திருக்குறளுக்கு “பாண்டவர் அணி” எழுதிய தெளிவுரைகள் ஒரே இடத்தில் . . . – பயனுள்ள‍ தகவல்

திருக்குறளுக்கு “பாண்டவர் அணி” எழுதிய தெளிவுரைகள் ஒரே இடத்தில் . . . – பயனுள்ள‍ தகவல்

திருக்குறளுக்கு பாண்டவர் அணி எழுதிய தெளிவுரைகள் ஒரே இடத்தில் . . . – பயனுள்ள‍ தகவல்

2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐயன் திருவள்ளுவரால் எழுதப்பட்ட‍ திருக்குறள் உலகப் பொதுமறையாக Continue reading

தயிர் சாதத்திற்கு பதில் மட்டன் பிரியாணியா??? – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

தயிர்சாதத்திற்கு பதில் மட்டன்  பிரியாணியா – அதி ர்ச்சி கர தகவல்கள்

உலகம் முழுவதும் மருத்து வர்கள் தங்கள் நோயாளிக ளுக்கு நோய்களின் தன்மை க்கேற்ப சில உணவுக் கட்டு ப்பாடுகளை அறிவுறுத்தி வருகின்றனர். இந்த உணவு க் கட்டுப்பாடு களில் மருத்து வர் பரிந்துரைக்கும் உணவு ப் பொருட்கள் நமக்குச் Continue reading

பிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்

ஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ருக்கு அவனது இறப்புச் சான் றிதழ் பயன்படுகிறது. இதிலிருந்தே பிறப்பு இறப்பு சான்றிதழ்களி ன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள். 
குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது கட்டாயமாக அக்குழந் தையின் பிறப்புச் சான்றிதழை பள்ளியில் சமர்ப்பித்தே ஆக வேண்டும். அப்ப‍டி சமர்ப்பிக்கும்  கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சான்றிதழ் கொடுத்து விண்ணப்ப ம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக் கொள்ள லாம் ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திரு த்திக் கொள்ளலாம் கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிற ந்த தேதியும் பிறப்பு சான்றி தழில் ஒரு பிறந்த தேதி யும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்கு சில கார ணங்களால் ஏற்பட்டு விடுகி ன்றது. பிறந்த தேதியை நீருபனம் செய்ய வே ண்டிய தேவை ஏற்படும் போது (எ.கா பாஸ்போர்ட் விண்ண ப்பிக்க )இது பெரிய 

Continue reading

823 தொலைக்காட்சிகளை இணையத்தில் இலவசமாக காண . . .

இணையதளங்களில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க பல இணைய தளங்கள் இருந்தாலும் சில தளங்கள் ஆன் லைன் மூலம் பார்க்க கட்டண ம் வசூலிக்கின்றனர் ஆனால் எந்த கட் டணமும் இல்லாமல் இலவசமாக  ஆன் லைன் மூலம் உலக நாடுகளில் இருக் கும் 823 டிவி சேனல்களையும் பார்க்க லாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.நம் கணினி மூலம் உல கத்தில் அனைத்து நாடுகளிலும் பல  மொழிகளிலும் இருக்கும் 823 டிவி சேனல்களையும் ஒரேதளத்தில்   Continue reading

தமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆனதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்

இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான் றிதழ், வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச்சான்றிதழ்களை பெற முடியும்.  மேலும் பிற்படுத்த ப்பட்டோர் (ம) மிகவும் மேலும் பிற் படுத்தப்பட்டோர்க்கான கல்வி உத வித்தொகை கிடைக்க வழி செய் யப்படும். பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் இதில் Continue reading

தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கான தனி இணைய முகவரி!

தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கென்றே தனியாக ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக Continue reading

இணையதள முகவரிகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி

http://www.tneb.in/

01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி

http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி

http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள  முகவரி

http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி

http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி

http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி

http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி

http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி

http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி

http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி

http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி

http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி

http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி

http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி

http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி

http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி

http://www.tamilnadutourism.org/

%d bloggers like this: