Advertisements

ரஜினியின் தர்பார் A.R. முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக – புது தகவல்

ரஜினியின் தர்பார் A.R. முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக – புது தகவல்

ரஜினியின் தர்பார் A.R. முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக – புது தகவல்

பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி, AR.முருகதாஸ் இயக்கத்தில்

தர்பார் (Darbar) என்கிற தலைப்பில் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நாளை துவங்கவிருக்கிறது. (இதில் விசேஷம் என்னவென்றால், A.R. முருகதாஸும் ரஜினியும் முதன்முறையாக இணைவதுதான்) இத்திரைப்படம் ரஜினிக்கு 167 ஆவது படம் ஆகும். இதில் இவருக்கு ஜோடியாக 11 ஆண்டுகாலம் கழித்து, நடிகை நயன்தாரா நடிக்கிறார். இவர்களுக்கு மகளாக பாபநாசம் திரைப்படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நடிக்கிறார். நீண்டகாலம் கழித்து, ரஜினி இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க விருக்கிறார். அதில் ஒரு வேடமாக காவல்துறை அதிகாரியாக வருகிறாராம்.

இந்நிலையில், தர்பார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, இன்று காலை 8.30 மணிக்கு வெளியிட்டுள்ளது, படதயாரிப்பு நிறுவனமான லைகா. இதனைத் தொடர்ந்து படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களை படக் குழு விரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#தர்பார் #Darbar #பாபநாசம் #நயன்தாரா #நிவேதா_தாமஸ் #லைகா #Papanasam #Nayanthara #Nivetha_Thomus #vidhai2virutcham  #ரஜினி #AR_முருகதாஸ்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: