இசைஞானியின் இசையில் பிறந்த பாடல்களும் – ராகங்களும்..!

நமது இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே ஏதோ ஒரு ராகத்தின் அடிப்படையில் அமைந்தவைதான் என்கிறார்கள்.. எந்த பாடல், எந்த ராகம் என்று தெரியாத நிலையிலும் ஏதோவொரு மந்திரயிசைக்கு கட்டுப்பட் டுத்தான் பாடல்களை ரசித்து வருகிறோம்.. அந்த ராகத்தின் பெயர் தெரியாது.. ஆனால் இசையை ரசிக்க மட்டும் தெரிகி றது..

இசைஞானியின் இசையில் உருவான Continue reading

ராஜேஷ் வைத்தியாவின் அதிரடி இசைமழை – வீடியோ

ராஜேஷ் வைத்தியாவின் வீணை அதிரடி இசை மழை பொழிந்து உங்களை எல்லாம் நனைய Continue reading

ம‌ஹதி என்ற ராகத்தில் அமைந்த ஒரே ஒரு அரிய திரைப்பாடல் – வீடியோ

மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹண த்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன.[ஆரோகணம் ஸ க3 ப நி2 ஸ் அவரோகண்ம் ஸ் நி2 ப க3 ஸ] (#நாரதர் கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர் !!!)! இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிரு ஷ்ணா அவர்கள்தான். அதுவும் அவர் இதனை உருவாக்கிய தோ டு இந்த ராகத்தை முதன் முதலி ல் சென்னையில் இண்டியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் ஆதரவில் 1961ல் நடைபெற்ற ஒரு கச்சேரியில் இவர் இந்த ராக த்தினை அறிமுகம் செய்தார். இந் தக்கச்சேரியில் இவர் பாடிய “மஹதி” ராகப்பாடலான” மஹனீய மது ர மூர்த்தே ” என்ற பாடல் இவரின் Continue reading

நீங்கள் விரும்பிய பாடல்களை தேடிக்கொடுக்கும் அரியதொரு தளம்

இந்த பிளேலிஸ்ட் இணையத்தில் உங்களுக்கு பிடித்த‍ பாடலை பாடிய பாடகரின் பெயர் அல்லது குறிச்சொல்லின் அடிப்படையி ல் பாடல்களை தேடவும், புதிய பாடல்களை இந்த இணையத் தில் நீங்கள் விரும்பும் பாடல் களை இங்கேயே கேட்டு ரசித்து அவற்றை எடுத்து நமக்கு பிடி த்த‍ பாடல் என்று தனியாக பட்டி யல் (பிளே லிஸ்ட்) ஒன்றையும் உருவாக்கி கொள்ளும் வசதி யும் இங்கே உள்ள‍து.  அதுமட்ட‍ மல்லாது Continue reading

ராகத்தை அடகு வைத்த பாடகர்!

ஒருவருக்கு வாய்க்கும் சுத்த வித்துவத் திறமை என்பது ஒரு அரும் பெரும் சொத்து. இதை வைத்திருப்பவர்கள் பரிசுத்தத்திற்கு உரியவர் கள்.

அரசியல், கணக்கியல், பேச்சு, மருத்துவம், ஆசிரியத்துவம், கலைகள் பலவென பல்வகைத் திறமையாளர்கள் அவற்றை உத்தமமாகப் பேண வேண்டிய வர்களாகிறார்கள். இந்த உத்தமத் திறமையாளர்கள் நாற்றமெடு க்கும் வகையில் தம் அசுர குணங்கள் தலை விரித்தாட அனுமதி கொடுத்துத் தமது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்து கின்றனர்.

இவர்கள் சிறிதே தமது பாதையைத்திரும்பிப் பார்த்துச்சரி செய் வார்களேயானால் இவர்கள் பாதையில் Continue reading

வென்றிடுவேன் உனை நான் வென்றிடுவேன் . . . . .! -வீடியோ

ஏ.பி. நாகராஜன் அவர்களது சீர்மிகு இயக்க‍த்தில் வெளிவந்து பல சாதனைகள் புரிந்த அகத்தியர் என்ற திரைப்படத்தில் வென்றிடு வேன் உனை நான் வென்றிடு வேன். . . . என்ற இந்த பாடலில் அகத்தியராக வாழ்ந்த சீர்காழி திருவாளர் கோவிந்தராசன் அவர்கள், அவரது குரலுக்கு அவரே வாயசைத்து நடித்துள் ளார். திருவாளர் டி.எம். சௌந்தர்ராஜன் அவர்களது குரலுக்கு ராவணன் வேடமேற்ற‍ ஆர். எஸ். மனோகர் அவர்கள் மிகவும் அற்புதமாக வாயசைத்து நடித்திருப்பார்.

இருவரில் யார் சிறந்தவர்? என்ற போட்டியில், நடுவராக ஒரு மலை குறிப்பிட்டு, யாருடைய பாடலுக்கும் வாசிப்புக்கும் இந்த மலை உருகுகிறதோ அவரே Continue reading

கித்தார் கற்றுக்கொள்ள‍ விரும்புபவர்களுக்கு உதவும் தளம்

சிறுவனாய் இருந்து இளைஞனாய் உரு வெடுக்கையில், பலருக்கும் ஏதேனும் ஓர் இசைக்கருவியை இசைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வம் வரும். 

இன்றைய பள்ளிக் கல்வி பலத்த போட்டி யின் அடிப்படையில் அமை ந்துள்ளதால், அதற்கு பள்ளி மாணவர் களால் நேரம் ஒதுக்க இயல வில்லை. கல்லூரி மாணவர்களுக்கும் இதே Continue reading

நோய்கள் பல தீர்க்கும் இன்னிசை

மனஸை லயிக்கச் செய்வது இன்னிசை. சங்கீதத்தைக் கேட்கும் போது, ஓர் இன்பக் கிளர்ச்சி ஏற்படு கிறது. அமைதியும்,  ஆனந்தமு ம் பூத்துக் குலுங்குகின்றன. கண்ணனி ன் வேய்ங்குழல் நாதத்தில் கோப- கோபியர் மட்டுமல்ல. ஆநிரைகள் மகிழ்ந்தன. இயற்கையும் மகிழ்ந்தது என்பதைப் பார்க்கிறோம்.

இசையைக் கேட்கும் தாவரங்கள் நல்ல விளைச்சலைத் தருவதாக மேற்குவங்க விஞ்ஞானி சரத் சந்திர போஸ் கண்டுபிடித்தது  ஓர் அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகும். இனிய இசையைக் Continue reading

டிரான்ஸ் இசை வ‌ரலாறு

டிரான்ஸ் என்பது எலக்ட்ரானிக் டான்ஸ் இசையின் ஒரு வகை யாகும். அது 1990களில் உருவா னது. டிரான்ஸ் இசை என்பது 130 முதல் 155 BPM (Beats Per Minute) வரை அளவுள்ள இசை வேகம், சிறிய சிந்தசைசர் இசைத்துணுக் குகள் மற்றும் ஒரு பாடல் முழு வதிலும் அதிகமாகவும் குறை வாகவும் வெளிப்படும் இசை வடி வம் ஆகியவற்றைக் கொண்ட தாக விவரிக்கப்படுகிறது. இது இண்டஸ்ட்ரியல், டெக்னோ மற்று ம் ஹௌஸ் போன்ற பல இசை வடிவங்களின் சேர்க் கையாகும். இந்த சொல்லின் தோற்றம் பற்றி Continue reading

ஜானகியின் குரலில் பாடும் சீனஇளைஞன்- வீடியோ

பொதுவாக பல ஆண்கள் பெண்கள் குரல் எடுத்து பேசும் திற மையுடையவர்கள். பேச்சு மட்டு மின்றி பெண்கள் குரலில் பாடி அசத்தும் பல ஆண்களை நாம் பார்த்து ரசித்திரு க்கிறோம்.

ஆனால் இந்தக்காணொளியை பாருங்கள் நீங்கள் இது வரை யில் ரசித்த அவ்வாறான ஆண் பெண் குரலில் பாடும் திறமையை விட சற்று தனித்துவமானது. இதில் Continue reading

இசையை கேட்கும் பொழுது மனது சந்தோஷமாகிறது ஏன்?

அனேகமாக எல்லோருக்குமே இசை பிடிக்கும். இசை கேட்பது, சந்தோஷமளிப்பதற்குக் காரணம் என்ன? அந்த நேரத்தில், மூளையில் ஒரு வேதிப்பொருள் சுரக்கப்படுகிறது. அதுதான் இசை ரசிகரின் மனதுக்குள் மகிழ்ச்சியைப் பரப்புகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

மேற்கண்ட வேதிப்பொருளானது, குறிப்பிட்ட `த்ரில்’லான இசைக் கணத்தை எதிர்பார்க்கிறது, அப்போது ஏற்படும் துடிப் பை உணர்கிறது.

இதுதொடர்பான `டோபமைன்’ என்ற வேதிப்பொருளின் பங்கு பற்றி ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளை செல் கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ள Continue reading

கர்நாட இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்க (2) …..

கர்நாட இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்க (2) …..கர்நாட இசைப்பாடகி சைந்தவி & நந்தினி ஆகிய இருவருடைய பாடல்களையும், குழந்தை ஸ்ரீ நிதியின் அசகாய திறமைகளையும் கண்டுகளியுங்கள்

கர்நாடக இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்க

கர்நாடக இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்க வருகிறது நித்தியஸ்ரீ மஹாதேவன் பாடும் கர்நாடக இசைப்பாடல்கள் நீங்கள் கண்டு, கேட்டு மகிழ . . .

 

இசை அடிப்படை (தொடர்ச்சி 2)

மீண்டும் உங்களை விதை2விருட்சம் என்ற எங்களது இணையதளத்தின் மூலம் இசையை பற்றி அறிய வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் விதை2விருட்சம் இணையதளம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

முன்பு கூறிய 7 ஸ்வரங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா வாசகப் பெருமக்க‍ளே!

அவை

ஸ, ரி, க, ம, ப, த, நி,

ஆகியவைகள் ஆகும்.

இந்த ஏழு ஸ்வரங்களும்

ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ்

என்று பாடினால் அது ஆரோஹணம் என்றும்

ஸ், நி, த, ப, ம, க, ரி, ஸ‌

என்று பாடினால் இது அவரோஹணம் என்றும்

அழைக்கப்படுகிறது.

இந்த 7 ஸ்வரங்களும்

12 ஸ்வரங்களாக பிரிந்து ராகங்களை உருவாக்குவதில் மிகப் பெரிய பங்காற்றி வருகிறது.

அவை

ஸ – ஷட்ஜம்

ரி1 – சுத்த‍ ரிஷபம்

ரி2 – சதுஸ்ரிதி ரிஷபம்

க1 – சாதாரண காந்தாரம்

க2 – அந்தர காந்தாரம்

ம1 – சுத்த‍ மத்தியமம்

ம2 – ப்ரதி மத்தியமம்

ப – பஞ்சம‌ம்

த1 – சுத்த‍ தைவதம்

த2 – சதுஸ்ருதி தைவதம்

நி1 – கைஷிக நிஷாதம்

நி2 – காகலி நிஷாதம்

ஆகும் .

இவற்றில்  ஸ மற்றும் ப ஆகிய இரண்டு ஸ்வரங்களுக்கும் பேதம் கிடையாது.

ஏனைய ஐந்து ஸ்வரங்களான ரி, க, ம, த, நி ஆகியவற்றிற்கு  பேதம் உண்டு.

இசை என்னும் அமுதத்தைப் பருகிட காத்திருங்கள்

இசை: அடிப்படை

நமது இணையதளத்தில் வாயிலாக இசையைப் பற்றிய ஆவலுடன் காத்திருக்கும் வாசகப் பெருமக்க‍ளுக்கு நமது விதை2விருட்சம் இணையதளத்தின் சார்பில் நன்றி,

முதலில் இசை என்பது ராகம், தாளம், பாடல் வரிகள என மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்தவை. ராகம், தாளம் என இவை இரண்டும் மட்டுமே இணைவதால், இனிமையான மெட்டு கிடைக்கிறது. இவை இரண்டு மட்டுமே வைத்து நாம் இசையை ரசிக்க‍ முடியும் ஆனால் அந்த மெட்டுக்கு ஏற்ற‌ மெருகூட்ட‍ப்பட்ட‍ பாடல் வரிகளும் இணைந்து விட்டால் . . . அட டா அட டா அந்த பாடல்களின் இனிமையை சொல்ல வார்த்தைகளா இல்லை.

முதலில் ராகங்களைப் பற்றி பார்ப்போம்.

ராகங்கள் உருவாக காரணம் ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற 7 ஸ்வரங்கள்தான்.

அவற்றின் ஒவ்வொரு ஸ்வரங்களுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உண்டு.

ஸ – ஷட்ஜம்
ரி – ரிஷபம்
க – காந்தாரம்
ம – மத்தியமம்
ப – பஞ்சமம்
த – தைவதம்
நி – நிஷாதம்

ஆகும்.

– அமுதத்தை பருகிட காத்திருங்கள்.

இசை – முன்னுரை:

தொலைக்காட்சி, வானொலி, அலைபேசி மற்றும் இதர பல சாதனங்களின் வாயிலாக திரையிசைப்பாடல்கள், பக்திப் பாடல்கள் மற்றும் நாம் விரும்பிய பாடல்களை கேட்டு மகிழ்கிறோம். ஆனால் இசையில் உள்ள‍ அறிவுப்பூர்வமான நுணுக்க‍ங்களை நாம் அறிய நாம் முடிவதில்லை. இசையை பற்றி நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இசையில் உள்ள‍ நுணுக்கங்களை அறிந்து அதன் இனிமையை அதாவது அமுதத்தை அருந்துகின்றனர். ஆனால் நம்மால் ஏன் முடியவில்லை. இதோ இசையைப் பற்றி சில அடிப்படைகளை நீங்கள் தெரிந்துகொள்ள‍ விதை2விருட்சம் என்ற எங்களைது இணையதளத்தில் நாங்கள் வெளியிடுகிறோம். எங்களது முயற்சிக்கு மிகுந்த ஊக்க‍த்தினை அளித்து நீங்களும் இசை என்னும் கடலில் உள்ள‍ அமுதத்தை பருகிட வேண்டுகிறோம்.

இசை என்கிற ஒரு சொல் அதைக்கேட்கும்போதே நமது காதில் ஏதோ ஒரு ரீங்காரம் செய்வது போன்றே இருக்கிறதல்ல‍வா!

இசையை பொறுத்த‍மட்டில் உலகம் முழுவதும் ஒலியில் ஒன்றாகவே உள்ள‍து. ஆனால் இசை அந்தந்த நாட்டின் கலாச்சாரத்திற்கேற்ப இனம் பிரிக்க‍ப்பட்டு அந்தந்த நாட்டின் பாணி என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய இசை, காங்கோ இசை, ஜெர்மானிய இசை, ரஷ்ய இசை மற்றும் நமது பாரத நாட்டில் கர்நாடக இசை, தமிழிசை, வட இந்திய இசை என இவை அனைத்துமே உலகிலேயே பிரபலமான இசைகளாக இருந்து வருகிறது.

அவற்றில் நமது இந்தியத் திருநாட்டின் பழைமை வாய்ந்த்தும் சிறப்பு வாய்ந்த்துமான கர்நாடக இசையைப் பற்றி இங்கு காண்போம்.

%d bloggers like this: