பாலியல் கல்வியின் அவசியமும் அதன் முக்கியத்துவமும்!

க‌டந்த‌ (மே 2013 – இதழில் பக்க‍ எண். 16-ல்) மாதத்தில்- புது வரவுன்ற மாத இதழில் “பாதை மாறா பயணம்” என்ற தலைப்பில் “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமு ம்” என்ற கட்டுரையை உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்திய மூர்த்தி ஆகிய நான், எழுதியுள்ளேன். (கத்த‍ரி கோலுக்கு வேலை கொடுக்க‍ப்பட்டு) பிரசுரமாகி உள்ள‍து. நான் எழுதிய இக் கட்டுரையை விதை 2விருட்சம் வாசகர் களுகளான உங்களுக்காக‌, விதை2விருட்சம் இணையத்தில் வெளியிடுகிறேன். படித்து உங்களது கருத்துக்களையும் விமர்சன ங்களையும் தெரிவிக்குமாறு விதை2விருட்சம் இணையம் சார்பா க கேட்டுக்கொள்கிறேன். இதோ எனது முழு கட்டுரை! (இதழில் வெளி வந்த பக்க‍ங்களை, இக்கட்டுரையின் முடிவில் இணைத்துள் ளேன்)

பாதை மாறா பயணம்

“பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”

எழுதியவர் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

பாலியல் கல்வி என்றதும் பெரும்பாலானவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ள‍னர். அவர்கள் கேட்கும் கே Continue reading

%d bloggers like this: