Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Search Results for: சிவராத்திரி

மகா சிவராத்திரி நாளான இன்று பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதமுறை

மகா சிவராத்திரி நாளான இன்று பக்தர்கள் கடை பிடிக்க வேண்டிய விரதமுறை மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் கடைபிடிக்க வே ண்டிய விரத முறைகள் பற்றிப் பார்ப்போம். சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தா லும் அவை நம்மை

சிவராத்திரி விரதம் எப்படி இருப்பது ?

சிவராத்திரியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவாய நம என உச்சரிக்க வேண்டும். அன்று சாப்பிடக்கூடாது. நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் ஜாமத்திற்கு வெண் ணெய், நான்காவது ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய் வதற்காக கோயிலில் ஒப்படைக்க வேண்டும். மறு நாள் காலை யில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்ன […]

மகா சிவராத்திரி – குலதெய்வ கோயில்கள்

நாளை மார்ச் 2 மகாசிவராத்திரி தினம். உசிலம் பட்டி பகுதியில் மகா சிவராத்திரியை குல தெய்வ வழி பாட்டுக்கா ன நாளாக கொண்டா டுகின்  றனர். தொழில் கார ணமாக வெளி யிடங்க ளுக்கு சென்ற வர்கள் இந்த நாளில் தங்கள் குல தெய்வ வழிபாட்டுக்கு வருவ தால் மகா சிவராத் திரியன்று பல்லாயிரக் கணக்கில் மக்கள் கூடுகின்றனர். குலதெய்வங்களின்

சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல் (10பேருக்கு ஷேர்செய்தால்

சிவபெருமான் குறித்த 182 ஒருவரித் தகவல்கள் (இதைப்படித்தவுடன் 10பேருக்கு ஷேர்செய்தால் நல்லது நடக்கும்) சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல்கள் (படித்தவுடன் 10பேருக்கு ஷேர்செய்தால் நல்லது நடக்கும்) மும்மூர்த்திகளில் ஒருவராக திகழும் சிவபெருமான், அழித்தல் தொழிலை

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும்,

நவராத்திரி சிறப்பு கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறையும்

நவராத்திரி (Nine Nights) கொலு (Golu) வைக்கும் முறை (Method) இந்து மதத்தில் மட்டும்தான் தெய்வங்கள் அதிகம். அதேபோல் பண்டிகைகளும் அதி கம். ஆண்களுக்கு உகந்த ராத்திரியாக கருதப்படுவது சிவராத்திரி, ஆனால் பெண்க ளுக்கு உகந்த ராத்திரிகள்தான் இந்த நவராத்திரி ஆகும். நவராத்திரி என்பதன்

அபூர்வ கோயிலை பற்றிய சுவாரஸ்யமான ஆன்மீக‌ தகவல்கள்

  அபூர்வ கோயிலை பற்றிய சுவாரஸ்யமான ஆன்மீக‌ தகவல்கள் அபூர்வ கோயிலை பற்றிய சுவாரஸ்யமான ஆன்மீக‌ தகவல்கள் மனிதன், தானும் தன்கூட்ட‍மும் ஒழுக்க‍நெறியுடன் வாழ்வதற்காகவே கடவுள்க ளை

மன வேற்றுமையைப் போக்கி கணவன் – மனைவியை இணைத்து வைக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்

மன வேற்றுமையைப் போக்கி கணவன் – மனைவியை இணைத் து வைக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் நல்ல வெயில்… சோர்வாக நடந்து வந்து கொ ண்டிருந்தாள் கர்ப் பிணியான அந்த செட்டிப் பெண்! தாகம் அவளை வருத்தியது. சோலைக ளும், பயிர்ப்பச்சைகளும் நிறைந்திருந்த போ தும் எங்கும் தண்ணீரைக் காண முடியவில் லை. தாகமும், களைப்பும் வாட்ட, அப்படியே மயக்கமானாள். அங்குக் கோயில் கொண்டிரு ந்த ஈசன், அவள் தாகத்தைத் தீர்க்க எண்ணி னார். அருகிலிருந்த தென்னங்குலைகளை வ ளைத்தார். […]

கடவுளின் அருளைப் பெற, நாம் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கு நாம் நல்ல‍ நல்ல‍ பழக்க‍ங்களை சொல்லிக் கொடுத்து வருகிறோம் அந்த நல்ல‍ பழக்க‍ங்களில் மிகவும் முக்கியமானது இறைவனை வணங்குவது. குழந்தைகளுக்கு, இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும்? என்பதை  hindu kids world.org என்ற இணையத்தில் மிகவும் அரு மையாகவும் எளிமையாகவும்  விவரிக்க‍ப் பட்டுள்ள‍து. இக்கட்டுரையை படித்து, குழந் தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்!. (குறிப் பு – இந்தக் கட்டுரையின் நோக்க‍ம் நேரடியாக குழந்தைகளிடமே! சென்றுசேரும் வண்ண‍ம் இதன் வார்த்தைகள் வடிவ மைக்க‍ப்பட்டு ள்ள‍து. இதோ அந்த […]

திருப்பதி: பிரம்மிக்க வைக்கும் அதிசயங்கள்; சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிச யங்கள். ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசிய ங்கள் உள்ளன அவைகளில் சில……… 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலக த்திலேயே இந்த பாறைகள் இங்கு மட் டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலை யானின் திருமேனியும், இந்த பாறை களும் ஒரே