Advertisements

டைரியும் நானும்

டைரியும் நானும்

டைரியும் நானும்

முன்பெல்லாம் புத்தாண்டு பிறந்த உடன் காலண்டர் மற்றும் டைரி எல்லாருக்கும் தேவை ஆனால் இப்போது எல்லாவிவரங்களும் மொபைல்மூலம் பெறப்படுவதால் காலண்டர் தேவையில்லை. டைரி எழுதும் பழக்கம்போய் ரொம்ப நாளாகிவிட்டது. நான் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போது ஜனவரி 1972ல் என் ஆங்கிலம் நடத்தும் விரிவுரையாளர் திரு.இராமதாஸ் என்பவர் டைரி உபயோகம் பற்றி தெரிவித்தார்.அந்த ஆண்டுதான் எனக்கு முதல் முறையாக ஒரு டைரி வந்தது அதை அவருக்கு கொடுத்ததும் ரொம்ப ச‌ந்தோஷப்பட்டு என்செய்கையைப் பாராட்டி அவருக்கு வந்த ஒரு டைரியை எனக்குக் கொடுத்தார். அதற்கு பின்னர் நான் என் கல்லூரி பட்டப்படிப்பு முடியும்வரை வருடாவருடம் அவருக்கு டைரி வழங்கினேன். நானும் தொடர்ந்து டைரி 2001 வரை எழுதி வந்தேன்.பிறகு இப்போது எழுதுவது இல்லை. இன்றும் என்னைத் தேடி டைரிகளும் காலண்டர்களும் வருகின்றன ஆனால் . . .

=> பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307

English summery:

The calendar and diary are all needed before the New Year is born. But now that all details are received by mobile, the calendar and the diary are not needed. When I was studying in Kanchipuram Pachaiyappa College, my English Lecturer, Prof. Ramadoss, said in January 1972 that, The Diary how useful for our life. That was the first time I got a diary, gave it to him and he gave me a diary that praised my work. Then I gave him the diary every year until my college graduation. I continued to write the diary till 2001.Then it does not write right now. Nowadays I got dairies but…

#calendar #diary #டைரி #காலண்டர்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: