Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Search Results for: நோன்பு

உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் இருக்க வேண்டிய அதிமுக்கிய‌ நோன்பு இது

உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் இருக்க வேண்டிய அதிமுக்கிய‌ நோன்பு இது உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் இருக்க வேண்டிய அதிமுக்கிய‌ நோன்பு இது த‌னது உடன் பிறந்த சகோதர்களான‌, அண்ணன், தம்பிகளின் வாழ்வில் எல்லா Post Views: 316

சமையல் குறிப்பு – “ரமலான்” நோன்பு கஞ்சி

ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நோன்பு கஞ்சி தான். இத்தகைய நோன்புக் கஞ்சி நாள் முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு செயல்படு வதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் இந்த நோன்பு கஞ்சியானது மசூதிகளில் அதிகளவில் செய்யப்பட்டு, அனைவருக்கும் கொடுக்கப்படும். குறிப்பாக நோன்பு கஞ்சியானது மிகவும் சுவையானது. இத்தகைய நோன்பு கஞ்சியானது பலருக்கு செய்யத் தெரியாது. அத்தகையவர் களுக்காக எளிமையான Post Views: 211

மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு!

சுமங்கலி பெண்கள், மாங்கல்ய பாக்கியத்திற்கும், கன்னியர்கள் சிறப்பான வாழ்க்கைத் துணை அமை யவும், வரம்கோரி மகா லட்சு மியை நோக்கி வே ண்டும் காரடையான் நோன்பு இன்று அனுஷ்டிக்க ப்படுகிறது. பங்குனியை புருஷனாகவும், மாசியை பெண்ணாகவும் கொண்டு, இரண்டும் கூடும்காலத்தில், மகா லட்சு மியை நோக்கி நோன்பு இருப்பது காரடையான் நோன்பு. நோன்பின் Post Views: 140

பெண்களுக்கு ரூ.50 லட்சம் உதவி: “வருமானத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்கு செலவிடுகிறேன்” நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேச்சு

வடசென்னை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தண்டையார் பேட்டையில் நடந்தது. தே.மு.தி.க. பகுதி செயலாளர் முகமது ஜான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் யுவராஜ் முன்னிலை வகித்தார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இதில் கலந்து கொண்டார். அப்போது பேசியதாவது:- நான் மதுரையில் வாழ்ந்த காலத்தில் இருந்தே நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். பள்ளி வாசல்களுக்கு தொடர்ந்து அரிசி வழங்கி வருகிறேன். இல்லாதவர்களுக்கு இதை செய்கிறேன். நபிகளின் ஐந்து கட்டளைகளில் ஒன்று […]

விரத நாட்களில் குளிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ

விரத நாட்களில் குளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ முக்கியமான விரதம் வரும் நாளில்தான், ஒரு சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து பாடாய்படுத்தும். அதனால் அதுபோன்ற நல்ல நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடிய வில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். உங்களுக்குத்தான் இது.. சிவசிவ’, ‘ஓம் முருகா’, ‘ஓம் சக்தி’ ‘விநாயக நமஹ’, ‘ஓம் நமோ […]

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும், Post Views: 446

கணவரின் ஆயுள் நீடிக்க விரும்பும் பெண்களுக்கான பதிவு இது

கணவரின் ஆயுள் நீடிக்க விரும்பும் பெண்களுக்கான பதிவு இது கணவரின் ஆயுள் நீடிக்க விரும்பும் பெண்களுக்கான பதிவு இது மனித மாண்பே அடுத்த‍வர் நலன் பேணுவதே! குறிப்பாக பெண்கள் தங்களின் Post Views: 379

பாகவத புராணத்தின் கலியுகக் கணிப்புகளும்- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்- அரியதோர் ஆச்ச‍ரியத் தகவல்

பாகவத புராணத்தின் கலியுகக் கணிப்புகளும்!- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்!- அரியதோர் ஆச்ச‍ரியத் தகவல்! பாகவத புராணத்தின் கலியுகக் கணிப்புகளும்!- தற்போதைய கொடூர நிகழ்வுகளும்!- அரியதோர் ஆச்ச‍ரியத் தகவல்! நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதைமுன் கூட்டியே Post Views: 381

ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் விலைமதிக்க‍ முடியாத சொத்துக்கள்! – அப்துல்கலாம் வசித்த டெல்லி இல்லம் பூட்டி சீல்!

ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் விலைமதிக்க‍ முடியாத சொத்துக்கள்! – கலாம் வசித்த டெல்லி இல்லம் பூட்டி சீல் வைப்பு! ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் விலைமதிக்க‍ முடியாத சொத்துக்கள்! – கலாம் வசித்த டெல்லி இல்லம் பூட்டி சீல் வைப்பு! இராமேஸ்வரத்தில் பிறந்து உலகமே போற்றும் வகையில் விளங்கியவ ரும். மறைந்த குடியரசு முன்னாள் தலைவருமான‌ அப்துல்கலாம், தன்  குடும்பத்தில் கடைக்குட்டி. அந்த வீட்டில் Post Views: 219

இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தானா? – ஒரு பார்வை

இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகளா? – ஒரு பார்வை: ஒட்டு மொத்த‍ இஸ்லாமியர்கள், தீவிரவாதிகளாக தோற்றம் ஏற்படு வதற்கான‌ காரணங்கள் – அவசியான அலசல் இஸ்லாமும்-இஸ்லாமிய தீவிரவாதிகளும் முழுமையான பார்வை இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றது. இவ்வாறான தோற்ற ம் ஏற்படுவதற்கு காரணம் (அல்லாஹு அக்பர் – இறைவனே மிகப் பெரியவன்) எனும் ஒரு வாசகம். பொரும்பாலும் வக்கிரமான கொ லைகளையும், குண்டு வெடிப்புக்களையும் செய்யு முன்னும் செய்த பினரும் இவர்கள் அல்லாஹு அக்பர் என […]

அன்புடன் அந்தரங்கம் (8/6/14): உன் கணவரிடமிருந்து விவாகரத்து பெறு!

அன்புள்ள அம்மா — நான் 38 வயது பெண். எட்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வ யதில், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். எனக்கு, 2002ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, 35 பவுன் நகை யும், 25 ஆயிரம் ரூபாய் வர தட்சணையு ம், 2 லட்ச ரூபாய்க்கு, சீர்வரிசையும் கொடுத்தனர். என் கணவர், அவர் தம்பி, மாமனா ர், மாமியார் ஆகியோர் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தோம். இரு நாத்தனார்களுக்கு எனக்கு முன் […]

சிகண்டிக்கு ஆண்மையை வழங்கி, பெண்மை ஏற்றுக்கொண்ட ‘யட்சன்’! – அறியாத வரலாறு

புத்திரப்பேறு வேண்டி சிவனைக் குறித்துக்கானகத்தில் கடும் தவம் செய்து கொண்டிருந்தான் மன்னன் துருபதன். தன் கணவனுக்கு சிவன் அருளப்போகும் வரம், தனக்கும் பேறுவ கை அளிப்பதாக அமைய வேண்டும் என்று அதே காலத்தில் அரண்மனையி ல் பூஜையறையிலேயே பழியாய்க் கிட ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந் தாள் துருபதனின் பட்ட மகிஷி. இருவர து வேண்டுதல்களாலும் திருப்தியடை ந்த சிவன் தனித்தனியே அவர்கள் முன் தோன்றினார். அவர்களுக்கு பீஷ்மரை க் கொல்லக் கூடிய வலிமை படைத்த குழந்தை […]