Advertisements

AboutUs

பெருமதிப்பிற்குரிய வாசகப் பெருமக்களுக்கு வணக்கம்!

விதை2விருட்சம் என்ற நமது இணையம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே தங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக் கிறது. அதற்காக உங்களுக்கு விதை2 விருட்சம் இணையம் தனது  நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட உதவும் தமிழில் அமைந்த இணையதளம் இது.

விதை2விருட்சம் என்ற நமது இணையத்தில் பல படைப்பாளிகளின் படைப்புக்க ளோடு, பிரபல இணையம், ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகள், பிற இடு கைகளை காணலாம். முகமறியா முகவர்களாகிய எங்களது நண்பர்கள் நீங்களும் அறிந்து பயன்பெறும் வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, முகமறியா முகவர்களாகிய தங்களின் தனித்திறமைகளான பாட்டு பாடுவதிலோ, நடிப்பதிலோ, கவிதை கதை, கட்டுரை எழுதுவதிலோ உங்களுக்கு திறமை இருந்தால் அதை ஊக்குவிப்பதில் விதை2விருட்சம் பெருமை யடையும். மேலும் தங்களுக்கு இருக்கும் மேற்சொன்ன தனித் திறமைகளை, வீடியோ அல்லது ஆடியோவாக பதிவு செய்து, அதை யூடியூப் மூலம் அப்லோட் செய்து vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலு ககு அனுப்பி வைத்தால்,  அந்த வீடியோவை விதை2 விருட்சம் இணையத்தில் பிரத்தியேக பக்கத்தில் வெளி யிடுகிறோம். விதை 2 விருட்சம் இணையம் அரம்பித்த குறுகிய காலத்திலேயே வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

வாய்ப்புகள் எங்கிருந்து, எப்போது வரும் என்று யாருக்கும் தெரி யாது. வாய்ப்புகள் வரும்போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது விதை2விருட்சம் இணையத்தின் வாசகர்களாகிய உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் விதை2 விருட்சம் பெருமை கொள்ளும்.

குறிப்பு – தங்களின் வீடியோ அல்லது ஆடியோவில் தங்களின் தனித் திற மைகளை பதிவு செய்யவேண்டும். பின் தங்களை பற்றிய முழு விவரத் தினையும் வேர்டு டாக்குமெண்டில் டைப்செய்து, வீடியோ அல்லது ஆடியோ ஆகியவற்றுடன் அட்டாச் மெண்ட் செய்து எங்க ளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்குமாறு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தாங்கள் அனுப்பும் ஆடியோ, வீடியோ வை விதை2விருட்சம் இணையத்தில் வெளியி டுகிறோம்.  (தங்களை பற்றிய விவர ங்கள் தவறான நபர்களின் கைகளுக்கு சென்றுவிடாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. தாங்கள் விரும்பும் பட்சத்தில் அந்த வீடியோ, ஆடியோவிலேயே பதிவு செய்யலாம் என்பதையும் தெரி வித்துக்கொள்கிறோம்.)

**************************************************************************

சட்ட‍ம், மருத்துவம் போன்ற பல துறைகள் சம்பந்தமான கேள்விகளை கேட்க விரும்பினால், vidhai2virutcham@gmail.com  என்ற மின்னஞ்ல் முகவரிக்கு அனுப்பி வைக்க‍வும். தங்களது கேள்விகளுக்கு விரைந்து பதில் அனுப்ப‍ ஆவன செய்ய‍ப்படும்

********************************************************************************

விதை2விருட்சம் இணையத்தின் தூண்கள்

ஆசிரியர் – நிர்வாக ஆசிரியர்தே.இரா.சத்தியமூர்த்தி, B.A.,  (கவிஞர் & எழுத்தாளர்)

தொழில்நுட்ப ஆலோசகர்தே. இரா. பார்த்த‍சாரதி D.C.T., B.C.A., M.Sc., (M.B.A)

கௌரவ ஆலோசகர் திருமதி. கமலா இராஜேந்திரன்

சட்ட‍ ஆலோசகர்கள்- திரு.நெ.பா.கண்ண‍ன்,B.A., B.L.  கைபேசி-93809 33347
திரு. S. அசோகன், B.Sc., B.L. கைபேசி – 98411020939
உயர்நீதிமன்ற வழக்க‍றிஞர்கள்

விதை2விருட்சம் கௌரவ உறுப்பினர்கள் உதயம் திரு. ராம் (ஆசிரியர், நம் உரத்த‍ சிந்தனை” மாத இதழ்)

ஓவியர் திரு. மணி (பதிப்பாசிரியர், நம் உரத்த‍ சிந்தனை” மாத இதழ்)

திரு.நெ.பா.கேசவன், திரு.கோ.மனோகர், திரு.க.பிரசன், திரு.க.வினோத்


மேலும்  என்னைப்பற்றிய சில தகவல்கள்

என் பெயர்  விதை2விருட்சம் ரா.சத்தியமூர்த்தி(கைபேசி – 98841 93081)

1. கவிஞர் 

2. எழுத்தாளர்  
3. ஒளி-ஒலி பத்திரிகையாளர் 
4. உரிமையாளர்-ஆசிரியர்: vidhai2virutcham.com இணையம்
  
5. ஆசிரியர்: விதைவிருட்சம் தமிழ் அரையாண்டு இதழ்6. துணை ஆசிரியர்: நம் உரத்த சிந்தனை தமிழ் மாத இதழ் 7. செயற்குழு உறுப்பினர்: உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் 

8. உரிமையாளர்: விதைவிருட்சம் பதிப்பகம் 

9. கலைஞர் TV, புதுயுகம் TV,  பொதிகை TV & விஐய் TV (நீயா நானா)உட்பட பல தொலைக் காட்சிகளில் நிகழ்ச்சி பங்கேற்பாளர்

10. சத்தியா எண்டர்பிரைசஸ்-உரிமையாளர்-ஆவண தயாரிப்பு & தமிழ் ஆங்கிலம் DTP Typing

11. உரத்தசிந்தனை நடத்திய திருமதி சாந்தா வரதராஜனின் ஓவியக் கண்காட்சியி ல் திருவல்லிக்கேணி முஸ்லிம் பள்ளி மாணவர்களை வைத்து, அப்துல் கலாமும் காந்தி அடிகளும் என்ற தலைப்பில் கவியரங்கத்தை நடத்தி திரு. இல கணேசன் அவர்களின் பாராட்டைப் பெற்றது.

12. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உரத்த சிந்தனை ஆண்டு விழாவில் தேனிசைத் தென்றல் தேவா, நடிகர் & இயக்குநர் பாண்டியராஜன் மற்றும் பழைய நடிகை சச்சு ஆகியோரால் செயல்வீரர் விருது, சான்றிதழ் & பொற்கிழி வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

13)2015ஆம் ஆண்டு உரத்த சிந்தனை நிகழ்ச்சியில் இணையதள இளவல் பட்டத்தை பாடலாசிரியர்கள் முத்துலிங்கம் & அண்ணாமலை, கவிவள்ளல் கார்முகிலோன், காங்கிரஸ் இதாயத்துல்லாஹ், எழுத்தாளர் அமுதாபால கிருஷ்ணன், கவிக்கோ ஞானச் செல்வன் ஆகியோரால் வழங்கப்பட்டது. 

14) திரு.திருப்பூர் கிருஷ்ணனின் அமுதசுரபி 2015 ஜூலை இதழில் என்னைப் பற்றிய சிறு கட்டுரை

15) 2016மார்ச் மாதம், அகில இந்திய அனைத்து பத்திரிகை ஊடகச் செய்தியாளர்கள் சங்க ஆண்டு விழாவில் சிறந்த பத்திரிகையாளர்க்கான விருது பெற்றது.

16) மயிலாப்பூர் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், அகில இந்திய வானொலியின் முன்னாள் இயக்குநர் திரு.சேயோன் அவர்கள், ஆண்டுக்கு இருமுறை சிறப்பாக நடத்திவரும் மாணவர்களுக்கான அறிவுக் களஞ்சியம் போட்டிகளில் (கலைஞர் டி.வி. புகழ் திருமதி கற்பகவல்லி அவர்களுடன் ) பலமுறை நடுவராக பங்கேற்றது.

17) 10/12/16-ல் Indian Human Welfare and Vigilance Org.-ன் மாநில மாநாடு விழாவில் சேவையாளர் விருது பெற்றது 

18) லயன்ஸ் கிளப் உறுப்பினர் 

18) கடந்த 2016 ஏப்ரல் மாதம், தாம்பரம் சேலையூர், New Life தொண்டு நிறுவனத்திற் கு ரூ.3,000/- மதிப்பு ஆயத்த ஆடைகளை வழங்கியது & சமூக சேவைகள்.

என் படைப்புக்களும் அவை வெளிவந்த இதழ்களும் 

1. ஆவிகள் இல்லையடி பாப்பா– ஸ்ரீமுருகவிஜயம், தினப்பார்வை, உளவு பார்வை, வெள்ளிமலர் & விதைவிருட்சம் ஆகிய இதழ்களில்..

2. அப்துல்கலாம் எங்கள் முதல் எதிரி– விதைவிருட்சம் இதழில்

3. சென்னையில் ஒருநாள்– உரத்த சிந்தனை இதழில்

4. எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே– ஸ்ரீமுருக விஜயம் இதழில்

5. பாலியல் கல்வியின் முக்கியத்துவம்– புதுவரவு இதழில்)

6. பாரதி காணா புதுமைப் பெண்கள்– உரத்த சிந்தனை இதழில்

7. வரம் -சிறுகதை, உரத்த சிந்தனை ஆண்டுமலரில்

8. காதலின் குறியீடாக இதயத்தை குறிப்பது ஏன்?– உரத்தசிந்தனை இதழில்

9. பூனையும் பாலும்- சிறுகதை,  உரத்த சிந்தனை ஆண்டுமலரில்

10. குடும்ப உறவுகள்- உரத்த சிந்தனை ஆண்டுமலரில்

11. வெள்ளையர்களுக்கு நன்றி– உரத்த சிந்தனை ஆண்டு மலரில்

12. தலைநிமிர்ந்த வள்ளுவர் தலை குனியலாமா?– விதை விருட்சம் இதழில்

13. சீட்டில் சேரச்சொல்லும் சீட்டு கம்பெனி பிரதிநிதியிடம் நீங்கள் கேட்கக் கூடிய கேள்விகள்– விதை விருட்சம் இதழில்

14. NOTA வெற்றிபெற்றால்– சத்திய பூமி & விதைவிருட்சம் இதழ்களில் 

15. திரைப்படங்களுக்கு பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்– சத்திய பூமி & விதை விருட்சம் இதழ்களில் 

16. வந்தேமாதரம்– புதுக்கவிதை, அமரர் ரகுநாதன் அவர்களின் ஒரு கூட்டுப் பறவைகள் என்ற கவிதை தொகுப்பு நூலில்

17. அந்தக்காலம் இந்தக்காலம்– புதுக்கவிதை, அமரர் ரகுநாதன் அவர்களின் புதிய சகாப்தம் கவிதை தொகுப்பு நூலில்

18. ZeeTVதமிழில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சுமி அர்ச்சனாவுக் கு கடும் கண்டனம் என்ற கண்டன கட்டுரை– vidhai2virutcham.com-ல் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தது.

19. முன்னேற்றத்தை முடக்கும் 18 எதிரிகள் (நம் உரத்த சிந்தனை இதழில் )

20. பெண்ணுக்கு கோபத்தை ஏற்படுத்தும் 26 காரணிகள்  ( நம் உரத்த சிந்தனை இதழில் )

21. பல புதுக்கவிதைகள் (பல இதழ்களில்)இந்த சத்தியமூர்த்தியை உருவாக்கிய மும்மூர்த்திகள் 

1. திரு. மீடியாசித்திக்– எனக்கே தெரியாமல் எனக்குள் இருக்கும் திறமைகளை அடையாளம் காட்டிய நல்ல நண்பர்

2. ஓவியர் திரு.மணி– என்னையும் என் திறமையையும் அங்கீகரிக்கும் உரத்த சிந்தனை அமைப்பை அறிமுகம்செய்த பெரியஅண்ணன்

3. திரு.உதயம்ராம்– என் திறமைகளைக் கண்டு, நம் உரத்த சிந்தனை மாத இதழில் இணைய ஆசிரியராக,  உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக என்னை நியமித்து முன்மாதிரியாக விளங்கும் என் ஆசான்.


உங்களை மீண்டும் சந்திப்ப‍தில் விதை2விருட்சம் குழு பெருமைக்கொள்கிறது

தங்களிடமுள்ள‍ அபாரமான திறமைகளை விதை2 விருட்சம் வெளிக்கொண்டு வர விரும்புகிறது. உங்க ளது படைப்புகளை (கவிதை, கதை, சிறுகதை, கட்டுரை, நகைச்சுவை, பயனுள்ள‍ தகவல்கள் மற்றும் பல) நமது விதை2விருட்சம் இணையதளம் வெளியிட விரும் புகிறது.

ஆகையால் பார்வையாளர்கள் தங்களது படைப்புக் களை vidhai2virutcham@gmail.com என்ற மின்ன‍ஞ் லுககு அனுப்ப‍ வேண்டுகிறோம். படைப்புகளை அனுப் பும்போது தங்களது பெயர் மற்றும் கைபேசி அதாவது செல். எண்ணையும் தவறாமல் குறிப்பிடவும். தங்கள் புகைப்படத்தையும் சேர்த்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தங்களது படைப்புகளின் கீழ் தங்கள் பெயர் மற்றும் கை பேசி எண்ணையும் தங்களது புகைப்படத்துடன் விதை 2விருட்சம் வெளியிடவிருக்கிறது.

விதை2விருட்சம் இணையத்தை தாங்கள் பார்த்து தாங்களும் பயன்பெற்று, தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் விதை2விருட்சம் பற்றி சொல் லுங்கள்.

குறிப்பு –  தங்களது படைப்புகள் தமிழ் அல்ல‍து ஆங்கில த்தில் மட்டுமே இருத்த‍ல் வேண்டும். மேலும் 15 வரிகளுக்கு மிகாமல் இருக்க‍ வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தங்களது மேலான ஆதரவுக்கு நன்றி, இனியும் தொடர வேண்டுகிறோம்.

மேலும் தாங்கள் அனுப்பும்  படைப்புகளை திருத்தவோ அல்ல‍து சுருக்கவோ எங்களது விதை2விருட்சம் ஆசிரியர் குழுவுக்கு முழு உரிமையுண்டு.
பெயர், மற்றும் கைபேசி எண் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.

—– விதை2விருட்சம் குழுவினர்

Advertisements

24 Responses

 1. Dear sir,
  I am suffering with stroke(pakkavatham)(left Hemiplegia) since one year.my left leg and hand has been disabled. please help me for recovery…

  saravanan
  e mail- ssaravanan2004@gmail.com

  Like

 2. வாழ்த்துக்கள்

  Like

 3. Dear Rasakavi,

  I represent Windchimes Communications, a leading digital experiential agency, in operation since 2008. We work with several clients who want to reach out to influencers such as yourself and interact on a regular basis. To view our client list click here: http://www.windchimes.co.in/category/clients/?id=20

  These influencer meet-ups will help you get an exposure to the client’s brands. You may also get paid for the work that you undertake for them.

  For the same, we would want you to fill out a simple form that will help us understand your strength areas. Kindly do mention your fees against each of the platform that you write on.

  https://docs.google.com/forms/d/1iVlXdBHdZG7YxeMdFv5JT4_4O1jC1UX6JqifVfIMgsQ/viewform

  Looking forward to meet you.

  Regards,
  Rajat

  Like

 4. THIS IS THE FIRST TIME THAT I SEE YOUR SITE THAT IS SUBERB THANKS TO ANNAMALAI ADAIKAPPAN, WHO IS A MEMBER OF NAGRATHAR ASSOCIATION, LONDON. I WOULD LIKE TO RECEIVE YOUR NEWSLETTERS OR MATTERS OF INTEREST REGULARLY . MY ID / murugappancac@yahoo.com

  Liked by 1 person

 5. Super bro

  Liked by 1 person

 6. Very good

  Liked by 1 person

 7. superb site

  Liked by 1 person

 8. அன்புடையீர்,

  வணக்கம்.
  பெருமளவிற்குவாசிப்பும்யோசிப்பும்மிகுந்துள்ள
  இளையதலைமுறையினரின்மாணவர்களின்
  வ.உ.சி. நூலகம்-ஆவணகாப்பகத்திற்கு
  விதை2விருட்சம்சார்பாகஅறிமுகநூல்கள்- BASICS-FDn-Beginners-BOOKS, தகவலேடுகள், , ஆய்வேடுகள், நினைவுமலர், கையேடுகள், பிரசுரங்கள், பத்திரிகைகள், ஆண்டுமலர், ஆண்டறிக்கை, DOC.FILM, SCI.&TECH.-DVDS, ஆவணமாக வழங்குமாறு  அன்புடன்  வேண்டிக் கொள்கிறோம். 
  நன்றி.

  இவண்,

  நூலகர்,
  வ.உ.சி. நூலகம்-ஆவணகாப்பகம்,
  OLD PORT, BEACH ROAD,
  TUTICORIN 628 001
  balasingam1951@gmail.com
  cell: 9442051238

  Liked by 1 person

 9. VERY SUPER YOUR WORK

  Like

 10. All commends useful for every one
  Thanks Too
  Saleem

  Like

 11. 18+

  Like

 12. how can i get password

  Like

 13. உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய தேசப்பற்றை மதிக்கிறேன் அனால் animated தேசியக்கொடி படிப்பதற்க்கு சிரமத்தை கொடுக்கிறது தயவு கூர்ந்து இதனை மாற்றி அமைக்கவும்

  Like

 14. APPRICIATED UR SERVICE BY K.LAKSHMINARAYANAN TRICHY

  Like

 15. superb site

  Like

 16. 18+

  Like

 17. how to get the password

  Like

 18. good so helpful for us thanks lot…

  Like

 19. தங்களது பாராட்டுக்கு நன்றி! நீங்கள் அனுப்பும் இலக்கண செய்தியை அப்ப‍டியே நமது விதை2விருட்சம் இணையத்தில் வெளியிடுவேன்

  Like

 20. ஐயா,
  உங்கள் பணி பாராட்டத்தக்கது. நான் தமிழுக்கு இலக்கணமெழுதியிருக்கிறேன். விரைவில் சில செய்திகளை அனுப்பிவைக்கிறேன்
  நன்றி.

  Like

 21. Naal thorum payanpaduthi varukiren,arumaiyana muyarchi..

  Like

 22. நல்ல முயற்சி.

  Like

 23. arumai….

  Liked by 1 person

 24. very good for all content please continue your servise as helpful for us and more.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: