Advertisements

இனி நான் நடிக்க மாட்டேன் – நடிகை சாய் பல்லவி

இனி நான் நடிக்க மாட்டேன் – நடிகை சாய் பல்லவி

இனி நான் நடிக்க மாட்டேன் – நடிகை சாய் பல்லவி

பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து

வரவேற்பு பெற்றவர் சாய் பல்லவி. அதன் காரணமாக தமிழில் கரு, மாரி 2 என இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். மே 31-ந் தேதி சூர்யாவுடன் இவர் நடித்த என்ஜிகே திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ’நான் ஒருபோதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நான் ஒருபோதும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும் ஒருவருடைய அழகு மாறி விடாது. மேக்கப் போட்டால் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என்று எனக்கு வேண்டியவர்கள் கூறுகிறார்கள். அதன் காரணமாக தான் மேக்கப் போடாமல் நடிக் கிறேன். அதை தான் இயக்குனர்களும் விரும்புகின்றனர்’ என்று அவர் தெரிவித்துள் ளார்.

#SaiPallavi #சாய்பல்லவி #சாய்_பல்லவி #Sai_Pallavi #கரு #மாரி #Karu #Maari #பிரேமம் #Premam
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: