Advertisements

கஷ்டமா இருக்கு அதனாலதா நா…- நடிகை மஞ்சுமா மோகன்

கஷ்டமா இருக்கு அதனால்தான் நான்…- நடிகை மஞ்சுமா மோகன்

கஷ்டமா இருக்கு அதனால்தான் நான்…- நடிகை மஞ்சுமா மோகன்

அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு ஜோடியாக

அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இதனைத் தொடர்ந்து சத்தியன், இப்படி வெல்லும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இடையில் ஏனோ குண்டாக மாறியிருந்தார் தற்போது உடலை இளைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

இதுபற்றி அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- “சாப்பாடு எனக்கு ரொம்பப் பிடிச்ச வி‌ஷயம். ஆனால், நான் ரொம்ப வெயிட் போட்டுட்டேன்னு எ்ல்லோரும் சொன்னாங்க. அதனால எடையை குறைக்க முடிவு பண்ணினேன். உணவுக் கட்டுப்பாடு எனக்குக் கஷ்டமாதான் இருக்கு… அதனால, நான் பிடித்ததை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டுக்குவேன்.

ஒரு பயோபிக் படத்துல நடிக்கணும்னா, முதல்ல சம்பந்தப்பட்ட அந்த நபரைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கணும். அவங்களை எனக்கும் பிடிக்கணும். அப்போதான், அவங்க வாழ்க்கையை என்னால சரியா பிரதிபலிக்க முடியும். கங்கனா ரணாவத் நடித்த ‘குயின்’ படம்தான், மலையாளத்துல நான் நடிச்சிருக்கிற ‘ஜம் ஜம்.’ அதுல, கங்கனா பண்ணுன கேரக்டரை நடிக்கவே கஷ்டமா இருக்கு. அப்படி இருக்கிறப்போ, பயோபிக்ல நடிக்க டைம் ஆகும். மத்தபடி, எனக்கு ஜெயலலிதா மேடமை ரொம்பப் பிடிக்கும். அவங்க கேரக்டர்ல நடிக்கச் சொன்னா, நான் தயார்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 #ManjimaMohan #Jayalalithaa #Biopic #ஜெயலலிதா #மஞ்சிமா மோகன் #பயோபிக் #
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: