர்களில் சிறந்த ஒரு பெண்னை திரு மணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். முதல் பெண்னை காதலித்து அவள் அழகை, அறிவை புகழ்ந்துவிட்டு திருமண மும் செய்து கொள்வதாக கூ Continue reading

தம்பதியருக்குள் அன்னியோன்னியம் அவசியம்! ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன?

திருமணமான ஆணும் சரி, பெண்ணும் சரி. தங்கள் இணை யைக் அன்பாலும் அரவணைப்பாலும் அன்னியோன்னியத்தாலும் நட்பாலும் காதலாலும் காமத்தாலும் அணைத்துக் கொள்ள வேண்டும். இது எவர் மனதிலும் சலனத்தை ஏற்படுத் தாது. பரஸ்பர நம்பி க்கை, ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அளவு கடந்த நிபந்தனையற்ற அன்பு, புரிதல், அனுசரித்தல், நட்பு பாராட்டுதல் அன்னியோன்னிய‌ம் போன்றவை தம்பதி யருக்குள் அவசியம் தேவை. ஆனால் Continue reading

உண்மையிலேயே பெற்றோர்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல!

இன்றைய இளம் பெண்கள் சந்திக்கும் பிர ச்சனைகளில் ஒன்று தான், பெற்றோர் கள் காதலை சம்மதிக்காமல் இருப்பது. பொ துவாக வாழ்க்கை என்பது நமக்கு பிடித்த வாறு அமைந்தால், அதை விட பெரிய பாக்கியம் எதுவும் இல்லை. அப்படி தனக் கு வாழ்க்கைத்துணையாக இளம் பெண் கள் தங்களுக்கு பிடித்தவரை தேர்ந்தெடு த்தால், அதனை பெற்றோர்கள் மறுக்கிறா ர்கள். இதனால் பலர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். மே லும் பலர் மனதை கல்லாக்கி, வேறொரு வரை திருமணம் செய்து கொ ண்டு, பிடிக்காத Continue reading

நிலைமை இப்படியே நீடித்தால்… இந்த உலகத்தை அந்த ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது!

‘மரபணு மாற்று விதைகள்தான், எதிர் கால மனித இனத்துக்கு முழுமையாகச் சோறிடும். அதை விட்டால், நமக்கு வே று வழியே இல்லை. அதை எதிர்ப்பவர் கள், முட்டாள்கள்” -இப்படி அமெரிக்கா வின் ஊதுகுழலாக உளறிக் கொட்டிய படியே இருக்கிறார்… பாரம் பரியம் மிக்க பாரத கண்டத்தின் வேளாண்மைத் து றை அமைச்சர் சரத்பவார். இதற்கு, எப் போதும் தன் ஆசிகளை அள்ளி வழங்கியபடியே Continue reading

டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர்களே! இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்!

கண்காணிப்பது வேறு… கண்மூடித்தனமான நம்பிக்கை வேறு… பிள்ளைகளின் மேல் பெற்றோருக்கு நம் பிக்கை இருப்பது நல்ல விஷயம் தான். ஆனால், அந்த நம்பிக்கை, பிள்ளைகளி ன் எந்த நடவடிக்கைகளையும் கண்கா ணிக்க விடாமல் செய்கிற அளவுக்குக் கண்மூடித்தனமானதாக இருக்கக் கூடா து!

உங்கள் வளரிளம் பருவத்தைப் பற்றி சற்று நினைத்துப் பாருங்கள். அப் பருவ த்தில் உங்களுக்குள் பாலுணர்வினால் உண்டான உடல் மற்றும் மன கொந்தளிப்புகளைப் பற்றி சிந்தியுங்கள். அப்போதைய Continue reading

டீன்ஏஜ் பிள்ளைகளின் செக்ஸ் குழப்பங்களும்! – இவர்களை அணுகும் பெற்றோர்களுக்கான‌ சரியான வழிகாட்டுதலும்!

அறியாத வயதும் புரியாத மனதும் சேர வரும் விடலைப் பருவத்துக் காதல் நமக்கொன்றும் புதிதில் லை. நிறைய பார்த்திருப்போம். இன்னும் சொல்லப்போனால் நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் பால்ய விவாகம்தான் பரவலாக பழக்கத்தில் இருந்திருக் கிறது. அறியாத வயதில் திருமண ம் முடித்து, டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் போதே குழந்தை, குட்டி என குடும்பம் என்கிற வட்டத்துக்குள் வந்த Continue reading

%d bloggers like this: