Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Search Results for: பண மழை

ஹீரோயின் இப்படி செய்வது இதுதான் முதன்முறை – பாராட்டு மழையில் ஆடை நாயகி

ஹீரோயின் இப்படி செய்வது இது தான் முதன்முறை – பாராட்டு மழையில் ஆடை நாயகி ‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். நாயகியை மையப்படுத்திய இக்கதையில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்சாரில் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் முதலே சர்ச்சைகள் ஆரம்பமாகி விட்டது. டாய்லெட் […]

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 -மீன ராசிக்காரர்களே! – உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு

தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 -மீன ராசிக்காரர்களே! – உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு தமிழ்ப் புத்தாண்டு பலன் 2018 -மீன ராசிக்காரர்களே! – உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு தமிழ்ப் புத்தாண்டு பலன் -மீன ராசிக்காரர்களே! – உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு  நாளை (14.04.2018) தமிழ்ப் புத்தாண்டு விளம்பி பிறக்கிறது. இந்த ஆண்டில்

டெபாசிட் காப்பீட்டு மசோதா – ஐயோ நான் டெபாசிட் செய்த பணம் அம்போ ஆகி விடுமாமே… இது நிஜமா…

டெபாசிட் காப்பீட்டு மசோதா (Deposit Insurance Bill) – ஐயோ நான் டெபாசிட் செய்த பணம் அம்போ ஆகி விடுமாமே… இது நிஜமா… (எச்சரிக்கை – கட்டுரை நீளமானது. வங்கியில் டெபாசிட் செய்வது குறித்து ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் வாசிக்கவும்) வங்கியில் டெபாசிட் இன்ஷ்யூரன்ஸ் சட்டம் என்று ஏதோ வருகிறதாமே… வங்கி திவாலானால் நாம் டெபாசிட் செய்த பணம் அம்போ

மழை வந்தது- கரம் தந்து காத்த நல்லுள்ளங்கள்

மழை வந்தது! – (கரம் தந்து காத்த நல்லுள்ளங்கள்) மழை வந்தது! (ஜனவரி 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்) மாமழை போற்றுதும்… மாமரை போற்றுதம் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் பாராட்ட‍ப்பெற்ற‍ மழை… இன்று தமிழக மக்க‍ளால் மாமழைத் தூற்றுதும் என்று வாங்கிக்

தயாரிப்பாளரின் பாராட்டு மழையில் நனையும் நடிகை அனன்யா!

பலவருடங்களுக்குமுன் மறைந்த நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்த‍ திரைப்படம்தான் ‘இரவும் பகலும்.’, இதேபெயரில் மகேஷ், அனன்யா, ஜெகன், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது. இத்திரைப் படத்தை பாலா ஸ்ரீராம் இயக்குகிறார். தீனா இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்கைடாட் பிலிம்ஸ் சார்பில் பால சுப்பி ரமணியம் பெரியசாமி தயாரிக்கிறார். பகலில் கல்லூரி மாணவராகவும், இரவில்

பண்டிகைகளை அழைத்து வரும் ஆடி மாதம்,

ஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழி க்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடிமாத த்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகை கள் தொடங்கும் காலம்.  தை மாதம் வரை இவை தொடரும். “ஆடி மாதம் பண்டி கைகளை அழைக்கு ம் காலம்` என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொ ழுதுதான். அதேபோல் தை மாதத்திற்குப் பிறகு பண்டிகைகள் அதிகம் இல்லை. மழையும் இருக்காது. கங்கையினும் புனி தமாய காவிரி, […]

ஆண்கள், முத்த‍ மழை எவ்வ‍ளவு பொழிந்தாலும், பெண்களுக்கு திகட்டவே திகட்டாதாம்!

எல்லோருக்கும் தெரிந்ததுதான் – பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், ஏன் மேன்மையான வர்களும் கூட. ஆனால் அவர்கள் நிறைய வித்தியாசமானவ ர்கள், வித்தியாசமான, நூதனமான, வினோதமான பழக்க வழக்க ங்களை உடையவர்களும் கூட.. தெரியுமா.. சற்றும் கற்பனையே செய்து பார்க்க முடியாத பல விஷயங்கள் பெண்களிடம் இருக்கிறதாம். ஆண்கள் செய்யத் துணியாததை செய்யத் துணிபவர்கள் பெண்களாம். பல விஷயங்களை உண் மை போலவே செய்து

நடிகை திவ்யாவின் “பாச மழை”யில் நனைந்த இளம் நடிகர்

இளம் நடிகர் மீது திவ்யா பாச மழை பொழிந்து டுவிட்டரில் புகழ்ந் திருப்பதால்இருவர் பற்றியும் கிசுகிசு கிள ம்பி உள்ளது. ‘வாரணம் ஆயிரம்’, ‘குத்து’, ‘பொல்லாத வன்’உள்பட பல்வேறு தமிழ் மற்றும் கன்னடபடங்களில் நடித்திருப்பவர் திவ் யா. இவர் வெளி நாட்டு தொழில் அதிபர் ரபேல் என்பவரை காதலித்து வருகி றார். இருவரும்ஒரு சில நிகழ்ச்சிகளில் ஜோடி யாக கலந்து கொண்டனர். இந்நிலையில் ‘லக்கி’என்ற படத்தில் தன் னுடன் ஜோடியாக நடித்துள்ள கன்னட இளம் நடிகர் யாஷ்என்பவரை […]

பொங்கல் பண்டிகை

தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்களே நடக்கிறது. அந்தக் கால த்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற் கான சான்று இருக்கிறது. அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவன் பூம்புகா ருக்கு வந்ததாகவும் தகவல் உண்டு. முதன்முதலாக இந்திரவிழா நடத் திய போது, அதை நாட்டு மக்களு க்கு தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர். இப் போது பொங்கலுக்கு ஊரையும், வீட்டையும் சுத்தம் செய்து அலங் காரம் செய்வது போல, அப்போதும் நடந்துள்ளது. […]

இரு சக்கர வாகனத்தை மழைக்காலத்தில் பராமரிப்பது எப்ப‍டி?

மழை டைம்ல முக்கியமான விஷயம் சைலன்ஸர்ல தண்ணி போறதுதான். இதனால கார்ப்பரேட்டர் போயிடும். சில சமயம் ஆக்ஸிலேட்டர் கேபிள் வழி யாவும் தண்ணி  போக சான் ஸ் இருக்கு. இதை அவாய்ட் பண்ணவே முடியாது. தண் ணி அதிகம் தேங்கி யிருக்கற பகுதியில வண்டி ஒட்டாம இருந்தா ஓரளவுக்குத் தவி ர்க்கலாம். *இன்னொரு விஷயம், வண் டியோட காயில்… இதுவும் நனையக் கூடாது. அப்படி நனைந்தா ஷார்ட் சர்க்யூட் ஆகி வண்டி நின்னுடும். இதுக்கு முக்கிய காரணம் […]

2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா?

2020ஆம் ஆண்டில் அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா? தனுசு ராசியில் இருந்த சனி பகவான் ஜென்ம சனியாக மகரம் ராசிக்கு செல்கிறார். தனுசு ராசியில் கேது உடன் இணைந்துள்ள சனிபகவான் இடப்பெயர்ச்சி ஆகி மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் மகரம் ராசியில் இருந்தாலும் இந்த கால கட்டத்தில் அதிசாரமாக சனி பகவான் 70 நாட்கள் மட்டும் கும்ப ராசிக்கு சென்று திரும்ப வருவார். சனிபகவான் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு […]

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும்,