Advertisements

திமுக கூட்ட‍ணியும் அதிமுக கூட்ட‍ணியும் மோதிக்கொள்ளும் 40 தொகுதிகள்

திமுக கூட்ட‍ணியும் அதிமுக கூட்ட‍ணியும் மோதிக்கொள்ளும் 40 தொகுதிகள்

திமுக கூட்ட‍ணியும் அதிமுக கூட்ட‍ணியும் மோதிக்கொள்ளும் 40 தொகுதிகள்

அடுத்த‍ மாதம் 18 ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள‍து. இந்த

தேர்தலில் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மகா, மெகா கூட்ட‍ணி அமைத்து போட்டியிடுகின்றன• அவை கீழே காணலாம்.

தொகுதியின் பெயர்கள் பிங்க் (Pink) நிறத்திலும், திமுக கூட்ட‍ணி கட்சிகளின் பெயர்கள் கருப்பு (Black) நிறத்திலும், அதிமுக கூட்ட‍ணி கட்சிகளின் பெயர்களை காவி (Saffron) நிறத்திலும் குறிப்பிட்டு காட்ட‍ப்பட்டுள்ள‍து.

தொகுதியின் பெயர்திமுக கூட்டணிஅதிமுக கூட்டணி

01) திருவள்ளூர் (தனி)காங்கிரஸ்அதிமுக

02) வட சென்னைதிமுகதேமுதிக

03) தென் சென்னைதிமுகஅதிமுக

04) மத்திய சென்னைதிமுகபாமக

05) ஸ்ரீபெரும்புதூர்திமுகபாமக

06) காஞ்சிபுரம் (தனி)திமுகஅதிமுக

07) அரக்கோணம் திமுகபாமக

08) வேலூர்திமுகபுதிய நீதிக் கட்சி

09) கிருஷ்ணகிரி காங்கிரஸ்அதிமுக

10) தருமபுரிதிமுகபாமக

11) திருவண்ணாமலைதிமுகஅதிமுக

12) ஆரணிகாங்கிரஸ்அதிமுக

13) விழுப்புரம் (தனி)விசிகபாமக

14) கள்ளக்குறிச்சிதிமுகதேமுதிக

15) சேலம்திமுகஅதிமுக

16) நாமக்கல்கொமதேகஅதிமுக

17) ஈரோடுமதிமுகஅதிமுக

18) திருப்பூர்இந்திய கம்யூனிஸ்ட்அதிமுக

19) நீலகிரி (தனி)திமுகஅதிமுக

20) கோயம்புத்தூர்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்பாஜக

21) பொள்ளாச்சிதிமுகஅதிமுக

22) திண்டுக்கல்திமுகபாமக

23) தேனிகாங்கிரஸ்அதிமுக

24) கரூர்காங்கிரஸ்அதிமுக

25) திருச்சிராப்பள்ளிகாங்கிரஸ்தேமுதிக

26) பெரம்பலூர்ஐஜேகேஅதிமுக

27) கடலூர்திமுக பாமக

28) சிதம்பரம் (தனி) விசிகஅதிமுக

29) மயிலாடுதுறைதிமுகஅதிமுக

30) நாகப்பட்டினம் (தனி)இந்திய கம்யூனிஸ்ட்அதிமுக

31) தஞ்சாவூர்திமுகதமாகா

32) சிவகங்கைகாங்கிரஸ்பாஜக

33) மதுரைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்அதிமுக

34) விருதுநகர்காங்கிரஸ்தேமுதிக

35) ராமநாதபுரம்முஸ்லிம் லீக்பாஜக

36) தூத்துக்குடிதிமுகபாஜக

37) தென்காசி (தனி)திமுக புதிய தமிழகம்

38) திருநெல்வேலி திமுகஅதிமுக

39) கன்னியாகுமரிகாங்கிரஸ்பாஜக

40) புதுச்சேரிகாங்கிரஸ்என்.ஆர். காங்கிரஸ்

#தொகுதி #திமுக_கூட்டணி #அதிமுக_கூட்டணி #திருவள்ளூர் #தனி #காங்கிரஸ் #அதிமுக #வடசென்னை #திமுக #தேமுதிக #தென்சென்னை #மத்தியசென்னை #பாமக #ஸ்ரீபெரும்புதூர் #காஞ்சிபுரம் #அரக்கோணம் #வேலூர் #புதிய_நீதிக்_கட்சி #கிருஷ்ணகிரி #தர்மபுரி #திருவண்ணாமலை #ஆரணி #விழுப்புரம் #விசிக #கள்ளக்குறிச்சி #சேலம் #நாமக்கல் #கொமதேக #ஈரோடு #மதிமுக #திருப்பூர் #இந்திய_கம்யூனிஸ்ட் #நீலகிரி #கோயம்புத்தூர் #மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட் #பாஜக #பொள்ளாச்சி #திண்டுக்கல் #தேனி #கரூர் #திருச்சிராப்பள்ளி #பெரம்பலூர் #ஐஜேகே #கடலூர் #சிதம்பரம் #மயிலாடுதுறை #நாகப்பட்டினம் #இந்திய_கம்யூனிஸ்ட் #த‌ஞ்சாவூர் #சிவகங்கை #மஔஔதுரை #மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட் #விருதுநகர் #முஸ்லிம்_லீக் #தூத்துக்குடி #தென்காசி #புதிய_தமிழகம் #திருநெல்வேலி #கன்னியாகுமரி #என்_ஆர்_காங்கிரஸ் #DMK #ADMK #BJP #Congress #VCK #Parliament  #Election
Advertisements

One Response

  1. மக்களே தான் முடிவு செய்ய வேண்டும் இதில் மாற்றம் என்பது தான் ஒரு பெரிய
    விஷயம் மாறிக்கொண்டே இற்றுக்கும்ஆகவே பொறுத்து பார்ப்போம்

    On Mon 18 Mar, 2019 7:48 pm vidhai2virutcham-விதை2விருட்சம் vidhai2virutcham posted: ” திமுக கூட்ட‍ணியும் அதிமுக கூட்ட‍ணியும்
    > மோதிக்கொள்ளும் 40 தொகுதிகள் திமுக கூட்ட‍ணியும் அதிமுக கூட்ட‍ணியும்
    > மோதிக்கொள்ளும் 40 தொகுதிகள் அடுத்த‍ மாதம் 18 ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல்
    > நடைபெற உள்ள‍து. இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மக”
    >

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: