Advertisements

நடிகை அஞ்சலி என் காதலி அல்ல. நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் – நடிகர் ஜெய் அதிரடி

நடிகை அஞ்சலி என் காதலி அல்ல. நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் – நடிகர் ஜெய் அதிரடி

நடிகை அஞ்சலி என் காதலி அல்ல. நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் – நடிகர் ஜெய் அதிரடி

சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜாராணி போன்ற

திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற‍வர் நடிகர் ஜெய் ஆவார். இவர் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்புல் அளித்த பேட்டியில்… அஞ்சலியுடன் நெருங்கிப் பழகியது உண்மை. ஆனால் அவர் என்காதலிஅல்ல, தோழிதான். எங்களுடைய நட்பு தொடரும். நயன்தாரா எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை. அவரோடு இணைந்து ‘ராஜா ராணி’ படத்தில் நடித்தேன். அப்போதில் இருந்தே எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. அவருடன் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை. வாழ்க்கையில் இன்னும் நிறைய சாதிக்க‍ வேண்டும் என்ற எண்ண‍ம் எனக்குள் மேலோங்கியுள்ள‍து. அதனால் என் திருமணம் குறித்து யோசிக்கவே இல்லை. ஒரு வேளை நான் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், கண்டிப்பாக காதல் திருமணம்தான். என்று அதிரடியாக நடிக‌ர் ஜெய் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக நடிகர் ஜெய் – நடிகை அஞ்சலி இவர்கள் இருவருக்குமிடையே காதல் இருந்து வருவதாகவும் இவர்களிருவரும் பெற்றோர் சம்ம‍த்த்துடன் விரைவில் திரு மணம் செய்து கொள்ள‍ விருப்ப‍தாகவும், அவ்வ‍ப்போது கிசுகிசுக்க‍ள் கிளம்புவதும் பின் அடங்குவதுமாக இருந்தது. ஆனால் தற்போது நடிகர் ஜெய்யே இந்த கிசுகிசுக்கு முற்றிப்புள்ளி வைத்து விட்டார்.

#Actress #Nayanthara #Anjali #Jai #Love #Romance #Friend #Lover #நடிகை #அஞ்சலி #காதலி #நயன்தாரா #vidhai2virutcham
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: