Advertisements

இதைச் செய்ய வேண்டாம் ஆனால் இதைச் செய்தால் நல்ல‍து

 

இதைச் செய்ய வேண்டாம் ஆனால் இதைச் செய்தால் நல்ல‍து

இதைச் செய்ய வேண்டாம் ஆனால் இதைச் செய்தால் நல்ல‍து

நாம் தேர்ந்தெடுக்கும் பாதையைத்தான் நமக்கு பின்னால் வரும்

சந்ததியினரும் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்கு நாம் ஒரு நல்ல‍ முன்னுதாரண மாக இருக்க‍ வேண்டும். ஆம்நாம் செய்யும் நல்ல செயல்கள் நமக்கும் பின்னர் நம் சந்ததியினர் நல்ல முறையில் வாழவழி வகுக்கும். உதாரணமாக நான் 1984ல் திரு வண்ணாமலையில் இருந்தபோது அங்கே உள்ள காந்திநகர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தலைமை ஆசிரியரை சந்தித்து ஜுன் 1984-ல் ஒரு மாணவனுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்தேன். அதேவருடம் தீபாவளி சமயத்தில் வேறுஒரு மாணவனுக்கு புதுத்துணி வாங்கிக் கொடுத்தேன். இதேபோல் 3ஆண்டுகள் திருவண்ணா மலையி லும் அதன்பின்னர் சென்னை அம்பத்தூரில் உள்ள மகா கணேசா வித்யாலயா பள்ளி மாணவர்களில் ஜுன் மாதம் புத்தகம் மற்றும் தீபாவளி சமயத்தில் புதிய துணிகள் வாங்கிக் கொடுத்தேன். இம்மாதிரி சுமார் 10 ஆண்டுகள்வரை செய்தேன். அலுவல கத்திற்கு புறநகர் ரெயிலில் பயணம் செய்யும்போது வழியில் தென்படும் பிச்சைக் காரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொடுப்பது வழக்கம். வீட்டில் உள்ள பாட்டில்கள் கடையில் போடுவதால் என்ன பணம் கிடைக்கும், அதனால் இம்மாதிரி செய்வது வழக்கம். அதுமட்டுமல்ல பிளாட்பாரத்தில் பிச்சை கேட்பவனுக்கு பணத்திற்கு பதிலாக சாப்பாடு வாங்கி கொடுப்பேன். எல்லோரும் செய்ய வேண்டும் என்பதல்ல நான் செய்த விஷயங்களை பரிமாறிக்கொள்கிறேன் அவ்வளவே! ‌‌‌

=> பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 97108 38307

#DoNotDoButDo #செய்யவேண்டாம் #ஆனால் #செய் #vidhai2virutcham
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: