Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Search Results for: நவமி

ராமநவமி விரத பூஜை எப்படி செய்வது ?

ராமநவமி அன்று ஸ்ரீராமர் பட்டாபிஷேகப்படத்தையும், ராமாயண காவியத் தையும் பூஜை யறையில் வைத்து வழிபட வேண்டும்.  அதோடு வடை, பருப்பு, பானகம், நீர்-மோர், பாயசம், ஆகியவற்றை நைவேத்யம் செய்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு அவற்றைத் தர வேண்டும். இந்த விழா கொண் டாடப்படும் நேரம் கோடைக்காலம் எனபதால் விசிறி தானம் செய்வது மிகவும் நல்லது. ராமநவமி விரதம் இருக்கும் போது ” ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா” என்று 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு. […]

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும்,

நீங்கள் பிறந்த அன்று திதி சூன்ய தோஷம் இருந்தால். . . நல்லதா? கெட்டதா? – ஜோதிட அலசல்

நீங்கள் பிறந்த அன்று திதி சூன்ய தோஷம் இருந்தால். . . நல்லதா? கெட்டதா? – ஜோதிட அலசல் நீங்கள் பிறந்த அன்று திதி சூன்ய தோஷம் இருந்தால். . . நல்லதா? கெட்டதா? – ஜோதிட அலசல் பஞ்சாங்க அங்கத்தில் திதி-வாரம்- நட்சத்திரம்-யோகம்-கரணம் முக்கிய மாகும். இதில் திதி என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல்

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல் எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைத்தான் திதி என்று நம் முன்னோர்கள் நாட்காட்டியாக

பிறந்த‌ திதிகளும் உங்களுக்கான அதிதேவதைகளும்- மெய்யறிவுத் தகவல்

நீங்கள் பிறந்த‌ திதிகளும்! உங்களுக்கான அதிதேவதைகளும்! – (மெய்யறிவுத் தகவல்) நீங்கள் பிறந்த‌ திதிகளும்! உங்களுக்கான அதிதேவதைகளும்! – (மெய்யறிவுத் தகவல்) பொதுவாக இந்த திதி என்ற வார்த்தையையே, நம் உறவுகள் யாராவது இறந்து போனால், அவர்கள் திதி அறிந்து

கரிநாள் கணக்கிடும் முறையும்! செய்யக்கூடாத செயல்களும்!

கரிநாள் கணக்கிடும் முறையும்! செய்யக்கூடாத செயல்களும்! கரிநாள் கணக்கிடும் முறையும்! செய்யக்கூடாது செயல்களும்! க‌ரி நாளைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் திதி, நட்சத்திரம் தொடர்பா ன கணக்குபற்றி அறிந்து கொள்ளவேண்டும். சந்திரனை நெருங்கக்கூடிய

இராமாயணத்தில் சிவபெருமான் அவதரித்த அதிசயம் – அபூர்வமான அரிய ஆன்மீக தகவல்

இராமாயணத்தில் சிவபெருமான் அவதரித்த அதிசயம் – அபூர்வமான அரிய ஆன்மீக தகவல் இராயமாயணத்தில் சிவபெருமான் அவதரித்த‍ இந்த அதிசயம் பொய்யல்ல‍! உண்மைதான். அந்த

வியாச‌ர் கூறிய இரண்டு ந‌வராத்திரிகள் – அரிய ஆன்மீக தகவல்

வியாச‌ர் கூறிய இரண்டு ந‌வராத்திரிகள் – அரிய ஆன்மீக தகவல் நவராத்திரி விரத பலன்… அகில உலகங்களையும் படைத்து ரட்சிக் கும் ஜகன் மாதாவான பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருட்க டாட்சம் அற்புதமான காலம்தான் நவராத்தி ரி. நவராத்திரி விரத காலம்… ஸ்ரீமத் தேவிபாகவத புராணத்தில், ஸ்ரீவியா ச முனிவரிடம் நவராத்திரி காலத்தின் மகத்துவத்தையும், அந்த

வேதங்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள்!

கல்வி கற்க, மாணவனை ஆசிரியரிடம் அழைத்துச் செல்வது உபநயனம் என்று பார்த்தோம். கல்வி தந்து அறியாமையை அகற்றுப வர், குரு. ‘கு’ என்றால் அந் த காரம். இருட்டு. அறியா மை என்கிற இருட்டு. ‘ரு’ என்றால் அதை அகற்றுபவ ர். அறியாமை என்கிற இருளில் இருந்து வெளி ச்சத்துக்குக் கொண்டு வருபவர். ‘தமஸோமா ஜ்யோதிகமய’ என்கிற

விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்

கணபதியின் பிறப்பு: ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின் தொட ர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே யானை வடிவில் ஒருசக்தி வெளிப்பட்டது. தெய்வ நல்வடிவுடன்கூடிய அக்குழந்தையை சிவசக்தியர் அணைத்து மகிழ்ந்தனர். அவரை க் கணங்களின் அதி பதியாக்கி கணபதி என்று பெயர் சூட்டினார் சிவபெ ருமான். கணபதியைத் தம்மீது அமர்த்தி ப் பட்டாபி ஷேகம் செய்தார். அக்கோலம் ஆனைமுகற்கு அருளிய அண்ணல் […]