Advertisements

பெண்கள், எள் (Sesame) உணவை தினமும் சாப்பிட்டு வந்தால்

பெண்கள், எள் (Sesame) உணவை தினமும் சாப்பிட்டு வந்தால்

பெண்கள், எள் (Sesame) உணவை தினமும் சாப்பிட்டு வந்தால்

அன்றைய காலக்கட்ட‍த்தில் ஆண் பெண் இருபாலாரும்

எள் (Sesame) கலந்த உணவுகளை சாப்பிட்டு, நோய்நொடிகள் அண்டா மல் ஆரோக் கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்று நாம். அவ்வாறு அதிகளவில் சாப்பிடுகிறோமா? என்றால் இல்லை என்றே பதில்வரும். ஆக‌ எள்ளில் இருக்கும் எண்ண‍ற்ற‍ மருத்துவ பண்புகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

பெண்கள் எள் (Sesame) கலந்த உணவுகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு ஏற்படவிருக்கும் மார்பக புற்றுநோய் (Breast Cancer) தொடக்கத்திலேயே தடுக்க‍ப்பட்டு, ஆரோக்கியம் பேணப்படும். மேலும் அவர்களின் ரத்த நாளங்களில் இருக்கும் புற்றுநோய் செல்க ளையும் தொடக்க‍த்திலேயே அழித்து விடுகிறது. இதன்மூலம் மார்பக புற்றுநோய் மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்று நோய் போன்றவை தடுக்கப்பட்டு பெண்களின் உடல்நலம் பாதுகாக்க‍ப் பட்டு வருகிறது.

#மார்பக_புற்றுநோய் #Breast_Cancer #மார்பகம் #புற்றுநோய் #Breast #Cancer #பெருங்குடல் #கல்லீரல் #Colon #Liver #vidhai2virutcham #Sesame #Black_Sesame #Sesame_seeds
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: