Advertisements

நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் – ஆனால் நயன்தாராவோ

நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் – ஆனால் நயன்தாராவோ

நயன்தாராவுக்காக காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள் – ஆனால் நயன்தாராவோ

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக

அழைக்கப்படும் நயன்தாரா, சுமார் ஆறு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவிலேயே நயன்தாரா அளவுக்கு எந்த நடிகையும் சம்பளம் வாங்கவில்லை. இருப்பினும் கோடிகளை கொட்டி கொடுத்து நயன்தாராவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் காத்துக் கிடக் கிறார்கள். ஆனால் நயன்தாராவோ குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.


தற்போது அஜீத்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை மறுதினம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் நயன்தாரா முதல் முறையாக இரண்டு வேடங்களில் ஐரா படத்தில் நடித்துள்ளார். இதுதொடர்பாக இப் படத்தை இயக்கி வரும் கே.எம். சர்ஜுன் கூறும்போது, ‘ஐரா என்றால் யானை என்று அர்த்தம். இது ஒரு சூப்பர் நேச்சுரல் திகில் படம். நயன்தாராவுக்கு இது ஒரு சிறந்த படமாக இருக்கும். அந்த நம்பிக்கையுடன் நயன்தாரா இரவு பகலாக கடுமையாக உழைத்துள்ளார். அவருடன் கலையரசன், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதி இருக்கிறார் ‘என்றார்.

English Summery:

Nayanthara, who is known as Lady Super Star of South Indian Cinema, is reported to have received about six crore rupees, did not earn any actress in South India. However, producers are waiting for Nayanthara to act in their films. But Nayanthara is choosing only specific stories.

Currently he has acted in Viswasam with Ajith. The film is about to be released day after tomorrow. Nayanthara has acted in double role for the first time. KM Sarjun is directing this film, he said, AAIRA means elephant. This is a super-natural horror movie. This will be a good film for Nayanthara. With that confidence Nayanthara has worked hard day by day. Kalaiarasan, Yogi Babu and Jayaprakash are playing important roles. Priyanka Ravindran wrote the story and screenplay.


#SupernaturalHorrorMovie #AAIRA #Ajith #Nayanthara #Viswasam #Kalaiarasan #YogiBabu #Jayaprakash #LadySuperStar #SuperStar #SouthIndianCinema #SouthIndian #Cinema #Sarjun #அஜீத் #விஸ்வாசம் #ஐரா #சூப்பர்நேச்சுரல் #திகில்  #லேடி #சூப்பர்ஸ்டார் #vidhai2virutcham #விதை2விருட்சம், விதைவிருட்சம் #vidhaitovirutcham
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: