Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Search Results for: விநாயக

விநாயகரின் 32 திருவுருவங்களும் – சிறப்புக்களும்

விநாயகரின் முப்பத்திரெண்டு (32) திருவுருவங்களும் – சிறப்புக்களும் விநாயகபெருமானின் முப்பத்திரெண்டு (32) திருவுருவங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் இங்கு காண்போம். 1.ஸ்ரீபால விநாயகர் “ குழந்தை வடிவம், யானைத்தலை; பொன்னிற மேனி; நான்கு கைகளில் ஒன்றில் வாழைப்பழம்,ஒன்றில் மாம்பழம்,ஒன்றில் கரும்பு, ஒன்றில் பலாப்பழம், துதிக்`கை’யில் அவருக்கு பிடித்த கொழக்கட்டை. 2.ஸ்ரீ தருண விநாயகர்: இளமை பொங்கும் அழகிய இளைஞனாக, ஒடிந்த தந்தம், விளாம்பழம், கரும்புத்துண்டம், அங்குசம், பாசம், நெற்கதிர், நாவற்பழம், மோதகம் தாங்கிய எட்டு கைகளும் கொண்ட சிவந்த […]

சிவ‌ லிங்க வடிவ விநாயகர்! – ஆன்மீக அதிசயம் – அரிய தகவல்

சிவ‌ லிங்க வடிவில் விநாயகர் – ஆன்மீக அதிசயம் – அரிய தகவல் சிவ‌ லிங்க வடிவில் விநாயகர் – ஆன்மீக அதிசயம் – அரிய தகவல் தஞ்சாவூரில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவையாறு திருத்தலம். இங்கு புகழ்பெற்ற

மூலக்கடவுளான விநாயகர்! – அரிய செய்தி, அபூர்வ‌ புகைப்படம்

மூலக்கடவுளான விநாயகர்!  – அரிய செய்தி, அபூர்வ‌ புகைப்படம் மூலக்கடவுளான விநாயகர்! – அரிய செய்தி, அபூர்வ‌ புகைப்படம் கிறிஸ்த்து பிறப்பதற்கு பண்டைய ரோம் சாம்ராஜ்ஜிய மக்க‍ளால் பக்தி சிரத்துடன் பூஜிக்கப்பட்டு, வணங்கப்பட்ட‍

விநாயகரைப் பற்றிய வெளிவராத சில அரிய தகவல்களும் இந்து மத கதைகளும்

விநாயகரைப் பற்றிய வெளிவராத சில அரிய தகவல்களும் இந்து மத கதைகளும்! க‌டந்த வெள்ளி அன்று விநாயகர் சதுர்த்தி திருநாள் அந்நாள் தொடங் கி தொடர்ந்து 9 நாள் பூஜை கோலா கலமாக தொடங்கி நடந்து கொண்டி ருக்கிறது.. ஒவ்வொரு தெருக்களும் , கோவில்களும் விநாயகரின் பிறப் பை கொண்டாடி வருகிறது. இந்து புராணத்தில் யானை முகத்தி னைக் கொண்ட

விநாயகர், தமிழ்நாட்டுக்கு எப்போது யாரால் வந்தார் ? – அரிய ஆன்மீகத் தகவல்

விநாயகர், தமிழ்நாட்டுக்கு எப்போது யாரால் வந்தார் ? – அரிய ஆன்மீகத் தகவல் ஒவ்வொரு ஆண்டும் நமது இந்தியர்கள் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் இந் துக்கள் அனைவரும் சீரும்சிறப்புமாக கொ ண்டாடப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா இந்நாளில் காலையி லேயே எழுந்து குளித்து விட்டு, கடைக்குச் சென் று விநாயகர் சிலையையும் அதற்குரிய பூஜை பொருட்களையும் வாங்கிவந்து வீட்டில் வைத்தும் விநாயக ருக்கு பிடித்த கொழுக்கட்டை உட்பட பல வகை

திருமணத் தடை, குழந்தைபேறின்மை உட்பட 21 பிறவி தோஷங்களை நீக்கும் ஆழத்து விநாயகர்

விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோவிலின் உள்ளே ஆழத்து விநா யகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கி றார். இக்கோயில் இருக்கும் ஆழத் து விநாயகர் தரைமட்டத்தில் இருந் து கீழே பள்ளத்தில் இருப்பதால் ஆழத்து விநாயகர் என்று அழைக்க ப்படுகின்றார். விருத்தாசலத்தில் உள்ள ஆழத்து விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவ ர். பிரம்மாவுக்கு அறிவு புகுத்தியவ ர் இந்த ஆழத்து விநாயகர் என்று கூறப்படுகிறது. பிரம்மா, விருத்தாசல த்தில் மலையை

விநாயகரை கரைப்பதன் தாத்பர்யம்

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங் காரம் மட்டும் செய்து கொள்ள லாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்த பின் தூய்மையா ன நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்த மாவாய் என்பது இதன் தாத்பர்யம். குட்டு என்றால் […]

விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்

கணபதியின் பிறப்பு: ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின் தொட ர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே யானை வடிவில் ஒருசக்தி வெளிப்பட்டது. தெய்வ நல்வடிவுடன்கூடிய அக்குழந்தையை சிவசக்தியர் அணைத்து மகிழ்ந்தனர். அவரை க் கணங்களின் அதி பதியாக்கி கணபதி என்று பெயர் சூட்டினார் சிவபெ ருமான். கணபதியைத் தம்மீது அமர்த்தி ப் பட்டாபி ஷேகம் செய்தார். அக்கோலம் ஆனைமுகற்கு அருளிய அண்ணல் […]

சமையல் குறிப்பு – பிடி கொழுக்கட்டை (விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்)

தே.பொருட்கள்: அரிசிமாவு – 2 கப் வெல்லம் – 1 1/2 கப் வறுத்த எள் – 1 டேபிள்ஸ்பூன் வறுத்த பாசிப்பருப்பு – 1/4 கப் தேங்காய்த் துறுவல் – 1/2 கப் உப்பு- 1 சிட்டிகை செய்முறை : *வெல்லத்தை சிறிது நீர் விட்டுக்

விநாயகர் கோயிலாக மாறிய சிவன் கோயில்!

கேரளாவின் ஜனக்கூட்டம் மிகுந்த யாத்ரீக மையமாக அறியப் படும் கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில், கொல்லம் மாவட்ட மத்தியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் அதன் முதன் மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோயில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்க ப்பட்டு வந்தது. ஆனால் நாளை டைவில் இந்தக் கோயிலில் உள்ள