Advertisements

நிறையப் பெண்கள் செய்யும் மாபெரும் தவறே இதுதாங்க‌

நிறையப் பெண்கள் செய்யும் மாபெரும் தவறே இதுதாங்க‌

நிறையப் பெண்கள் செய்யும் மாபெரும் தவறே இதுதாங்க‌

நிறைய பெண்கள் செய்யும் தவறே இதுதாங்க. முகத்தை அழகாக

பராமரிப்ப‍வர்கூட தங்களது கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்துப் பகுதி கருத்துப் போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும். பார்ப்பதற்கு ஏதோ ஒரு மாதிரி இருக்கும் அதாவது கணிணியில் மார்பிங் செய்து கழுத்துவரை வேறொருவடையது முகம் மட்டும் உங்களுடையதுபோல் தோன்றும். இதனால் முகம் என்ன‍தான் அழகாக இருந்தாலும் அழகாகாது.

ஆகவே, உங்கள் கழுத்துப் பகுதியில் உள்ள‍ கருமைநிறத்தை போக்க‍ சிறிதளவு ரோஸ் வாட்டர் ( Rose Water ), சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் ( Olive Oil ) இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள்.

ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் ( Massage ) செய்து விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் ( Black Mark ) முற்றிலுமாக மறைந்து ஒளிரும் முழு நிலவாக உங்கள் முகம் இருக்கும்.

#RoseWater #BlackMark #Massage #OliveOil #Neck #முகம் #கழுத்துப்பகுதி #கழுத்து #ஆலிவ்  #எண்ணெய்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: