Advertisements

பயந்து நடுங்கிய நடிகை ஜனனி

பயந்து நடுங்கிய நடிகை ஜனனி

பயந்து நடுங்கிய நடிகை ஜனனி

இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதைத்

தொடர்ந்து பாகன், தெகடி, அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா உள்ளிட்ட படங் களில் நடித்தார். சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இறுதி வரை சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக‌ மிகவும் பிரபலமானதோடு இவருக்கு நிறைய ரசிகர்களும் கிடைத்தனர்.

தற்போது இவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். மர்மம், கொலை கதைய ம்சம் கொண்ட இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். அசோக் செல்வனும், ஜனனியும் ஏற்கனவே ‘தெகிடி’ படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். இப் படத்தில் இவர்களின் ஜோடி அதிகம் பேசப்பட்டது. தற்போது இரண்டாவது முறை யாக இப்படம் மூலம் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தின் கதையை இயக்குநர் சந்தீப் நடிகை ஜனனியிடம் சொல்லியபோது பயந்து நடுங்கி விட்டாராம்.

#ஜனனிஐய, #ஜனனி #அசோக்செல்வன் #சந்தீப் #Janani #AshokSelvan #Sandeep #பாகன் #தெகிடி #அதேகண்கள் #பலூன் #விதிமதிஉல்டா #பிக்பாஸ் #VidhiMadhiUltaa #Pagan #Thegidi #AdheKangal #Baloon  
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: