Advertisements

கண்களுக்கு காஜல் உபயோகப்படுத்தியதால் வரும் கருவளையத்தை போக்க‍

கண்களுக்கு காஜல் உபயோகப்படுத்தியதால் வரும் கருவளையத்தை போக்க‍

கண்களுக்கு காஜல் உபயோகப்படுத்தியதால் வரும் கருவளையத்தை போக்க‍

கண்களின் அழகுக்குக் இன்றைய நிறைய‌ பெண்கள் காஜல்-ஐ உபயோகப்படுத்து கின்றனர். ஆனால் இந்த

காஜலால் அவர்களின் கண்களை சுற்றி கருவளையம் ஏற்பட்டு கண்களின் அழகை கெடுக்கும். ஆகவே காஜல் பயன்படுத்தி வந்த கருவளையத்தை நீக்க, தினமும் படுப்பதற்கு முன், ஆலிவ் எண்ணெய்யை வைத்து நன்கு மசாஜ் செய்து, அதன்பிறகு தூங்க வேண்டும். இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும். வேண்டுமென்றால், எண்ணெயை பயன் படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷ் செய்தால், க்ண்களின் அழகு கூடும். கண்களின் அழகு கூடுவதால், முகத்தின் அழகு மெருகேரும், முகத்தின் அழகு மெருகேறுவதால் நீங்கள் அழகுதேவதையாக வலம் வரலாம்.

 

#Eyes #Eye #BlackCircle #Gajal #vidhai2virutcham

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: