Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Search Results for: அல்சர்

அல்சர் நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்

அல்சர் நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள் அல்சருக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள்: காலிஃப்ளவர் (Cauliflower), முட்டைகோஸ் (Cabbage), முள்ளங்கி (Radish). ப்ளூபெர்ரி (Blueberries), ப்ளாக்பெர்ரி பழங்கள் (Black Berries Fruits(, ஸ்ட்ராபெர்ரி (Strawberries), கேரட் (Carrots), பிரக்கோலி (Broccoli). கீரை வகைகள் (Spinach), பூண்டு (Garlic), தேன் (Honey), மஞ்சள் (Turmeric) இவைகளே அல்சர் (Ulcer) நோயாளிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப்பொருள்கள் ஆகும். #காலிஃப்ளவர், #முட்டைகோஸ், #முள்ளங்கி. #ப்ளூபெர்ரி, #ப்ளாக்பெர்ரி_பழங்கள், […]

குடல் புண் (அல்சர்) பற்றிய சில அதிரவைக்கும் உண்மைகள்

குடல் புண் என்றால் என்ன? நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற் றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydro chloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதி கமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர் களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண் குடல் புண் எதனால் ஏற்படுகிறது? பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங் கும். அந்நேரம் சாப்பாட்டை Post Views: 917

அல்சர் உருவாவதற்கு காரணமும் அது குணமாவதற்கான தீர்வும்

உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் “கேஸ் டிரைடிஸ்” என அழை க்கப்படும் இரைப்பை யில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம். அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவ லைப்படும் போதோ அல்லது பொறாமைப் படும் போதோகூட […]

குடல் புண் (அல்சர்) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடி க்க வேண்டும் என்ற உணர்வும் தோன்று கிறதா? நெஞ்செரிச்சல் உள் ளதா? வயிற் றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக் களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களு க்கு குடல் புண் இருக்கலாம். குடல் புண் என்றால் என்ன? இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரி மான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதி யில் ஏற்படும் புண்ணை குடல் புண் என் கிறோம். […]

அல்சர்-ஐ குணமாக்கும் உணவுகளும் அவற்றை தயாரிக்கும் முறைகளும்

அல்சர் எனப்படும் வயிற்றுப் பிரச்னையில் சிக்கியிருப்போ ருக்கு குணமளிக்கும் உணவு வகைகள் என்னென்ன… அவற் றைத் தயாரி ப்பது எப்படி? அல்சர் பற்றிய சில விஷயங்க ளை அசைபோட்டபடியே! எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்’ என்ற நிலைதான் இன்று உருவாகியிருக்கிறது. வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வக்கணையாக வாங்கி சாப் பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதி தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்! வயிற்றுப் புண் எனப்படும் இந்த […]

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால் தமிழரின் பாரம்பரிய வைத்தியமுறையான சித்த வைத்திய முறையில் இருந்து ஒரு குறிப்பு இதோ.. அதாவது நெஞ்செரிச்சல் அதாவது அல்சர் நோய் உள்ள‍வர்கள், தினமும் சிறிது சீரகத்தூளை எடுத்து கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் நாளடைவில் குணமாகும். #சீரகம், #சீரகத்தூள், #சித்த_மருத்துவம், #அல்சர்_நோய், #நெஞ்செரிச்சல், #வெண்ணெய், #அல்சர், #விதை2விருட்சம், #Cumin, #cumin, #siddha_medicine, #ulcer #disease, #heartburn, #butter, #ulcers, #vidhai2virutcham, #vidhaitovirutcham Post […]

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள்

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. ஆனால் சில Post Views: 829

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும், Post Views: 447

கார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா

கார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா? கார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா? மா, பலா, வாழை இந்த மூன்று கனிகளும் முக்கனிகள் என்று Post Views: 807

நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்!

நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்! நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்! எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், முதலில் Post Views: 782

திராட்சை பழம் எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

திராட்சை பழம் எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? திராட்சை பழம் எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? கண்டவுடன் கவரும் பழங்களில் ஒன்றுதான் திராட்சை பழம். இந்த‌  Post Views: 577