எழுவதும், வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!
எழுதியவர் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி
இந்த (மே) மாத ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி ஆகிய நான், “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை (இதழில் பக்க எண். 38-ல்) பிரசுரமாகி உள்ளது. நான் எழுதிய அந்த கட்டுரையை விதை2 விருட்சம் வாசகர்களுக்காக, விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட்டு ள்ளேன். படித்து உங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரி விக்கு மாறு விதை2 விருட்சம் கேட்டுக் கொள்கி றது. இதோ அந்த கட்டுரை!
பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரி னங்கள் இப்பூவுலகில் உயிர் பெற்று, உணவு, உடை, இரு ப்பிடம் போன்ற அத்தியாவசி யத் தேவைகளுக்காக அன்றாடம் போராடி வருகிறான். இவனது போராட்டங்கள் எங்கிருந்து ஆரம் பிக்கிறதென்றால், தாயின் கருவறையிலிருந்து நிலவறைக்கு வருகிறானே! அப்போது Continue reading
Filed under: "எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!", ஆசிரியர் பக்கம், கல்வி, கொஞ்சம் யோசிங்கப்பா!!!, தெரிந்து கொள்ளுங்கள், ஸ்ரீ முருக விஜயம், ஹலோ பிரதர் | Tagged: "ஆவிகள் இல்லையடி பாப்பா!", "எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!", ஆசிரியர் பக்கம், ஆன்மா, ஆவி, ஆவிகள்...!, இதழ்கள், எழுவதும் வீழ்வதும், கட்டுரைகள், கையிலே, தெரிந்து கொள்ளுங்கள், பெற்றோர் | 2 Comments »