Advertisements

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு – ஒரு ரூபாய்க்கு சலூன் – அப்ப‍டியா

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு – ஒரு ரூபாய்க்கு சலூன் – அப்ப‍டியா

ஒரு ரூபாய்க்கு ஜனதா சாப்பாடு – ஒரு ரூபாய்க்கு ஜனதா சலூன் – அப்ப‍டியா

இன்றைய காலக்கட்ட‍த்தில் ஓட்ட‍ல்களில் ஒரு சைவ‌ சாப்பாடு விலை 80 ரூபாயில்

இருந்து தொடங்குகிறது. அசைவ சாப்பாடு விலை ரூபாய் நூறில் இருந்து தொட ங்குகிறது. அதேபோல் முடிவெட்டிக் கொள்ள‍, குறைந்தபட்சம் கட்ட‍ணமே ரூபாய் எழுபதில் இருந்து தொடங்கிறது. ஆனால் ஒரு சாப்பாடு ஒரு ரூபாய்க்கும் ஒரு ரூபாயில் ஒருவருக்கு முடிவெட்டும் கட்ட‍ணம் இருந்தது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

1975-ல் எமர்ஜென்சி ஆரம்பித்து 1977ல் முடிந்ததும் திரு.மொரார்ஜி தேசாய் அவர்க ளின் தலைமையில் ஜனதா அரசாங்கம் ஆட்சி அமைத்தது.உடனே ஜனதா சாப்பாடு ரூபாய் 1/-க்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.எல்லா ஹோட்டல்களில் ஜனதா சாப்பாடு வழங்கப்பட்டது. இதனைத் தொடரந்து சென்னையில் இரண்டு இடங்களில் ஜனதா சலூன் ரூபாய் 1/- செலவில் பெரியவர் மற்றும் சிறியவர்கள் முடி திருத்தப் பட்டது.சைதாப்பேட்டையில் மாம்பலத்தில் இருந்து சைதாப்பேட்டை செல்லும் ஒரு இடத்திலும் சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் என் இரண்டு இடங்களில் ஜனதா சலூன் இருந்தது. ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர்கூட ரொம்ப நாட்கள் இந்த சலூன் இருந்தது.

=> பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 97108 38307

#ஒருரூபாய் #ஜனதாசாப்பாடு #ஜனதாசலூன் #ஒரு #ரூபாய் #ஜனதா #சாப்பாடு #சலூன் #OneRupee #Rupee #One #JanadhaMeals JanathaMeals #Janatha #Janadha #JanadhaSaloon #JanathaSaloon #Meals, #Saloon #Emergency #MorarjiDesai #Indiragandhi #Indira #vidhai2virutcham 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: