Advertisements

கயல் ஆனந்தி, அனேகா, ரித்விகா மூன்று கதாநாயகிகளுடன் அட்ட‍க்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட‌ம்

கயல் ஆனந்தி, அனேகா, ரித்விகா மூன்று கதாநாயகிகளுடன் அட்ட‍க்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட‌ம்

கயல் ஆனந்தி, அனேகா, ரித்விகா மூன்று கதாநாயகிகளுடன் அட்ட‍க்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய பட‌ம்

இயக்குநர் பா.இரஞ்சித் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும்

புத்தம் புதிய திரைப்படம், `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு (Irandam Ulaga Porin Kadaisi_GUNDU ) இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில்தான் தொடங்கி நடந்துகொண்டுள்ள‍து. இத்திரைப்படத்தை, அதியன் ஆதிரை இயக்கவிருக்கிறார். இவர் மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் பா.இரஞ்சித்திடம் உதவியா ளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்க‍து.

அட்டத்தி தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கயல் ஆனந்தி, அனேகா, ரித்விகா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடிக்கிறார்கள். மேலும் லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங் களில் நடித்து வருகிறார்கள். மேலும் அட்ட‍க்கத்தி தினேஷ், இந்த மூன்று கதா நாயகிகளோடு சேர்ந்து ஒரு நடனமும் ஆட விருப்ப‍தாக‌ சொல்லப்படுகிறது.

#Irandamulagaporinkadaisi_GUNDU #Gundu #Dinesh #IrandamulagaporinkadaisiGUNDU #Gundu #Dinesh #KayalAnandhi #Anega, #Rithvika #PaRanjith

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: