Advertisements

டேய் நான் ரெடி நீ ரெடியா என்று கேட்ட வாளமீனு மாளவிகா – அதிர்ந்து போன ரசிகர்

டேய் நான் ரெடி நீ ரெடியா என்று கேட்ட வாளமீனு மாளவிகா – அதிர்ந்து போன ரசிகர்

டேய் நான் ரெடி நீ ரெடியா என்று கேட்ட வாளமீனு மாளவிகா – அதிர்ந்து போன ரசிகர்

தமிழில் அஜித்துடன் உன்னைத்தேடி படத்தில் அறிமுகமான

மாளவிகா. சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்… பாடலில் நடனம் ஆடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர். மேலும் ரோஜா வனம், சீனு, வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திரு ட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட சில திரைப்படங்களில் நடித்து முடித்து, கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டுவிலகினார். மாளவிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் மும் பையில் வசித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார். 2 கதைகள் கேட்டுள்ளார். இவற்றில் நடிக்க பேச்சுவார்த் தை நடந்துவருகிறது. மீண்டும் நடிப்பது குறித்து மாளவிகா கூறியதாவது: “தமிழில் நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்தேன். முன்னணி நடிகர்களுடனு ம் ஜோடி சேர்ந்தேன். ரசிகர்களும் என்மீது அன்பு காட்டினார்கள். வாளமீன் பாடல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கை யில் கவனம் செலுத்தினேன். மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் வந்துள்ளது. புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வரு கிறேன். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்.” இவ்வாறு மாளவிகா கூறினார்.

மேலும் சமீபத்தில் அவரை நேருக்கு நேர் சந்தித்த ஒரு ரசிகர் ஏதோ கேட்க, அதற்கு மாளவிகா, டேய் நான் ரெடி நீ ரெடியா என்று கேட்க, இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பாராத அநத ரசிகர் அதிர்சசியில் உறைந்தே விட்டதாக ஒரு தகவல் கிசுகிசுக் கப்பட்டு வருகிறது.

#டேய்_நான்_ரெடி_நீ_ரெடியா_என்று_கேட்ட_வாளமீனு_மாளவிகா_அதிர்ந்துபோன_ரசிகர் #அஜித் #உன்னைத்தேடி #மாளவிகா #சித்திரம்_பேசுதடி #வாளமீனுக்கும்_விலாங்கு_மீனுக்கும்_கல்யாணம் #ரோஜா_வனம் #சீனு #வெற்றி_கொடி_கட்டு #சந்திரமுகி #திருட்டு_பயலே #குருவி #வியாபாரி #சபரி #விதை2விருட்சம் #Valameenu_Malavika #Malavika #Ajith #UnnaiThedi #SithiramPesudhadi #ChithiramPesudhadi #Valameenukkum_VilanguMeenukkum_Kalyanam #RojaVanam #Seenu #VetriKodiKattu #Chandramuki #ThiruttuPayale #Kuruvi #Viyapari #Sabari #vidhai2virutcham
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: