Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Search Results for: விரதம்

நயன்தாரா உண்ணா விரதம் – ஏன்? எதற்காக? யாருக்காக?

நயன்தாரா உண்ணா விரதம் – ஏன்? எதற்காக? யாருக்காக? வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரித்து வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இத்திரைப் படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருப்பவர், ஆர்.ஜே. பாலாஜி. மேலும் இயக்குநர் என்.ஜே. சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்க உள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் […]

ஞாயிறு தோறும் விரதம் இருந்தால்

ஞாயிறு தோறும் விரதம் இருந்தால் வாரத்தில் ஓர்நாள் தான் விடுமுறை. அந்த விடுமுறை தினத்தில் காலையில் தாமதமாக எழுந்திருப்பது பெரும்பாலோனோரது வழக்க‍ம். அந்த ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதம் இருந்தால் என்ன மாதிரியானபலன்கள் கிட்டும் என்பது இங்கு காண்போம். ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு ஆதித்திய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபடலாம். மேலும்: ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் தீராத நோய்கள் அகலும். போன்ற நல்ல பலன்கள் கிட்டும். #ஞாயிறு, #ஞாயிற்றுக்_கிழமை, #ஞாயிறுதோறும், #சூரிய_நமஸ்காரம், #ஆதித்திய_ஹருதயம், […]

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்தால்

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்தால் சனிக்கிழமை, சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோவிலுக்குச் சென்று, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுவது சிறப்பாகும். மேலும் திருமாலுக்கு உகந்த நாள். சனிக்கிழமையில் காக்கைக்கு அன்னமிடுவது நல்லது. பலன்கள்: சனிக்கிழமையில் விரதம் இருந்தால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். #சனீஸ்வரன், #சனி, #சனி_பகவான், #எள்_தீபம், #கருப்பு_வஸ்திரம், #திருமால், #சனிக்கிழமை, #காக்கை, #காகம், #அன்னம், #சோறு, #விரதம், #விதை2விருட்சம், #Saneeswaran, #Saturn, #Lord_Bhagavan, […]

பெண்கள், பௌர்ணமி தோறும் விரதம் இருந்தால்

பெண்கள், பௌர்ணமி தோறும் விரதம் இருந்தால் பெண்கள், பௌர்ணமி தோறும் விரதம் இருந்தால் விரதங்களில் எத்த‍னை வகைகளில் உண்டு. அவை ஒவ்வொன்றிற்கும்

வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் – மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் – அளப்பரிய மருத்துவ பலன்கள்

வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் – மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் – அளப்பரிய மருத்துவ பலன்கள் பண்டைய காலம் முதல் இந்துக்கள் வாரம் ஒருமுறை விரதம் (Viradham – Fasting) இருக்கும் வழக்கம் இருந்து

ஐயப்ப விரதம் இருப்ப‍வர்கள் கடைபிடிக்க வேண்டியவைகளும் தவிர்க்க வேண்டியவைகளும்

ஐயப்ப விரதம் இருப்ப‍வர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளும் தவிர்க்க வேண்டிய செயல்களும் கேரள மாநிலம் சபரி மலையில் பொன்னம்பல மேட்டில் (In Ponnambala Medu at Samari Mala, Kerala) குடிகொண்டுள்ள ஐயப்பனை

14 வருடங்களாக உண்ணா விரதம் இருக்கும் ஒரு பெண் போராளி!- அதிர வைக்கும் உண்மைச் சம்பவம்

14 வருடங்களாக உண்ணா விரதம் இருக்கும் ஒரு இந்திய பெண்! – அதிர வைக்கும் உண்மைச் சம்பவம் – இவரது நெஞ்சுரத்தைப் பார்த்து உங்க ஆதரவு கொடு ங்க‌ ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கும் போ ராட்டக்காரர்களை நாம் பார்த்திருப்போம். சிலர் ஒரு வார காலம்கூட உண்ணாவிரதம் இருந்து பெரும் பர பரப்பை உருவாக்குவார்கள். ஆனால், ஒரு பெண் 14 வருடங்களாக உண்ணா விரதம் இருக்கிறார். அந்த உண்ணாவிரதத்தை

பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழ கடை பிடிக்க‍ வேண்டிய முக்கிய விரதம்

பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழ கடை பிடிக்க‍ வேண்டிய முக்கியவிரதம் கார்த்தி கை சோமவாரம்   சிவபெருமானைக் குறித்து நோற் கப்படும் விரதங்களுள் சோமவார விரதமும் ஒன்று. சந்திரனுக்குரிய நாளா ன திங்கட் கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது. க்ஷய ரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட

சிவனுக்கு மிகவும் உகந்த விரதம் எது தெரியுமா?

சிவனுக்கு மிகவும் உகந்த விரதம், சோமவார விரதம்! கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம்தான் சிவனுக்கு மிகவும் உகந் த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடை பிடித்தான் . அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்த வனாகி சிவனின் தலையிலேயே இடம் பெற்றா ன். இந்த அள விற்கு சோமவார விரதம் மிகவும் புகழ் பெற்றது. ஒருமுறை இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று […]

நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யவேண்டிய விரதம் முறைகள்!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித் யஹ்ருத யம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதை – சிவ ன், தானியம் – கோதுமை, வஸ் திரம் – சிவப்பு, புஷ்பம் – செந்தா மரை, ரத்தினம் – மாணிக்கம், உலோகம் – தாமி ரம். திங்கள்கிழமை அனுஷ்டிக்கப் படும் இந்த விரதத்திற்கு சோம வார விரதம் என்று பெயர். திங்கள் கிழமையv ன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து […]

பெண் எழுத்தாளர்கள் உண்ணாவிரதம்! – வீடியோ

தென் தமிழகப்பகுதியான கூடங்குளத்தில் அமைந்து ள்ள அணு உலை தொடர்பாக தமிழக அரசு எடுத்திரு க்கும் முடிவை கண்டிக்கும் வகை யிலும், அப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ‘கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்க ம்’ சார்பில்