Advertisements

திரௌபதி, கர்ணனை விரட்டியடித்த கதை தெரியுமா உங்களுக்கு! – அரிய தகவல்

திரௌபதியின் சுயம்வரத்தை துருபதன் அறிவிப்பச் செய்தி யினை கேள்விப்பட்டு, பாண் டவர்கள், மன்னன் துருபத னால் ஆளப்படும் தென்பாஞ் சாலத்தைநோக்கி முன்னேறி னர். அப்படி அவர்கள் செல் லும் வழியில் வியாசரைக் கண்டனர்.

முனிவரை முறையாக வண ங்கி, அவரால் கௌரவிக்கப் பட்டு, அவரது உத்தரவின் பேரில் துருபதனின் வசிப்பிடத்தி ற்கு விரைந்தனர். அந்தப்பலம் வாய்ந்த ரத வீரர்கள் வழியில் Continue reading

Advertisements

ப‌கவத் கீதை – இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல

ஸஞ்ஜயன்: பரிவும், கவலையும் நிறைந்து கண்ணீர் ததும்ப அமர்ந் துவிட்ட அர்ஜுனனைப் பார்த்து மதுஸ தனரான ஸ்ரீ கிருஷ்ணர், பின் வருமாறு கூறினார். முழுமுதற் கடவுள் (பகவான்) கூறினார்: என தருமை அர்ஜுனனே! உன் னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிரு ந்து வந்தன? வாழ்வின் முன்னேற்ற நோக் கங்களை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களு க்கு ஒருவனைக் கொண்டு செல்வதில் லை. அவமானத்தையே கொடுக்கின்றன. ப்ருதாவின் புத்திரனே, இது போன்ற இழி வான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல. இதுபோல் சிறுமையா ன இதயபலவீனத்தை விட்டு விட்டு, எதி ரிகளை தவிக்கச் Continue reading

கீதா உபதேசம் – என் உடல் முழுதும் நடுங்குகிறது. மயிர்க்கூச்செறிகிறது! – இது அர்ச்சுனின் வாசகம்

திருதராஷ்டிரர் – புண்ணிய யாத்திரைத் தலமான குருட்ஷேத்திரத்தி ல் போர் புரிய விருப்பம் கொண்டு ஒன்று கூடிய பிறகு என்மகன்களும், பாண்டு வின் புதல்வரும் என்ன செய்தனர் சஞ்ஜ யனே?

சஞ்ஜயன் – மன்னனே, பாண்டுவின் புத ல்வரால் அணிவகுக்கப்பட்ட படையை மேற்பார்வையிட்ட பிறகு, மன்னன் துரி யோதனன் தன் ஆசிரியரை அணுகி, ஆசி ரியரே, துருபதகுமாரனான உங்கள் சீட னால் மிகத் திறமையாக அணிவகுக்கப் பட்ட, பாண்டுபுத்திரரின் சிறந்த சேனை யைப் பாருங்கள்.
   
இதோ இந்த சேனையில் பீமனுக்கும் அர் ஜுனனுக்கும் சமமான வீரமிகு வில்லாளிகள் பலரும் இருக்கின்ற னர். யுயுதானன், விராடன், துருபதன் போன்ற சிறந்த Continue reading

கீதா உபதேசம் – பாவம் செய்யத் தூண்டுதலாக இருப்பது எது?

க்ருஷ்ணா! ஒருவனுக்கு பாவம் செய்யவேண்டும் என்ற விருப்பம் இல்லாவிட்டாலும் அவனை வலுக்கட்டாயமாக பாவம் செய்யத் தூண்டுவது எது? – அர்ஜுனன்

அர்ஜுனா! அவ்வாறு பாவம் செய்யத் தூண்டு வது ரஜோ குணத்திலி ருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவ தில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே கார ணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந் Continue reading

%d bloggers like this: