Advertisements

திருமண நாளும்! பதினோரு (11) முக்கிய விதிகளும்! – அரிய ஆன்மீக தகவல்

திருமண நாளும்! – பதினோரு (11) முக்கிய விதிகளும்! – அரிய ஆன்மீக தகவல் 

திருமண நாளும்! பதினோரு (11) முக்கிய விதிகளும்! – அரிய ஆன்மீக தகவல் 

த‌னது மகன் அல்ல‍து மகளின் திருமணத்திற்கான நாள் பார்க்கும் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டிய  முக்கியமான Continue reading

Advertisements

திருமண அழைப்பிதழை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுத்து அழைப்பது ஏன்? – உள்ளார்ந்த உண்மை

திருமண அழைப்பிதழை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுத்து அழைப்பது ஏன்? – உள்ளார்ந்த உண்மை

திருமண அழைப்பிதழை கையில் கொடுக்காமல் தாம்பூலத் தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல.

ஒருவர் இன்னொருவரிடம்
Continue reading

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍வேண்டிய விதிகள்

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண் டிய விதிகள்

1. முதல் விதி

திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது Continue reading

திருமணத் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி? – எண் கணித முறையில்…

திருமண த் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி? எண் கணித முறையில்…

திருமண த் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி? எண் கணித முறையில்…

எண் கணித முறையில் திருமண தேதி :

1, 10, 19, 28 ஆம் தேதி பிறந்தவர்களின் திருமண தேதியின் கூட்டு எண் 1, 3 என இருக்க வேண்டும். 1, 10, 19, 3 12, 21 ஆகிய Continue reading

24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் பெயர்கள் தெரிந்துகொள்ளுங்கள்

24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் பெயர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் Continue reading

இந்து மத திருமண சடங்குகளும், விளக்கமும் !

இந்து மத திருமண சடங்குகளும்,விளக்கமும் !

நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது செய் யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக Continue reading

திருமணம் பற்றி ஷரீஅத் சட்டங்கள் (இஸ்லாம் முறைப்படி)

وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ  

وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ۞وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغْنِيَهُمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ

உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர்களுக்கு (அவர்கள் ஆணாயி னும் பெண்ணாயினும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே வாழ்க்கைத் துணைவரில்லாத) உங்கள் அடிமைகளிலுள்ள நல்லோர்க ளுக்கும் (திருமணம் செய்து வையுங்கள்). அவர்கள் ஏழைகளாக இருந் தாலும், அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு Continue reading

சில முக்கிய மந்திரங்களுக்கு என்ன அர்த்தம்

இந்துத்திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண் டு செய்யப்படுபவை. அவை யாவும் அர் த்தமுள்ளவை. திருமணங்களில் சொ ல்லப்படும் மந்திரங்களில் பெரும்பான் மை மந்திரங்கள் தேவர்களைப் பணிவ தாகவும், மேன்மையான செய்திகளை க்கொண்டதாகவும்  தனிமனித உறுதி மொழிகளாகவும் இருக்கின்றன. திரு மணம் என்ற சடங்கில் சொல்லப்படும் மந்திரங்கள் மணமக்களுக்குப் புரியாமல் இருப்பது வருத்தத்திற்கு ரிய விஷயமே. அதை விட Continue reading

இஸ்லாமியத் திருமணத்தில் அமைய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்!

இஸ்லாமியத் திருமணத்தில் அமைய வேண்டியதும் தவிர்ந்து கொள்ள வேண்டியதும், எமது இக் கால முஸ்லிம் சமூகத்தில் நடை பெறுகின்ற திருமணங்களில் நபி (ஸல்) அவர்களால் வழி காட்டப் பட்ட பல விடயங்கள் விடப்பட்டுள் ளன, அவற்றை செயற்படுத்த வேண்டும். மேலும் அந்நிய சமூகத் தின் கலாச் சாரங்களினால் பல விடயங்கள் நுழைந்துள்ளன. அவற்றை Continue reading

24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள்

24 மனை தெலுங்கு செட்டியார்கள் குல மரபுகள் 24 மனை தெலு ங்கு செட்டியார் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் சமுதாய அமைப்பாகும். 24 மனை அல்லது வீடு என்பன 24 கோத்திரங்களைக் குறிக்கும். முதல் 16 மனைகள் அல்லது வீடுகள் ஆண் கோத்திரங்கள் என்றும், மீதி 8 மனைகள் அல்லது வீடுகள் பெண் கோத்திரங்கள் என்றும் கருதப்படுகின்ற ன. 16 ஆண் வீடு கோத்திரங்கள்: 1 மும்முடியர் 2. கோலவர் (கோ லயவர்) 3. கணித்தியவர் 4. தில்லையவர் 5. பலிவிரியர் 6. சென் னைய வர் 7. மாதளையவர் 8. கெந்தவங்கவர் 9. ராஜபைரவர் 10. வம்மையர் 11. கப்பவர் 12. தரிசியவர் 13. வஜ்யவர் 14. கெந்தியவர் 15. நலிவிரியவர் 16. சுரயவர் 8 பெண் வீடு கோத்திரங்கள்: 1. மக்கடையார் 2. கொ Continue reading

திருமணச்சடங்குகள் (நாச்சியார் முறை) – மு.பாக்கியலட்சுமி

மனித சமுதாயத்தின் மதம், பண்பாடு, இனம், மனப்பாங்கு ஆகிய வற்றிற்குத் தக்க மணமுறையும் மாறுபடும் தன்மையது. ஒரினத்தின் பண்பாட்டையும், பழமையையும் அவர் தம் நம்பிக்கைகளும், சடங்குகளும் வெ ளிப்படுத்துகின்றன. நாச்சியார் பாடல்க ளில் நாட்டுப் புறக் கூறுகளுள் ஒன்றான நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களில் காணப்படும் திருமணச் சடங்குகள் பற் றிய Continue reading

திருமணச்சடங்குகள் (சைவ முறைப்படி)

‘திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.

தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்கு களை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசி யுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ் வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமா னவள் என்ற தகுதி பெறு கின்றாள்.

இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்க ளோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன் பின் இரு வீட்டாரும் திருமண நாளைச் சோதிடரி டம் கேட்டு நிச்சயிப்பர். அத் தோடு பொன்னு ருக்கலிற்கும் Continue reading

இந்து திருமணங்களில் மணப்பெண் – மணமகனுக்கு உரிய நெறிமுறைகள்

தோழிப்பெண்(தோழிமாப்பிள்ளை) முன் செல்ல மணமகள் (மண மகன்) தொடர் ந்து வர மணவறையை ஒரு முறை வலம் வந்து மணவறையில் நின்று வருகையாளர்களுக்கு வணக்கம் செலுத் தி வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் பின்னர் மரமணையின் Continue reading

திருமணத்திற்கு வ‌ரனை தேர்வு செய்யும் பெற்றோர்கள் கவனத்திற்கு . . . .

திருமணத்திற்கு வ‌ரனை தேர்வு செய்யும் பெற்றோர்கள் கவனத்திற்கு . . . . – காமசூத்திரம் 

திருமணம் செய்து கொள்வதன் நோக்கமே தர்மங்களை நிறைவேற்று வதுதான். அதற்க்கு தேவையான செல்வங்களைத்தேடிக் குவிப்ப தும் தான். காமம் – குழந்தை பெற உதவுகிறது.

அர்த்தம் – குழந்தைக்கான சொத்துகளைச் சம் பாதிக்க உதவுகிறது. கன்னித் தன்மை இழக் காத பெண்ணை மணந்து காதலை. பாலுறவு மகிழ்ச்சியை அனுபவித்திரு என் கிறது வேதம். மணவினை எப்படி நிகழ வேண்டும் என்பதற்க் குப் பல நியமங்களையும் வேத நூல்கள் செய்து வைத்திருக்கின்றன. ஓர் ஆண் தன்னைவிட மூன்று வயதேனும் குறைந்த பெண்ணை மண க்க வே ண்டும். அவளுடைய பெற்றோர் தங்கள் மகளைக் கட்டுப்பாடாக வளந்தி ருக்க வேண் டும். அவளுக்கு அத்தைமார், மாமாமார் என்று சொந்த பந்த ங்கள் இருக்க வேண்டும். பெண்ணின் Continue reading

திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவரு க்கும் இது பொருந்தும். உச்சநீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவுசெய்யப்படவேண்டு ம், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்த து. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப்பதிவுச்சட்ட த்தை Continue reading

%d bloggers like this: