Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Search Results for: கந்த சஷ்டி

முருகப் பெருமானை போற்றும் ஆறு கவசங்கள் (கந்தர் சஷ்டி கவசம் உட்பட)

முருகப்பெருமானை வணங்கி, சஷ்டி கவசம் நாம் அனைவரும் பாடு வது உண்டு. ஆனால், சஷ்டி கவசம் மட்டுமல்ல‍ சஷ்டி கவசம் உட்பட மொத்த‍ம் ஆறு கவசங்கள் உண்டு. முருகனின் அறுபடை வீடுகளான பழநி, ஸ்வாமி மலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர் சோலை, ஆகிய ஒவ்வொரு படைக்கும் ஒரு கவசம் உண்டு. இந்த அறுபடை வீடுகளின்

கந்தர் சஷ்டி கவசம் – பாடல் வரிகள் – பிரபலங்களின் குரலில் – வீடியோ

கந்தர் சஷ்டி கவசம் – பாடல் வரிகள் – பிரபலங்களின் குரலில் – வீடியோ (தேவராய சுவாமிகள் அருளியது) காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங்

ம‌ணம் கமழும் கந்தபுராணம் – சுகி சிவம் அவர்களின் சொல் கமழும் குரலில் – நேரடி காட்சி – வீடியோ

ம‌ணம் கமழும் கந்தபுராணம் – சுகி சிவம் அவர்களின் சொல் கமழும் குரலில் – நேரடி காட்சி – வீடியோ சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கும், உள்ள‍ம் கவர் வாசக நெஞ்சங்களுக்கும் 

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை!

சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை! சஷ்டி விரதத்தின்போது முருகனைப் பற்றிய வியத்தகு அரிய தகவல்கள்- அனைத்தும் நீங்களறியாதவை! க‌டந்த மாதம் 31 ஆம் தேதியிலிருந்து எதிர்வரும் 5 ஆம் தேதி வரை கந்த சஷ்டி விரதம் பெருவாரியான

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும்,

முருகப்பெருமான், சூரபத்மனை கொல்லவில்லையே! அது ஏன்? எதற்காக? – ஆன்மீக அதிசயம்

முருகப்பெருமான், சூரபத்மனை கொல்லவில்லையே! அது ஏன்? எதற்காக? – ஆன்மீக அதிசயம்  ‘சஷ்டி’என்றால் ஆறு என்றுபொருள். திதிகளி ல் ஆறாவது என்பதால் அதற்கு ‘சஷ்டி’ என்று ம் பெயர். ‘ஸ்கந்த சஷ்டி’ என்பது ஆறு முகப் பெருமான், சூரனை வதைத்த பெருமையைக் கொண்டாடும் விழாவாகும். ஐப்பசி மாதம், சுக்ல பட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் ஸ்கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாட் களையும் முருக பக்தர்கள் விரத

கடவுளின் அருளைப் பெற, நாம் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கு நாம் நல்ல‍ நல்ல‍ பழக்க‍ங்களை சொல்லிக் கொடுத்து வருகிறோம் அந்த நல்ல‍ பழக்க‍ங்களில் மிகவும் முக்கியமானது இறைவனை வணங்குவது. குழந்தைகளுக்கு, இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும்? என்பதை  hindu kids world.org என்ற இணையத்தில் மிகவும் அரு மையாகவும் எளிமையாகவும்  விவரிக்க‍ப் பட்டுள்ள‍து. இக்கட்டுரையை படித்து, குழந் தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்!. (குறிப் பு – இந்தக் கட்டுரையின் நோக்க‍ம் நேரடியாக குழந்தைகளிடமே! சென்றுசேரும் வண்ண‍ம் இதன் வார்த்தைகள் வடிவ மைக்க‍ப்பட்டு ள்ள‍து. இதோ அந்த […]

முக்கிய விரதங்களை முடிக்காமல் போனால் பரிகாரம் என்ன ?

விரதம் என்பது என்ன‍? ஆன்மிகம் என்றாலே ஏராளமான விரதங்களை, பிரதிக்ஞைகளை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தகுதி,மனபலம், உடல்பலம் பற்றி கவலைப்படுவதே இல்லை. படிப்ப டியான முன்னேற்றம் தான் நிலை யான பலனைத்தரும் என்பதை உணரவேண்டும். எந்த ஒரு விஷய த்தைக் கடைபிடிப்பதாக இருந்தா லும், நம்மைப் பற்றிய தெளிவு வே ண்டும். விரத அனுஷ்டானங்கள் எல்லாம் நம்மை மேம்படுத்தத்தா னே ஒழிய, சிரமத்தை ஏற்படுத்த அல்ல. மேலும்,

கல்லை நொறுக்கும் மணல் – அகஸ்தீஸ்வரர்

நமது செயல்பாடுகள் எல்லாமே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமை யாகப் போராடுகிறோம். ஆனால், பல தடைக் கற் கள் நம்மை மூச்சிறைக்க வைக்கின்றன. இவற்றை யெல்லாம் நொறுக்கித் தள்ளுபவராக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் அருளு கிறார். இவர் மணலால் செய்யப்பட்ட லிங்கமாக இங்கு

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல்

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல் எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைத்தான் திதி என்று நம் முன்னோர்கள் நாட்காட்டியாக