Advertisements

அவங்க கர்ப்பம் கலைந்து அழுகிற காட்சியில் – நான் ஐந்து மாத கர்ப்பிணி – சித்தி தீபா வெங்கட்

அவங்க கர்ப்பம் கலைந்து அழுகிற காட்சியில் – நான் ஐந்து மாத கர்ப்பிணி – சித்தி தீபா வெங்கட்

அவங்க கர்ப்பம் கலைந்து அழுகிற காட்சியில் – நான் ஐந்து மாத கர்ப்பிணி – சித்தி தீபா வெங்கட்

சிறுவயதிலேயே திரைத்துறைக்கு வந்துவிடட போதும், சன் தொலைக்காட்சியில்

ராதிகாவின் சித்தி மகாத்தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தீபா வெங்கட். பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், தற்போது நயன்தாரா, சினேகா உட்பட பல கதாநாயகிகளுககு டப்பிங் குரல் கொடுத்து வருகி றார். இவர் வார பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இருந்து சிறு பகுதி இதோ

‘கேப்டன் மார்வெல்’ படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு டப்பிங் பேசினேன். இந்த மாதிரி ஹாலிவுட் படங்களுக்கு டப்பிங் கொடுக்கும்போது லிப் சின்க் ஆவது ரொம்பக் கஷ்டம். அதுவே புது அனுபவமாகவும் இருக்கும். ‘மயக்கம் என்ன’ படத்தில் ரிச்சா கங்கோபாத்யாவுக்கு நான்தான் டப்பிங் பேசினேன். படத்தில், அவங்க கர்ப்பம் கலைந்து அழுகிற காட்சியில் டப்பிங் பேசும்போது நான் ஐந்து மாத கர்ப்பிணி. நார்வே தமிழ் ஃபிலிம் பெஸ்டிவல்ல எனக்கு ‘பெஸ்ட் டப்பிங் ஆர்டிஸ்ட்’ விருது வாங்கிக் கொடுத்த படம் அது. இந்த மாதிரி பல சவாலான அனுபவங்கள் உண்டு என்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

#DeepaVenkat #Deepa #Venkat, #SunTV #Dubbing #DubbingArtist  #BestDubbingArtistAward #டப்பிங்_பெஸ்ட்_டப்பிங்_ஆர்டிஸ்ட்_விருது  #சித்தி #தீபா_வெங்கட்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: